youtube

11 July 2014

மாம்பழம் ஜாலம்


  • மாம்பழம் ஜாலம்

எரஞ்சில் விதையை வாங்கி பூத்தயிலமகாயிரக்கி ஒரு செம்பில் தைலத்தை வார்த்து ஐங்கோலக் கருவை கூட்டி மரத்தில்லேயே கணிந்த ஒருமாம்பழம் பழத்தை கொண்டு வந்து பிழிந்து விட்டு அதன் தோலை நீக்கி

எரஞ்சில்   ஐங்கோலக் கருவை கூட்டி அந்த தைலத்தில் ஒருநாள் ஊரப்போட்டு அதை எடுத்து நிழலில் உலர்த்தி  வைத்துக் கொண்டு சபையில் அந்த கொட்டையை எல்லோர்க்கும் காட்டி குழிதோண்டி அதில் அதைநட்டு ஜலம் வார்த்து நான்கு தடவை திறந்து திறந்து மூடினால் அந்த கொட்டை இலை,கொழுந்து,பிஞ்சு ,காய் இலைகளோடும் கூடிய செடியாகும்.அதை மூன்று முக்கால் நாழிகைகள்குள் யாவருகும் காட்டி விட வேண்டும்  இல்லை என்றால் உதிர்ந்து போய்விடும்

No comments: