எலுமிச்சம்பழம் சொன்னபடி விளையாடும்ஜாலம்
மாயா சக்திக் கருவை ஐங்கோலம் விரலில் தொட்டு ஜெபித்து கருவை கையில்
தடவி அம்மணி இந்தபழத்தை சபையேர் மடியில் குதித்து விளையாட்டு ஆடும் செய்வாயென்று தியானித்து பழத்தை பூமியில் மேல்
வைக்க அந்த பழம்மானது ஜில்லென்று கிளம்பி சபையோர்கள் மடியில் மேல் போய் பிரண்டு
விளையாடி வரும்
No comments:
Post a Comment