சதுரகிரி சித்தர்கள் தரிசனம் கிடைக்க
ஒரு வாரம் விரதம் இருந்து ஸ்ரீ பிளவாடிகருப்பசாமி தியானித்து
தினம் இந்த மந்திரத்தை 108 வீதம் தியானம் செய்து ஒரு வாரம் கழித்து சதுரகிரி செல்லவேண்டும்.
முதலில் காவல் தெய்வம் உங்களுக்கு பைரவர் நாய் உருவத்தில் காட்சி தரும்
பிறகு ஓவ்வாறு முறை செல்லும் போது சித்தர்கள் காட்சி தருவார்கள்
மந்திரம் சுவாமி சதுரகிரி சஞ்சீவி பிளவாடிகருப்பா சந்தன மகாலிங்கம் சுந்தரமூர்த்தி போற்றி 108 வீதம் தினம் ஊரு ஜெபிக்க வேண்டும்
No comments:
Post a Comment