youtube
14 July 2014
வனதேவதை அஞ்சனம்
வனதேவதை அஞ்சனம்
தேத்தான்கொட்டை,கெளதும்பைகுப்பைமேனிகிரை
விதை,கண்ணீ,பச்சைகுளவிந்தம்,காக்கைக்கண்இவைகள் எல்லாம் அரைத்த காராம் பசுவின்
நெய்யினால் விளக்கேற்றி மை செய்து வைத்கொள்ளவும்
மூலமந்திரம்
ஒம் வனதேவதா வசி அஞ்சன வசி வசி சுவஹா1008உரு
பலன்
இதை வெற்றிலையில் தடவி பார்க்க வனதேவதை தோன்றும் தோன்றி நினைத்தவை
எல்லாம் சித்தியாகும்
சக்தி வசியம்
சக்தி வசியம்
பூசநச்சதிரத்தில் வெள்ளிகிழமை
வரும் சுபதினத்தில் கிரந்தி செடிக்கு
காப்புகட்டி பொங்கல்வைத்து சாபம் நிவர்த்தி செய்து வேர் அறுக்காமால் பிடுங்கி
குளிசமாடி பூஜையில் வைத்து வெள்ளை புஷ்பத்தல் சக்கியைஅலங்காரம் செய்து இந்த மந்திரத்தி உரு10008 ஜெபித்து குளிச்சதில்
அடைத்து கட்டி கொள்ளவும்
மூலமந்திரம்
ஓம் இம் கம் ரம் ரங்
சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு சகோதரி சர்வாணி தேவி பராசக்தி நமசி சுவாஹா
பலன்,எ,வல்,சூனியம்,பேய்பிசாசுபூதம் எல்லாம் விலகும்
ஒரு குடம் நீரை குடிகும் ஜாலம்
ஒரு குடம் நீரை குடிகும் ஜாலம்
சிறுபூளை என்ற வேர்றும் குப்பைமேனி வேர்றும் வாயில் மென்று அடக்கிக்
கொண்டால் ஒரு குடம் தண்ணீரையும் குடிக்கலாம் அந்த குடத்தை தின்றுவிட வேண்டும்
மென்றால் தின்று விடலாம்
Subscribe to:
Posts (Atom)