ருத்திரசண்டி சக்கரம்
மந்திரம்
இந்த சக்கரம் பலவகையான நன்மைகளைக் கொடுக்கும். இதை பூஜை செய்து
வந்தால் வேலை கிடைகாமல் திண்டாடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உத்தயோகம்
பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். செல்வம் குவியும்
அரிஓம் யங் ரங் வங் சுங் கால சண்டி கபால சண்டி
அரி ஓம்ரங் வங் சங்யங் வீர சண்டி விவேக சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் சூர சண்டி ருத்திர சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் வங் எனைக் காப்பாய் சுவாகா
இந்த மகா மந்திரத்தை தினம் கூறி வந்தால் சகல நன்மைகள் பெருகும்.
No comments:
Post a Comment