ஸ்ரீ தனதா யட்சிணிதேவி
அன்னை மகாலட்சுமி அம்ஸம்மான இந்த தேவதை துலாம் ராசி சுவாதி
நட்சத்திரம் தில் அவதரித்தார்கள். பெரும் சிக்கல்கள் ,குழப்பங்கள் ,துன்பங்கள்,
ஆபத்துகள் போன்றவற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருபவர்கள் அவற்றைச் , சமாளித்து
அவற்றால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ள இந்த தேவதை நமக்கு
பாதுகாப்பு அளிக்கும்.
அன்னை நாம் உபாசனை செய்து வந்தால் தொழில் அல்லது வியாபாரத்தை
விரிவுபடுத்தலாம்.பொருளாதாரநிலை வேகமாக உயரும்
கலைகளைக் கற்றுக் கொள்பவர்களால் அதை எளிதாக கற்றுக்கொள்ளவும்
முடியும். பெரும் புகழும்யும்செல்வத்தையும் செல்வாகும்யும் பெறமுடியும்
நாம் தேவையான சமயத்தில் பொருள் கொண்டுவந்து தருவார்கள்
இவர்கள் உப்பு ,மஞ்சள் வைத்து வழிபட வேண்டும்
இவர்கள் கருந்துளசி மூலிகை
செடி வாசம் செய்வார்கள்
குங்கிலிய புகை தூபம் மிக பிடித்தமான வாசனை
செல்வம் வளம் மலை போல் பெருகும்.
இந்த தேவதையை நாம் சித்தி
செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 48 நாள் மிக எளிதாக சித்து செய்துகொல்லாம்
எங்கள் ஆலயத்தில் பிரனபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால்
யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக
வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து
வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து
No comments:
Post a Comment