youtube

24 June 2014

’விபூதியால் உடல் முழுவதும் கட்டும் சூட்சமமந்திரம்’செய்வினை,ஏவல்,சூனியம் நீக்கும்முறை.

நண்பர்களே நீங்கள் தகுந்த குருஆசிர்வாதம்,குருதீட்சை,உபாசனைசக்தி அடைந்து செய்க.

பசுவின் சாணத்தால் கொளுத்திய விபூதியைக் கையில்  எடுத்துக்கொண்டு  வடக்குத்திசையை நோக்கிகியபடி

ஓம் பகவதி ஈசுவரிஎன்றே தேகத்தில் பஞ்சாசரமூர்த்தி காவல்,

கைகளில் அம்பிகா அம்பிகை மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்,

சிரசு முதல் பாதங்கள் வரயில் அஷ்ட தேவர்களும்,ஓம் என்ற அட்சரமும்,காதில் வீரபத்திரதேவர்ரும்,நவத்துவாரத்தில் நவக்கிரகமும்,என்னைச் சுர்றி காலவயிரவனுங்  காத்து ரச்சிக்க, இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்,வீபூதியை தன்னை சுர்றிலும் போட்டுக்கொண்டால் வேரே எந்த மந்திரவாதிகள் என்ன செய்த பொதிலும் நம்மிடம் யாதும் அணுகாது

  உடல் முழுவதும் கட்டும் சூட்சமமந்திரம்’செய்வினை,ஏவல்,சூனியம் நீக்கும்முறை.

No comments: