ஜாதகம் / ஜோதிடம்
ஜாதகம் உண்மையா ? பொய்யா ?
சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து தெய்வ அருள் உள்ள ஒரு ஜோதிடர் 90 % சரியாகக கூறிவிடுவார் கூறிவிடுவார். பஞ்சாங்கத்தில் வாக்கியம் , திருக்கணிதம் என இருக்கிறது, இரண்டிற்கும் கிரகப் பெயர்ச்சியில் வித்தியாசம் உள்ளது .ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வாக்கிய பஞ்சங்கப்படி ஒரு ஜோதிடர் புனர்பூச நட்சத்திரம்
மிதுன ராசி என குறித்திருக்கின்றார் . மற்றொருவர் கடக ராசி என குறித்திருக்கின்றார். திருக்கணிதபடி பூசம் நட்சத்திரம் என குறித்திருக்கின்றார் . இப்படி ஜாதகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?. நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.
No comments:
Post a Comment