மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…

கி.பி. 18 நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மீக சிகரம்மாக திகழ்ந்த
வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர். திரும்பி வரவில்லை. முன்னதாக தன் அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளிவிட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதி யாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.
வள்ளலார்பற்றி அறிய தென்னாற்காடு கலெக்டர் ஒரு டாக்டருட ன் சித்திவளாகம் விரை ந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர், அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூரமணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ள லார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரு ம் ஆன்மீக உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார்...

No comments:
Post a Comment