சுத்தமான கைத்தடிபிரம்பு ஒன்றில் மசி நசி நசி மசி என்று எழுதி அதற்கு வட்டமிட்டு நாற்புறமும் சூலம்போட்டு பூசையில் வைத்து தூபம் கொடுத்து ஒருமண்டலம் கொடுக்க சித்துயாகும்.
இந்த பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு வழிப் பிரயாணம் செய்ய எந்த விசகாலியும் அருகில் நெருங்காது விலகிப்போகும்
பேய் பிசாசு நோய் விசங்களுக்கும் தோசங்களுக்கும் இந்த பிரம்பால் மந்திரிக்க சுகமாகும்

No comments:
Post a Comment