ஸ்ரீகண்ட பார்வதீநாத தேஜிநீபுரநாயக
ஆயுர்பலம் ஸ்ரியம் தேஹி ஹர மே
பாதகம் ஹர
கௌரீ வல்லப காமாரே காளகூட விஷாஸந
மாமுத்தராபதம்போதே: த்ரிபுரக்நந்தகாந்தக
- மங்கள ஸ்லோகங்கள்.
ஆயுர்பலம் ஸ்ரியம் தேஹி ஹர மே
பாதகம் ஹர
கௌரீ வல்லப காமாரே காளகூட விஷாஸந
மாமுத்தராபதம்போதே: த்ரிபுரக்நந்தகாந்தக
- மங்கள ஸ்லோகங்கள்.
பொதுப்பொருள்: கழுத்தில் காளகூட விஷத்தை விருப்பத்துடன் ஏற்றுத் தரித்தவரே நமஸ்காரம். காத்யாயநியான பார்வதியின் கணவரே, திருவீழி
மிழலை தலத்தின் நாயகரே, நமஸ்காரம். எனக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை அருள்வீராக. சிவபெருமானே, என் பாவங்களைப் போக்கி என்னைத் தூய்மைப்படுத்துங்கள். கௌரியின் கணவரே, மன்மதனை சாம்பலாக்கியவரே, தான் காளகூட விஷத்தை அருந்தி, பிற அனைவரை யும் காப்பாற்றிய சீலரே, நமஸ்காரம். த்ரிபுரஸம்ஹாரம் செய்தருளியவரே, காலகாலனே, என்னை ஆபத்துகளிலிருந்து காத்து அருள்வீராக.
(இத்துதியை பிரதோஷ தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மேன்மேலும் விருத்தியாகும். அனைத்து வித மான பயங்களும் தொலையும்
No comments:
Post a Comment