http://www.sathuragiriherbarium.com/சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மூலிகை பூங்கா
சதுகிரி,வருசநாடு மலைப்பகுதிகளில் கிடைக்ககூடிய மிக அபூர்வ சஞ்சீவி மூலிகை கொண்டு தயாரிக்கபடுகின்றன.
மூலிகைகள் அனைத்தும் அருள்மிகு சுந்தரமகாலிங்கம் சுவாமியால் படைக்கபட்டவை.
அருள்மிகு காலங்கிநாதர், கோரக்கர், புலிப்பணி சித்தர்களின் நூல்கள் அடிப்படையில் அருள்ஆசியுடன் தயாரிக்கபடுகின்றன
மூலிகைகள் ஏழை,பணக்காரன் எந்த வேறுபாடு-இல்லாமல் படைக்கபட்டவை.
சித்தர்களின் இரசவாத அடிப்படையில், வீரம்,செந்தூரம்,மனோசிலை,தங்கபற்பம்,வெள்ளிபற்பம்,முதலிய சித்த பிரசதங்கள் இம் மூலிகைகளில் சேர்க்கபடுகின்றன.
No comments:
Post a Comment