பிச்சைக்காரன் திரைப்பட கதையும் பலஆயிரம் வருடங்களுக்கு மூன் சித்தர்கள் கூறிய பிச்சைஎடுக்கும் சூட்சுமும்...
ஒருவர் தன் வாழ்க்கையில் கர்மா என்ற விதிப்படி பல அடுக்கடுக்காக துன்பங்கள் மற்றும் பேரிழப்புகளை சந்தித்து வாழ்க்கையே வேண்டாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் தருவாயில் தான் யாரென்றே தெரியாத ஒரு ஊரில் சென்று அனைத்து உறவுகளையும் மறந்து முன்று நாட்கள் வெறும் பிச்சை மட்டுமே எடுத்து உண்டு வாழ்ந்து விட்டால் அவன் விதியின்படி தலையெழுத்தே மாறி அவனுக்கு புது வாழ்வு ஏற்படும்.இதற்கு மிகபெரிய உதரணமாக பட்டினத்தார் சுவாமிகள் வரலாறு படியுங்கள்..அவர் மிகபெரிய செல்வந்தர்.ஒரு கட்டத்தில் அனைத்தும் துறந்து முக்தி பெற்று சிவனை கண்டார்..
சமிபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி குஜராத்தில் உள்ள ஒரு செல்வந்தன் காசிக்கு சென்று 9 நாட்கள் பிச்சை எடுத்து இறைவனிடம் வாழ்வு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. ஒம் நமசிவாய ஒரு சித்தர் நினைத்தால் உன் வாழ்க்கையே மாற்றலாம்..ஆகையால் சித்தர்கள்,குருமார்கள் மற்றும் மகான்களை எங்கு பார்த்தாலும் அவர்களிடம் சென்று ஆசி வாங்குங்கள்... ஒம் நமசிவாய

No comments:
Post a Comment