மீன் வசியம்
மீன் கொத்தி ,மரபொந்துகளில் கூடுகட்டிஇருகும்,கூட்டை எடுத்து
ஓடும் தண்ணீரிர்ல் விட்டால் ஓர் வேர் எதிர்த்து செல்லும்.அந்த
வேரை எடுத்து பதனம் செய்யவும்.இதை வைத்து
கொண்டு குளம் அல்லது ஆறு இவைகளில் சென்று கரையில்;இருந்து கைகளை நீட்ட பெரும்
மீன்கள் வந்து நிற்கும்; பிடித்தால் ஓடாது வேண்டுமளவு பிடித்துக் கொண்டு வரலாம்
No comments:
Post a Comment