அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி அருள் மிக உயர்ந்தது. அன்னை ஆதிபாரசக்தி அம்சம்
உடையவர்கள். அன்னையின் ஜாதகத்தில்
சுக்கிரன் உச்சம். அன்னை எவ்விடத்தில் அருள் எவ்விடத்தில் உள்ளதோ அவ்விடதில்
சுக்கிரன் அருள் பரிபூரனமாக இருகும்.அன்னையை உபாசனை செய்தால் அவருக்கு பணம் கஷ்டம்
ஏற்படாது.தினம் அன்னை மூலமந்திரத்தை உச்சரிதால் அன்னை நம் கனவில் வந்து அருள் புரிவார்கள்.
No comments:
Post a Comment