குட்டிச் சாத்தான் வசியம் 2
ஆன் கழுதை,பெண்கழுதை ஒன்று சேரும் போது,அவைகளில் வாலில் உள்ள
மயிரைத் தனித்தனியாகக் கலந்து போகமால கத்தரித்து எடுத்து, மோதிரம் போல
தனித்தனியாக வளையம் செய்து,ஐங்காயம் மேலே தடவி அ,தற்கு மேலே தங்கத் தகடு
சுற்றி,இடது கைவிரலி பெண் கழுதை வால் மயிரின் மோதிரம், வலது கைவிரலி ஆண் விரலி ஆண்
கழுதை வால் மோதிரம் மயிரின் மோதிரமும் அணிந்து கொண்டு ,ஒரு எலுமிச்சம் பழத்தை ஒரு
கத்தியால் நடுவில் துவாரம் செய்து,அதில் ஒன்னே கால் விராகன் எடைப் பாதரசத்தை
விட்டு மெழுகினால் அந்தத் துளைத் அடைத்து ,துளை இருந்த இடம் தெரியாமல் கொஞ்சம்
அரிதாரப் பொடியைப் பூசி,இடக்கையை கிழே பூமி மேல் முடிக் கொண்டு. வலது கையில்
எலுமிச்சம் பழத்தை மேலே விட்எரிய,அந்த பழம் கிழே விழாது சல்ஜகள் ஜால யட்சிணி
பழத்தை கிழேபோடு என்று இடது கையை
நிமிர்த்திக் காட்டினால், ஆகாயத்தில் மேலே சென்ற பழம் கிழேவிழும் இது குட்டி
சாத்தான் வசியம் போல தோன்றும்

No comments:
Post a Comment