youtube

30 July 2012

ன்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers இன்றையப் பொழுது இனியதாகட்டும்! (மின்னஞ்சலில் வந்தது! மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!) ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம் இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும். புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன். ++++++++++++++++++++++++++++++++++++++++ இந்த யோகம் இருப்பவர்கள், தங்கள், ஜாதகத்தையும், புகைப்படத்தையும் அனுப்பலாம். அவர்களுக்காக தனிப்பதிவு ஒன்று போட்டுக் கலக்கி விடுகிறேன். இந்த அமைப்பில் பாதி இருப்பவர்கள், கேள்விகள் கேட்டு என்னைக் கலக்க வேண்டாம்!:-))) அன்பு

No comments: