youtube

2 February 2013

லச்சுமி தேவி வசியம் ஆக

குப்பைமேனி

லச்சுமி தேவி வசியம் ஆக 

வேர் ரை   கா ப் பு   கட்டி   ஓம்  நசி ம சி  ம சி  வ யந ம    1லட்சம் தடவை உ  ரு   ஜெபிக்க  கையில் கட்ட

வேர் ரை   கா ப் பு   கட்டி   ஓம்  நசி ம சி

ம சி  வ யந ம

  1லட்சம் தடவை உ  ரு   ஜெபிக்க  கையில் கட்ட

லோக வசியம்

 லோக  வசியம்
தொட்டால் சிணுங்கி வே ர்

வேர் ரை   கா ப் பு   கட்டி   ஓம்  நசி ம சி   வாய ந ம சி  1லட்சம்

 தடவை உ  ரு   ஜெபிக்க  கையில் கட்டலோக  வசியம்  ஆகும் 


 

நாக பாம்பு கட் டுஜாலம்

நாக பாம்பு  கட் டு ஜாலம்

சிறியாநங்கை  வேர் ரை   கா ப் பு   கட்டி   ஓம்  நசி ம சி  சிவாய நாமாக 1லட்சம் தடவை உ  ரு   ஜெபிக்க  கையில் கட்ட     நாக பாம்பு  கட் டும்

 

வயிற்றுப் புழுக்கள்

பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்

விந்து கழிதல் நீங்க

விந்து கழிதல் நீங்க

அம்மான் பச்சரிசி கீரையுடன் கிழா நெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

1 February 2013


   அடுத் தா      புதிய  பதிவு பு லிபணி சித்தர்    சித்து கள் 

அனை த்து மந்த்திர ங்கள் சித்தியாக

அனை த்து  மந்த்திர ங்கள்    சித்தியாக  
முத லி ல்   ய்  மந்த்திர ங்கள்    சித்தி  யாக அவசியம்

தாய்  மந்த்திர ங்கள்

ஓம் நமசிவாயா நாமாக 

ஓம் சிவாயநம   நாமாக இ  1 லச்சம் உரு ஜெபிக்  க   அனை த்து  மந்த்திர ங்கள் சித்தியாகும் 

சியாமளா கவசம்

சி
சியாமளா கவசம்
ஸ்ரீ தேவி உவாச:- ஸாது ஸாது மகாதேவ கதயஸ்வ மகேஸ்வரா யேந சம்பத்
விதானேன சாதகானாம் ஜெயப்ரதம்

விநா ஜபம், விநா ஹோமம் விநாமந்திரம் நம்விநா மதிம்
யஸ்யஸ்மரண மாத்ரேண சாதகோ தரணிபதி:

ஸ்ரீ பைரவ : ஸ்ரூணு தேவி ப்ரவக்ஷ்யாமி மாதங்கி கவசம் பரம்
கோபநீயம் ப்ரயந்னேன மௌனேன ஜப மாஸ்சரேத்

மாதங்கி கவசம் திவ்யம் ஸர்வ ரக்ஷõகரம் ரூணான்
கலித்வம்ச மகத்வம் ச கஜவாஜி சுதாதய:

சுபதம் சுகதம் நித்ய மணிமாதிப் பிரதாயகம்
ப்ரஹ்ம விஷ்ணு மகேசானாம் தேக்ஷ மத்யா மஹேச்வரி

ஸ்லோகார்த்தம் ஸ்லோக மேகம் வாயஸ்து ஸம்யக்யஸ் பறோன் நர:
தஸ்ய ஹஸ்தே சதைவாஸ்தே ராஜ்லக்ஷ்மிர் ந சம்ஸயன:

ஸாதக சியாமளான் த்யாயன் காலாசன ஸம்ஸ்தித:
யோநி முத்ராம் கரே பத்வா ஸக்தி: த்யான பராயண:

கலசம் து படேத் வஸ்து தஸ்யஸ்யு ஸர்வ ஸம்பத:
புத்ர பௌத்ராதி சம்பத்னே ரந்தே முக்திஸ் ச ஸரஸ்வதி

ப்ரஹ்மரந்த்ரம் சதாபாயா சியாமளா மந்திர நாயிகா
லலாடம் ரக்ஷதாம் நித்யம் கதம்பேஸி ஸதா மம

ப்ருவெளபாயா ச சுமூகி அல்யா நேத்ரே சவைணைகி
வீணாவதி நாஸிகாம் ச முகம் ரக்ஷது மந்திரிணி

சங்கீத யோகினி தந்தான் அல்யா தோஷ்டௌ சுகப்ரியா
சுபுகம் பாது மே சியாமா ஜிஹ்வாம் பாயான் மஹேச்வரி
கர்ணௌ தேவி ஸ்தனௌ காளி பாது காத்யாயிணி முகம்

