சர்ப்ப வசியம்
1.அவுரி
2.ஆடையொட்டி
3.காரியசொரேரி
4.சிறுகீரை
5.சிகப்பு நாய்ருவி
6.தும்பைவேர்
7.பொற்றலைக் கையான்
8.பொற்கொடி
9.நிலம்புரண்டி
இவைகளை சமஎடையாக எடுத்து புற்றுத் தேனால்
அரைத்து நெற்றீ திலர்தமிட்டுச் செல்ல,சர்ப்பங்கள்
வசியமாகி படமெடுத்தாடும்
மூலமந்திரம் அஞ்சனாதேவி மந்திரம்
No comments:
Post a Comment