கர்ண பிசாசிணி யட்சிணி தேவி
ஓம் ஐம் ஹ்ரீம் பிசாசிணி கர்ண யோக தயகதய ஹ்ரீம்
ஓம் ஸ்வாஹா
குடு குடுப்புகாரர் இரவுவில் வந்தது இந்த தேவி சித்து செய்து
மூன்று காலத்தில் நடப்பதையும் சொல்கின்றானர்
இந்த மந்திரத்தை நடுநிசியில் மயானத்தில் மண்சட்டியில் வெள்ளை சாதம் படைத்துஇருந்து
தினம் 1008உருவு விதம்21 நாள் ஜெபம் செய்ய வேண்டடும்.வாசனை
திரவியம் நிவேதனம் செய்து வந்தால் தேவி பிரசன்னமாகும்.மூன்று காலத்தில் நடப்பதையும்
சொல்லும்
No comments:
Post a Comment