நீபப்ரியா ஸதா ல÷க்ஷ துஷரம் மம ஸர்வதா
ப்ரியங்கரி ப்ரியவ்யாபி நாபிம் ரக்ஷது முத்ரிணி

ஸ்கந்தௌ ரக்ஷது சர்வாணி புஜௌ மே பாது மோகினி
கடிம் பாது விரதானேஸி பாது பாதௌ ச புஷ்பிணி

சுபாத மஸ்தகம் சியாமா பூர்வே ரக்ஷது புஷ்டிதா
உத்தரே த்ரிபுராம் ர÷க்ஷ தித்யா ரக்ஷது பச்சிமே

விஜயா தக்ஷிணே பாது மேதா ரக்ஷது சானலே
ப்ரஹ்யா ரக்ஷது ஹ்ருதயாம் வாயௌயாம் சுப லக்ஷண

ஈசான்யாம் ரக்ஷதானேவ மாதங்கி சுபகாரிணி
ஊர்த்வம் பாது ஸதா தேவி தேவானாம் இத காரிணி
பாதௌ பாதுமாம் நித்யா வாசுகி விஸ்வரூபிணி

அகராதி க்ஷகாராந்தா மாத்ருகா ரூப தாரிணி
அபாத மஸ்தகம் பாயா அஷ்ட மாத்ரு ஸ்வரூபிணி

அ வர்க்க சம்பவா பிரஹ்மி முகம் ரக்ஷது ஸர்வதா
காங்கஸ்தாது மா கேசி பாது தக்ஷ புஜம் ததா

ச வர்கஸ்தாது கௌமாரி பாயான் மே வாரகம் புஜம்
த க்ஷபாதம் ஸமாஸ்ரித்யா டவர்க்கம் பாது வைஷ்ணவி

த வர்க்க ஜன்மா வாராஹி பாயான் மே வாம பாதகததா
பவர்க்க ஜேந்த்ராணி பார்ச்வாதீன் பாது சர்வதா

ய வர்க்காஸ்தா து சாமுண்டா ஹிருத்தோர் மூலே ச மே ததா
ஹ்ருதாதி பாணி பாதம் த ஜடரானன ஸன்னிதம்

சண்டிகா ச வர்த்கஸ்தா ரக்ஷதாம் மம ஸர்வதா
விசுத்தம் கண்ட மூலம் து ரக்ஷதா ஸ்தோடஸ ஸ்வரா:
ககாராதி டகாரந்த த்வாதசார்ணம் ஹ்ருதம் புஜம்
மணிபூரம் டாதிப்ராந்தா தசவர்ணஸ்வரூபிணி

ஸ்வாதிஷ்டானாம் து ஷட்பத்ரம் பாதிலான் ஸத்ஸ்வரூபிணி
ஸ்வாதிஸ் சாந்தஸ்வரு பாவ்யா மூலாதாரம் சதுர்தசம்
பம்சார்ண மாஹ்க்யா த்விதனம் ப்ருவோர் மத்யம் ஸதாவது
அகாராதி க்ஷகாரரந்த மாத்ருகா பீஜரூபிணி

மாதங்கி மாம்ஸதா ர÷க்ஷக்ஷதா பாத தஸமஸ்தகம்
இமம் மந்த்ரம் ஸமுத்நார்யா தாரயேத் த்வாமகே புஜே
கண்டேவா தாயேத்யஸ்து நவைதேவோ மகேஸ்வர:
தம் த்ருஷ்ட்வா தேவதா ஸர்வா ப்ரணயந்தி ஸிதுரே ரத:

தஸ்யதேஜ: ப்ரபாவேன சம்யர்க்கம் தும்நஸஸ்யதே
இந்திராதினாம் லபேத் தஸ்யம் பூபதி வஸகோ பவேத்
வாக்ஸித்தி ஜயதே தஸ்ய அணிமாநியஷ்ட ஸித்தய:
அக்நயாத்வா கவசம் தேவ்யா சியாமளாம்யோ ஜலேந்நர:

தஸ்யா வஸ்யம் து சாதேவி யோகீனி பஷயேத்தமம்
இகலோகே லதாதுக்கம் ஆதோ துக்கி பவிஷ்யதி
ஜன்ம கோடி ஸதாமுகோ மந்திர ஸித்திர் நவித்யதே
குருபாதௌ நமஸ் கிருத்யா யதாயந்தரம் பவேத்ஸுதி

ததாது கவசம் தேவ்யா ஸபலம் குருதேவயா
தவோகே ருபோ பூத்ரா படேன் முகதோ பவிஷ்யதி
போதயே பரசிஷ்யாயாம் துர்ஜனாயா சுரேஸ்வரி
நிந்தகாய சுசீலாய சக்திஹிம்ஸா பலாயஸா

யோததாந நஸித் யேத்தா மாதங்கி கவசம் சுபம்
நாதேயம் ஸர்வதா பத்ரே பிரானை கண்ட கதைரபி:
கோட்யாத் கோட்யதாம் கோட்யம் குஹ்யாத் குஹ்ய தமம் மஹத்
தத்யாத் குரும்ஸு சிஷ்யாயாம் குரு பக்தி பராயஸ

சிலே நஷ்பே குருஸ்த்ராத குரௌ நஷ்டேன கஸ்சதி
இதி ஸ்ரீ சந்நிதப்த மஹார்ணவே ஸ்ரீ சியாமளா கவசம்.

