.தேள் விஷம்மிறங்க மந்திரம்
ஓம் கருந்தேள்,செந்தேள் பச்சைத்தேள்,ஏறுமயிலான் ஆனை
இறங்கு இறங்கு சரவணாபவ இறங்கு இறங்கு படு படு சுவாஹா என்று100008 உருச் ஜெபிக்க சித்துயாகும்.யாருகாவது
தேள் கொட்டினால் இந்த மந்திரத்தை11 முறை ஜெபித்து சிறியாநங்கை இலை அரைத்து மூன்று
உருண்டை கொடுக்க தேள் விஷம்இறங்கும்
No comments:
Post a Comment