youtube

23 February 2014

கார்த்தியாயணி யட்சிணி தேவி மூலாமந்திரம்

Displaying scan0026.jpgகார்த்தியாயணி யட்சிணி தேவி மூலாமந்திரம்
ஓம் ஸ்ரீம் கீலீம் ஹ்ரீம் ஷெளம் நாமோ பகவதி கார்த்தியாயணி எஷா எஷா  மமகார்யம்  ஸாதய ஸாதய ஸ்வாஹா    
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 40 நாள்  வனத்தில்  தனியாக   இருக்கும் அரச மரத்தின் அடியேள் அமர்ந்து ஜெபம் செய்ய
வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து   செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

No comments: