youtube

20 July 2014

ஜல ஸ்தம்பண மூலிகை


ஜல ஸ்தம்பண மூலிகை
புதன் கிழமை காலை சூரிய்உதயத்தில் கட்டுக்கொடிக்கு சாபம்நிவர்த்தியும் பிரான பிரதிஇஸ்டையும்  செய்து தூபதீபம் கொடுத்து மஞ்சள்நூல் காப்புகட்டி மறுபுதன் கிழமை காலை சூரிய உதயத்தில் பொங்கல்லிட்டு பழம் தேங்காய் அவுல்கடலை புஷ்பம்வைத்து தூபம்கொடுத்து ‘அம்தம் நம’’என்றுலச்சம் உருகொடுத்து  எடுத்துகுலிசமாடி இடுப்பில் கட்டிக் கொள்ள ஜலத்தில் மிதக்கும் வித்தை நடக்கும்

தசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்


தசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்
:ராமாவதார: சூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயக:
ந்ருசிஸ்ம்ஹோ பூமிபுத்ரஸ் செளம்ய:ஸோமஸ் தஸ்ய ச
வாமநோ  விபுதேந்ரஸ்ய பார்கவோ பார்கவஸ்ய 
கூர்மோ பாஸ்கரபுத்ரஸ் ஸம்ஹிகேயஸ் ஸகர
கேதுர் மீநாவதாரஸ்ய யே கே சாந்யேபி கேசரா’’
இந்த மந்திரத்தை உபசானை செய்வதன்மூலம் கிரகதோசம் நீங்கும்

பகைவர்கள் தாமே வனங்கிவர


பகைவர்கள் தாமே வனங்கிவர
ஆதிவாரத்தில் வெள்ளைச்சார் வேளைவேரை அவுரிச் சாற்றாலாரைத்து,புருவத்தின் மையத்தில் இட்டுக் கொண்டு வெளியே போக எதிரிகள் கத்திக் கட்டிகளாய்இருந்த போதிலும் உன்வசமாவாகள்

மீன் வசியம்


மீன் வசியம்

மீன் கொத்தி ,மரபொந்துகளில் கூடுகட்டிஇருகும்,கூட்டை எடுத்து

ஓடும் தண்ணீரிர்ல் விட்டால் ஓர் வேர் எதிர்த்து செல்லும்.அந்த வேரை  எடுத்து பதனம் செய்யவும்.இதை வைத்து கொண்டு குளம் அல்லது ஆறு இவைகளில் சென்று கரையில்;இருந்து கைகளை நீட்ட பெரும் மீன்கள் வந்து நிற்கும்; பிடித்தால் ஓடாது வேண்டுமளவு பிடித்துக் கொண்டு வரலாம்

அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி


அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி அருள் மிக உயர்ந்தது. அன்னை ஆதிபாரசக்தி அம்சம்   உடையவர்கள். அன்னையின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம். அன்னை எவ்விடத்தில் அருள் எவ்விடத்தில் உள்ளதோ அவ்விடதில் சுக்கிரன் அருள் பரிபூரனமாக இருகும்.அன்னையை உபாசனை செய்தால் அவருக்கு பணம் கஷ்டம் ஏற்படாது.தினம் அன்னை மூலமந்திரத்தை உச்சரிதால் அன்னை நம் கனவில் வந்து  அருள் புரிவார்கள்.