ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர்

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இதை வலியுறுத்த வந்த அவதாரமே ஸ்ரீதத்தாத்ரேய வடிவம்!
மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.
இந்த நாளில், ஸ்ரீதத்தாத்ரேயரை மனதார வேண்டுவோம். சகல தோஷங்களும் விலகி, நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாய் வாழ்வோம்!
No comments:
Post a Comment