யட்சிணிதேவி,தேவதைகள், மோகினிகள்,கருப்பு,சிவகணங்ககள்,ஆகியேயரையும்
மிக விரைவில் சித்தியாகும் மந்திரம்
நாம் எந்த உபாசனை செய்யும் போது முதலில் இந்த சூச்சம மந்திரத்தை
சித்தியாக வேண்டும்.
இந்த மந்திரம் பரசுராமரால் அருளப்ட்டது.
இந்த மந்திரம் அதி சூச்சம மந்திரம்.
இந்த மந்திரம் முதலில் சித்து செய்தால் யட்சிணிதேவி,தேவதைகள்,
மோகினிகள்,கருப்பு,சிவகணங்ககள் நமக்கு மிக
விரைவில் சித்தியாகும்.
மூலமந்திரம்
ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி
வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை உபாசனை செய்ய வேண்டும்.
பின்பு எந்த பூஜைகள்,உபாசனை செய்யும் போது முதலில் இந்த
மந்திரம்
1008 முறை உரு ஜெபிக்க வேண்டும்
சந்திர கிரகணம் சூரிய கிரகணம் போது இந்த மந்திரத்தை ஒரு
முறை உரு ஜெபித்தால் 100முறை ஜெபித்த பலன் கிடைக்கும்
No comments:
Post a Comment