கோவில் சுற்று போது மந்தரம் யா நி கா நி ச பாபா நி ஜன் மந்த்ர கிருதா நிச தா நி தா நி ப் ரணா யந்தி ப் ரணா தட்சிண பதே பதே என்று மந்தரம் சொல்லி சுற்ற 3 முறை வந்தால் காரியசித்தி 5முறை எந்த காரியசித்தி 7முறை நல்ல குணம் 9முறை நல்லசந்ததி 11முறை நல்ல ஆயள் 13செல்வம் முறை 15 முறை லட்சுமி வாசம் 108முறை அசுவமேத யாகம் பலன் கிடைக்கும்
No comments:
Post a Comment