வசிய மகா விபூதி மந்திரம்
ஓம் பகவதி கெளரி ,பஞ்சாசாத்தி,லோகவசி கரி,
மகாமோகினி,ஐயும்,கிலியும்,அரசனா,கலியாணி,
நாராயணிதேவி வீரலட்சுமி, என் வாக்கிலேயும்,
என் மனத்திலேயும் மோகித்துநிற்க, சிவா
இந்த மந்திரத்தை தேங்காய்-பழம் –பூ இவைகளை வைத்து சாம்பிராணி சூடம் தீபாராதனை செய்து , மேற்கு நோக்கியிருந்து 1008 உரு ஜெபிக்கவும்,
பின்பு இலையில் விபூதி பரப்பி தான் நாடப் போகிற பேரை அந்த வீபூதி மீதிதெழுதி, சாம்பிராணி தூபம் போட்டு 108 உருதரம் இந்தத் மந்திரத்தை சொல்லி வீபூதி எடுத்து பூசிக்கொண்டு போனால் தான் சென்ற காரியம் உடனே சித்தியாகும்
No comments:
Post a Comment