youtube

30 May 2016

கருடனை வழிபடுவதின் பலன்கள்

ஞாயிறு - நோய்கள் நீங்கும்

திங்கள்  - குடும்பம் மேன்மை பெரும்

செவ்வாய் - வீரம் உண்டாகும்

புதன் - எதிரிகள் தொல்லை நீங்கும்

வியாழன் - நீண்ட ஆயுள் பெறலாம்

வெள்ளி - மிகுந்த செல்வ வளம் உண்டாகும்

சனி - கர்ம வினைகள் நீங்கி மோட்சம் பெறலாம் 

No comments: