youtube

5 October 2014

மந்திரம் பூஜை செய்ய அடிப்டை


மந்திரம் பூஜை செய்ய அடிப்டை
மந்திர பூஜை செய்கின்றவர்.சொந்த வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடையாது.பூர்விகமண், சொந்த உழைப்பில் வாங்கிய மண் இவைகளுடன் நம் மனது கலந்திருக்குது. ஒருவித ஈர்ப்பு நம்மையறியாமலேயே இருகும்.இது நமக்கு கட்டுப்பட்டு மிக சீக்கிரம் சித்திகளை  கொடுக்கும் ஒரு வேளை வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டில்தான் வழி வேறு இடமில்லை  என்று இருக்கிறவர்கள். தீபத்தில் உற்றிய்  எண்னையில் ஒரு ரூபாய்வில்லைகள் ஒன்றும்  அணைத்து  விளக்கிற்கு போட்டு அதை எடுக் காமல்   அப்படியே வைக்கவும்.வாடகை வீடு தோஷம் நம் மந்திரத்தை தடை செய்யாது. வாடகை வீட்டில் பூஜை செய்தால் பாதி பலம் அந்த இருப்பிட சொந்தக்காருகு போய்ச்சேரும் என்பது விதி.இதைதவிர்ககதான் இந்த நாணயம் போடும் முறை கடைபிடிக்கபடுகிறது.இது   ஓரளளவு பலன் கொடுக்கும்                                                                                                                                                                          

No comments: