சகல கடிகளுக்கு மந்திரம்
ஓம் ரீங்
நசி நசி மசி மசி சகல விஷுங்ககளும் இறங்கு இறங்கு மாறு மாறு படு படு சுவாஹா என்று
உருச்ஜெபிக்கச் சித்தியாகும்.
இம்மந்திரம் சித்தியாகும் பிறகு மூன்று புல் குச்சியில் சகல
கடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இம்மந்திரதினலே மிளகு மந்திரித்துக் கொடுக்க
நன்மையாகும்
No comments:
Post a Comment