மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன் மந்திரம் யந்திரம்
மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன்
மந்திரம் யந்திரம்
திருமணம்மாகி வெகு நாட்கள் குழந்தை இல்லாத ஆணும் பெண்ணும் இங்கு யந்திர பூஜை முறைகள் கடைபிடித்தால் நவீத கிருஷ்ணன் அருளால் குருவாயூரப்பன் அருளால் மகப்பேறு கிடைகும்.
இந்த யந்திரத்தை பூஜை வைத்து ஒவ்வெரு கிழமையும் பால்,பாயசம் தயாரித்து அவல் பொரி,கடலை, நெய் விளக்கு கேற்றி கிழக்கு முகமாக அமர்த்து.
ஓம் நமோ நாராயண நமஹா
ஓம் நவநீதகிருஷ்ணன் நமஹா
ஓம் நமோ குருவாயூரப்பனே நமஹா
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும், இதே போல் 10வியாழக்கிழமை விரதம் இருந்து . பூஜை முடித்த பிறகு குழந்தை பாக்கியம் கிடைகும்
No comments:
Post a Comment