youtube

20 February 2016

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்

பொதுவாக ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்க கூடாது என்று சொல்லுவார்கள் .

குருநாதர் ( சாய்பாபா உபாசகர் ) சொன்ன தகவல்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்கலாம்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் இருந்தாலே தீய சக்திகள் , தீய விஷயங்கள் உள்ளே இருக்காது என்று கூறினார் .

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாம் மற்றும் பூஜிக்கலாம் எனவும் கூறினார்

No comments: