
நீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு சென்று திரும்பி வரும் பொழுது உங்கள் கண்களில் சித்தர்கள் அல்லது மகான்கள் ஆன்மிக பெரியவர்கள் பார்த்தால் அவர்களிடம் சென்று ஆசி பெற்று அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து அவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்து அவரிடம் ஆசி பெற்று அங்கிருந்து கிளம்புங்கள்...ஒரு சித்தருக்கும் ஒரு சிவனடியார்களுக்கும் நீங்கள் வணங்கி தொண்டு செய்தால் 12 சிவாலயங்களில் சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும்..மற்றும் உங்கள் கர்மவினைகளால் நீங்கள் படும் துயரம் படி படியாக குறைந்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும்...இங்கனம் ஆன்மீகம் - அறிவுரை-இந்து மதம்ஓம் நமசிவாய ஆன்மிக தேடல்
ஆன்மிக இந்து மதம் அன்பர்களுக்கு எனது நன்றி
No comments:
Post a Comment