30 January 2013

பிரமிடுகள்


3′காப்பர்பிரமிடு:

3′தாமிரப்பிரமிடை வீட்டில் பூஜைஅறையில் வைத்துக்கொள்ளலாம். வாஸ்துகுறைகள் இருந்தால் ஈசானியமூலையில் தரைதளத்தில் வைக்கவேண்டும்.
கடைகள்,வியாபாரஸ்தலங்களில் நம்முடைய டேபிளின்மேல் பிரமிடை வைக்கவேண்டும்.
கண்ணாடி டம்ளரில் நல்ல தண்ணீரை நிரப்பி அதன் வாய்ப்பகுதியில் பிரமிடை வைத்து இரவு முழுவதும் மூட வேண்டும். காலையில் அந்த தண்ணீர் மஹாத் தீர்த்தமாகவும் மருத்துவகுணம் கொண்டதாகவும் மாறிவிடும்.
(தண்ணீர் வைத்து பிரமிடை பயன்படுத்தும்போது மூன்று நாளுக்கு ஒருமுறை பிரமிடை நன்கு கழுவவேண்டும்.)
தானியங்கள், உணவுப்பொருட்கள் மீது பிரமிடுவை வைத்து பயன்படுத்தலாம். இதனால் அவை சக்தியையும் நல்ல ருசியையும் பெறுகின்றன.
தியானம், தவம் செய்யும்போது பிரமிடை தலையில் வைத்துக்கொள்ளலாம். இதனால் மனஅமைதி, தவநிலை விரைவில் கிடைக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
நமக்கு ஏதாவது காரியத்தடைகள் இருந்தால் அதை வெள்ளைத் தாளில் எழுதி பிரமிடு உள்ளே வைத்து தினமும் பிராத்தனை செய்து வரவேண்டும். இதனால் கோரிக்கைக்கு ஆற்றல் பெருகி எண்ண அலைகள் பிரபஞ்சம் முழுவதும் பரவி விரைவில் நிறைவேறிவிடும்.
மரக்கட்டிலில் படுப்பவர்கள் கட்டிலுக்கு அடியில் பிரமிடைவைத்துப் படுக்க வேண்டும். இதனால் சூரியநாடி நன்றாக இயங்கும்.

6′தாமிரப்பிரமிடு:

மேலே கூறிய அனைத்து உபயோகங்களுக்கும் இந்த பிரமிடைப் பயன்படுத்தலாம். மேலும் உடலில் வலிஉள்ள எல்லா இடங்களிலும் இப்பிரமிடை வைத்து சிகிச்சை செய்யலாம்.

தலைவலி, ஞாபகசக்தியை அதிகரிக்க, தியானம் தவம்செய்ய, டென்ஷனைப் போக்க வடக்குப் பார்த்து உட்காhந்து கொண்டு தலையில் 6′ பிரமிடை வைத்துக் கொள்ளலாம். அற்புதமான பலன்கிடைக்கும்.
வாஸ்து குறைகள் உள்ள வீட்டில் பூமியில் முறைப்படி தொட்டி அமைத்து வாஸ்து பூஜை செய்து, கன்னிமூலை, ஈசானியமூலை, பிரம்மஸ்தானம் பகுதிகளில் பிரமிடைவைத்து மூடிவிடவேண்டும்.
மேலும் பல்வேறு உபயோகங்களுக்கு 6′ தாமிரப் பிரமிடு பயன்படும். எங்களிடம் ஆலோசனை பெற்றும் பயன்படுத்தலாம்.

1′ அடி காப்பர் பிரமிடு:

இந்த பிரமிடை சிறிய மண்டபம் போல் தூண்களின் மீது அமைத்து அதனடியில் அமர்ந்து தியானம், நோய்களுக்கு சிகிச்சை செய்யலாம். காய்கறி, பழங்கள், தானியங்கள் போன்றவற்றை இந்த பிரமிடுக்குள் வைக்கலாம்.

வீட்டில் உள்ள மிகப்பெரிய ஹால், தொழிற்சாலைகளில் உள்ள பெரிய அறைகளில் வாஸ்து குறை இருந்தால் 1 அடி பிரமிடை பூமிக்கடியில் வாஸ்து பூஜை செய்து மூடிவிடவேண்டும்.
நம் எண்ணஅலைகளை தொலைவில் உள்ளவர்களுக்கு அனுப்பி நம் வசப்படுத்தும் டெலிபதிசக்தியை அதிகரிக்க இந்த பிரமிடு பயன்படும்.

நவக்கிரக சிப்பிரமிடு:


இந்தசிப்பிரமிடை சட்டைப்பை, லக்கேஜ், பர்ஷ் போன்றவற்றில் வைத்துக் கொள்ளலாம். பிரயாணம் செய்யும்போது, முக்கியாமான காரியங்களுக்குச்  செல்லும்போதும் சட்டைப்பையில் சிப்பிரமிடை வைத்துக் கொள்ளலாம். இதனால் நமக்கு டென்ஷன் நீங்கி, மனஅமைதி கிடைப்பதோடு, பிரமிடு சக்தியும் கிடைக்கும். தடைகள் விலகி நல்லவிதமாக முடிவுகள் உண்டாகும்.
தூக்கம் வராதவர்கள் தலையணைக்கடியில் சிப்பிரமிடை வைத்துப் படுத்தால் நல்ல தூக்கம்வரும்.
வியாபார ஸ்தலங்களில், கல்லாப்பெட்டி, பீரோ போன்றவற்றில் சிப்பிரமிடு ஒன்றை வைத்து விட்டால் மிகவும் நல்லது.
வாஸ்து குறைகளுக்கு பூமிக்கு உள்ளே 91′ சிப்பிரமிடுவை பதித்துவிட்டால் அதிகமான சக்தி கிடைக்கும். எதிர்மறைச்சக்திகள் முற்றிலும் நீங்கிவிடும்.

91 விஷ்பிரமிடு:


இது மூன்று அடுக்கு கொண்டது. 91 பிரமிடுகளைக் கொண்டது. வீட்டில் வாஸ்துகுறைகள், எதிர்மறை சக்திகளின் தாக்கம் அதிகம் இருந்தால் இந்தப்பிரமிடை வடகிழக்கு மூலையில் வைத்துவிடவேண்டும். அதிகமான சக்திகள் உருவாகும். பஞ்சபூதசக்திகள் பெருகி வாஸ்துபலம் மேம்படும். வரவேற்பறையில் டேபிளின்மேல் வைக்க வேண்டும்.

6′அடி உயரபிரமிடுகள்: (life size models)

வீட்டில் இடவசதி உடையவர்கள் 5′,6′ அடி உயரத்தில் தாமிரத் தகடுகள் அல்லது பைபர்கிளாஸில் பிரமிடு செய்து கொள்ளலாம். இவற்றை வீட்டுக்குவெளியே, (sitout) வீட்டின்உள்ளே, மொட்டைமாடி எங்குவேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

பலன்கள்:-  இந்த பிரமிடு உள்ளேயே நோயாளிகள் படுத்து சிகிச்சை செய்யலாம். நோய்கள் விரைந்து குணமாகும். நோய்எதிர்ப்புசக்தி அதிகமாகும். உள்ளேயே உட்கார்ந்து தியானம் செய்யலாம். தேவையான அளவு தண்ணீரை உள்ளே வைத்துப் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தலாம்

2மணி செக்ஸ் விந்தணுவைஅடாங் கும் சக்தி

   2நேரம் மணி செக்ஸ்  விந்தணுவைஅடா க் கும்   சக்தி   மருந்து 
   செக்ஸ் உறவு    வைக்கும் மூன்  குடிக்க     புதிய   காம சூத்ரம்  படைக்கலாம்     வயாகரா  விடா 100மடா ங்கு சக்தி புதிய  வயாகரா   களை ள மாடு   வால் ளை ய்  சூப் பூடன்  காலை -இஞ்சி மதியம் - சுக்கு   மாலை -க டுக்காய்கலைந்து   

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்யை (sugar ) கட்டுப்படுத்தும் செடி (சித்த மருத்துவம்).

இன்சுலின் செடி என்று பெரும்பாலும் அழைக்கப்படும் இச்செடி அழகுக்காக
அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படுவதை காணலாம். இச்செடி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது, நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு இலையை பறித்து, மென்று சாரை உண்டு வந்தால் (சக்கையை உமிழ்ந்து விட வேண்டும் ) சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.மேலும் இச்செடி உட்கொள்வதற்கு ஒருவகையான புளிப்பு சுவையாக இருக்கும், மற்ற மூலிகைகளை போன்று கசக்காது. எனவே இது நாளாவட்டத்தில் உங்களின் விருப்ப உணவாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
உடல் இளைக்க வேண்டுமா? இஞ்சி சாறு சாப்பிடுங்க!


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்