உயிர் காக்கும் யந்திரங்களும் உயர்வளிக்கும் யந்திரங்களும்
ஆன்மிக அன்பர்களே
தெய்வீக யந்திரங்களைப் பற்றி சிறு குறிப்பு இது
சில யந்திரங்களை வரைத்து பிரேம்
செய்து வீட்டில் மாட்டக்
கூடியது.ஒரு சிலவற்றை சிறிதாக வரைந்து,
தாயத்தில் ரட்சையாக,நமது உடம்பில் கட்டி கொள்வது.வீட்டில் வைக்கும் யந்திரங்கள் பல
வகைப்படும் வாஸ்து தோஷங்கள் நீங்கு வாஸ்து யந்திரம் வீட்டில் செய்வினை தோஷம் ,
ஏவல் கண்திருஷ்தீயசக்திகள், உள்ளே வராமல்
தடுக்க ,பாதுகாப்பு யந்திரம்.செல்வம் செழித்து லட்சுமி காடாஸ்ம் ஏற்பட லட்சுமி
இப்படி பல வகை யந்திரங்கள் உள்ளன. இவைகளை
தங்கம் ,வெள்ளி, காரியம் ,செம்பு போன்ற உலோகத் தகடுகளில் வரைய வேண்டும்.
வசியத்திற்கு கார்ஈயம்,மோகனத்திற்க்குவெள்ளி, ஸ்தம்பனத்திற்குசெம்பு, மற்றும் பனை
ஓலை ,வெள்ளி காகிதத்திற்குசெம்பு,மற்றும் பனை ஓலை ,வெள்ளை காகிதத்தில் கூட
எழுதவேண்டிய யந்திரங்கள் உண்டு.இப்படி எழுதப்பட்ட யந்திதகடுகளை,வீட்டில் எந்த
திசையில் எவ்வளவு உயரத்தில் மாட்ட வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு.
No comments:
Post a Comment