youtube

18 May 2015

முகூர்த்தபாடம்
நதோசங்கள் என்னும்குளிகன் விஷ்டி கெண்டாந்தம் விசம் உஷ்ணம் ஏகார்களம் என்னும் வரிசையில் அடுத்ததாக  லாடம் வைதிர்தம்  எனனும் இருதோசங்களைக்காண்போம் ஒவ்வொருமாதத்திலும் பஞ்சாங்க கணிதத்தால் கணக்கிட்டு  லாடவைதிர்த தோசம்  வரும் நட்சத்திங்கள் குறிக்கப்படவேண்டும் மலையாளப்பஞ்சாங்கங்களில் இவைக்குறிக்கப்படுகின்றன  ஆதலால் இது மலையாளிகளின் தோசமெனப்பொருளன்று  பஞ்சாங்க  ணிதமுறைகளில லாடவைதிர்த  கணிதம் உள்ளது அதைநமது பஞ்சாங்க கணிதல்லுநர்கள் கணக்கிட்டு பஞ்சாங்கங்களில்குறிப்பிட வலியுறுத்தவேண்டும் ஏன்தெரியுமா லாடவைதிர்த தோசங்களில் முகூர்தம் எடுத்தால்  சக்ரர்த்தோ பதநாேசா அர்த்த நாசோ விஹதி எனசாஸ்திரம்கூறுகிறது  அதாவது இந்த நட்சத்திரங்களில்முகூர்தம்எடுக்க அர்த்தம்என்னும் செல்வத்திற்கு அழிவு இடத்திற்கு இழப்பு அல்லது நிலைதாழ்வு ஏற்படும் எனவும் உணரவேண்டும் இத்தகைய பலன் ஏற்படும் என்பதில் எந்த அய்யமும் தேவைஇல்லை ஆகவேலாடவைதிர்த   தோசம்  வரும்நட்சத்திரங்களை நாம் அறிந்துஅவற்றை சுபகாரியங்களுக்கு விலக்கவண்டும் ஒருவர்கிரகப்பிரவேசம் வாஸ்துஇந்தநாளில் செய்ய கண்டிப்பாக அவர்வீட்டைஇழப்பார்சந்தேகம் வேண்டாம் ் எனவேநாம்படிக்கவில்லை எனறகாரணத்தால்  அத்தகைய தோசம் இல்லை என ஆகிவிடாது வணக்கம்

No comments: