youtube

12 April 2014

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ
ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க
பஞ்சமுகி ஹநுமதே நம:

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை
கிழக்காய் நெல்லி
கிழக்காய் நெல்லி
வெள்ளைச்சாரனை
ஆ மண்குஎண்ணை இவைகளை முறைப்படி கப்பு
இதற்கு பூஜைமுறைகள்
வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ
ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க
பஞ்சமுகி ஹநுமதே நம:
இந்தமந்திரத்தைதினம் 1008உரு வீதம்நாள்48 உச்சாடனம் செய்யவேண்டுடம்

போகர் சித்தர் அருளியமோகினி மந்திரம்

போகர் சித்தர் அருளியமோகினி மந்திரம்
மோகினி என்பவர்கள் இந்திரன் சபை உள்ள தேவதைகள் மூலமந்தரம்
ஹரி ஓம் ஸ்ரீம் ரீயும் சர்வலோக மோகினி வா வா ஐயும் கிலிம் சிவசிவ மோகினி வாவா நசி நசி மசி மசி சுவாஹ
பூஜைமுறைகள்அம்மாவசை இருந்து 21நாள் தினம்10008 வீ தம் உரு ஜெபம் செய்தால் சித்து ஆகும்

கை கருப்பு

இந்த கை கருப்பு என்பதுஒரு

தேவதைஆகும்

 

 
 


நாம் எங்கும் போகும் பொழுது கொண்டுசென்றால் காரியசித்து அடை
யும் கைக் கருப்பு என்பது  சர்வகாரியம்வசியம் ஆகும்    இது  ஒரு  குட்டி யட்சிணி தேவிஆகும் இது  1008 வகைய் உள்ளதுஇந்தகை கைக் கருப்பு நாம் வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால் கூட்டம் கூட்டம் மக்காள் நாம் வியாபாரம் செய்யும் இடத்திற்க்கு வருவார்கள் மேலும்  நினைத்த காரியம் கைகூடும் மேலும்  லாட்டரி டிக்கட் நாம்எடுத்தால் நமக்குலாட்டரி டிக்கட் விழும் மேலும் மார்க்கெட்டிங் துறை உள்ளவருக்கு மிக முக்கியம் மன வரப்பிரசாதம்ஆகும் வட்டிக்கு பணம் கொடுத்தல் வாங்குதல் துறைக்கு மிக சிறந்தது .சிங்கப்பூர் ,மலேசியாவில் சீனர்கள் இந்த கைக் கருப்பு வைத்து தான் அதிக அளவு சூதாட்டதில் வெற்றி அடைகின்றனர்இதன் செயல்கள் பல
சொத்து, வீடு, நிலம் வாங்கிட வாழ்வில் உயர்வு பெற்றிட இதனைபோகும் காரியத்தில் வெற்றி பெறவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.  வழக்குகளில் வெற்றி பெறலாம்.       சிலர் எவ்வளவு திறமைகளை வைத்து இருந்தாலும் புகழை பெறுவது இல்லை. சிலர் எவ்வளவு புகழில் இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். இப்படி இருப்பவர்கள் தனவஸ்யம், முக வஸ்யம், பெற்று வாழ்வில் முன்னேற இதனை பயன்படுத்தலாம். ஜன வசீகரத்தை கொடுக்கும் இந்த அஞ்சனம் அரசியலில் புகழ்பெற, சினிமா துறையில் வெற்றி பெற, பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெற பெரிய அலுவலகங்கள், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் பெரும் வெற்றிகளை பெற இதனை பயன்படுத்தலாம்

8 April 2014

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், கட்டனார்பட்டி

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், கட்டனார்பட்டி


பெறுநர்
               

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி கிராமத்தில் அருள்மிகு      ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கட்டுமான திருப்பணிக்கு நன்கொடை வழங்குவது – தொடர்பாக.
     வணக்கம்.எங்களது கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.    கட்டனார்பட்டி கிராமத்தில் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டிய வரமும், கேட்போருக்கு செல்வம் பலகோடியும் தரும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சுமார் 150  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் தற்பொழுது அதனை புதுப்பிக்கவும், கோபுரம் எழுப்பவும் மண் சிலையை மாற்றி கற்சிலை அமைக்கவும்,கோவிலை விரிவாக்கவும் அவசியமாகிறது. கோவில் புதியதாக கட்டும் பணிக்கு தோராயமாக சுமார் 14,00,000/- தேவைப்படும் என புரோகிதர்கள் மற்றும் பொறியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
எங்களது கிராம மக்கள் பட்டாசு ஆலையிலும், தீப்பட்டி தொழிற்சாலையிலும் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். கட்டுமான திருப்பணிக்கு ஆகும் மிகப்பெரிய தொகையை நாங்கள் முழுவதுமாக வசூலிக்க முடியவில்லை.பொதுமக்கள் நலன் கருதியும், ஊரின் நலனுக்காகவும், கோவில் கோபுர மற்றும் கட்டுமான திருப்பணிக்காகவும் தங்களின் உதவியை நாடி வந்துள்ளோம். எனவே மக்களின் நலன் கருதி இந்த அருட்பணி சிறக்க தங்களால் இயன்ற அளவு பணஉதவி மற்றும் பொருள் உதவியை வாரி வாரி வழங்கி கோவிலை சிறப்பாக கட்டி முடிக்க உதவிபுரியுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம்.
அருட்கொடை தருக!                                அம்மன் அருள் பெறுக!!
.                               மிக்க நன்றி                                                இப்படிக்கு
கோவில் திருப்பணிக் குழுவினர்,
   கிராம பொதுமக்கள், கட்டனார்பட்டி.

போகர்சித்தர் அருளிய சகலசித்து மை

போகர்சித்தர் அருளிய சகலசித்து மை
1தேவாங்குகண்
2.வல்லூருகண்
3.செம்போத்துகண்
4.கருங்குருவிகண்
5.ஆந்தைகண்
6.கருங்குருவிப் பிச்சு
இவைகளை எல்லாம் வெய்யலில் உலர்த்தி ஒரு சட்டில போட்டு கருக்கி அதைக்கல்வத்தில்போட்டு புனுகுஜவ்வாது அரைத்து காராம்பாசுநெய் விட்டு
இதற்குபூஜைமுறைகள்
ஓம்சிம் நம் வம் டு டு டு டா டா டா சிவயநமாக என்று ஒருலட்சம் தடவை ஜெபித்து மையை பொட்டு வைத்துசென்றால் சகல எல்லாவிதகாரியகளும் சித்துஆகும்

போகர் சித்தர்அருளிய தேவதை உச்சாடனம்

போகர் சித்தர்அருளிய   தேவதை உச்சாடனம்          1.வட்டகிலுகிலுப்பைவேர்
2.பொன்முசுக்கட்டை
3.வெள்லெளருக்கு வேர்
4.முல்லைவேர்
5.பொன்ஆவாரைவேர்
6.முன்னைவேர்
7.மருதோன்றீவேர்        இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி அணிவேர் அறாமல்வெட்டிஎடுத்து  புனுகுஜவ்வாது அரைத்து காராம்பாசுநெய் விட்டு அரைத்துர்
             இதற்குபூஜைமுறைகள்மந்திரம்
ஓம்ஹரீம் ஐம்  ஸ்ரீம் டம் டம் சடச்சட சண்டாளினி  உச்சாடய உச்சாடய ஹும் பட் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை 1008 உரு வீதம்15 நாள் ஜெபம் செய்ய வேண்டும்.
இந்த மையை எந்த ஆலயம்தில் கொண்டு போய் அம்மூர்த்திகளின் மேல் தடவி விட்டல் அந்த தெய்வம்  நமக்கு வசியம் ஆகும்.  நாம்வேலை அனைத்தும் அந்ததெய்வம் செய்யும் இதுதேவதை உச்சாடனம் மைஆகும்