வாழ்க்கையில் நாம் சகல ஐஸ்வர்யம் அடைய செய்யவேண்டிய வழிபாடுகள்
நம் இந்த தேவர்கள் பற்றி படித்து இருக்கமட்டோம்.யட்சிணிதேவிகள்
பெண்தேவர்கள் ஆவார்கள். அஷ்டதிக் பாலகர்கள் யட்சர்கள் தேவர்கள் ஆவார்கள்.இந்த அஷ்டதிக்
பாலகர்கள் நம் உபாசனை செய்வதான் வாழ்க்கையில்
சகல ஐஸ்வர்யம் அடையமுடியும்.
இந்திரன்
ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ணம் கிரிடிதம்
ஸஹஸ்ர நயநம் ஸகரம்
வஜ்ரபாணிம் விபாவயேத்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த இந்திரன்தேவர் அஷ்டதிக் பாலகர் நம் உபாசனை செய்வதான் சகல
ஐஸ்வர்யம் , வைரம்,தங்கம்,பொண் அவ்விடத்தில் குறையாது .
அக்னி
ஸ்ப்தார்சிஷம் ச பிப்ராணம்
அஷமாலாம் கமண்டலும்
ஸ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் சகாஸ்தம்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த அக்னி
தேவர் அஷ்டதிக் பாலகர் நம் உபாசனை செய்வதான் சகல
ஐஸ்வர்யம் ஒளி மிக்க திருமேனியைய் அடைமுடியும்.நமக்கு அக்னி ஸ்தம்பனம் ஆகும்
யமன்
க்ருதாந்தம் மஹிsassகிஷரூடம்
தண்டஹஹ்தம் பயாநகம்
காலபாஸதரம் க்ருநணம்thi
த்யாயேத் தசிணதிக் திம்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த யமன்
மூதேவர் அஷ்டதிக் பாலகர் நம் உபாசனை செய்வதான் மூலம் சகல ஐஸ்வர்யம் மரணம் பயம் நிங்கும்.
நிர்ருதி
ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணி மாஸ்ரெளகம்
பிபந்தம் ராஷ்ளேஸ்வரம்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த நிர்ருதி
தேவர் அஷ்டதிக் பாலகர் நம் உபாசனை செய்வதான் மூலம் சகல ஐஸ்வர்யம் பகைவர்கள் நாசம்
அடைவார்கள்
வருணன்
நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்
ரக்தெளக்யுதி விக்ரஹம்
ஸங்க தவளம் த்யாயேத்த்
வருணம் மகராஸ்தம்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த வருணன்
தேவர் அஷ்டதிக் பாலகர் நம் உபாசனைசெய்தால் மழையை வரவைக்கலாம்
வாயு பகவான்
ஆபிதம் ஹிரிதச்சாயம்
விலோலத்வஜ் தாரிணம்
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹிரிணஸ்தம் ஸமீரணம்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த பகவானை உபாசனை செய்வதன்மூலம் நீண்டஆயுள் கிடைக்கும்
குபேரன் பகவான்
குபேரம் மநுஜாசிநம்
ஸகர்வம் கர்வவிக்ஹம்
உத்திராதிபதிமா ஸ்மரேத்
இந்த பகவானை உபாசனை செய்வதன்மூலம் குறையாத செல்வம் உண்டாகும்
ஈசாநன் பகவான்
ஈஸ்நம் வ்ருஷ்பாருடம்
த்ரிஸ்லம் வ்யாலதாரிணம்
சரச்சந்த்ரம் நீலகண்டகம்
இந்த மந்திரத்தை தினம 21
முறை ஜெபித்தால் வேண்டும்
இந்த பகவானை உபாசனை செய்வதன்மூலம் ஞானம் மிக விரைவில் அடையலாம்
No comments:
Post a Comment