youtube

15 May 2014

சித்துவிளையாட்டு ஜாலம்திற்கு பைரவ சோடகம்

சித்துவிளையாட்டு ஜாலம்திற்கு  பைரவ சோடகம்
சித்துவிளையாட்டு ஜாலம்திற்கு  பைரவ சோடகம்
மூல மந்திரம்
ஓம் ஹ்ரீம் நமோ பைரவாய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை முறை உச்சாடானம் செய்ய சித்துயாகும்
வில்வம், சர்க்கரை,பொங்கள், பால் வாடை,அதிரசம்,தேங்காய்,இவைகளை வைத்து தீபதூபம் கட்டவேண்டும் 1லச்சம் உரு வீதம்48 நாள் செய்ய சித்துயாகும்.அதன்பின்பு அரசங்குச்சியைக் கொண்டு நெய்யில் நனைத்து ஓமம் செய்ய வேண்டும். நெய்யில்நவதானியம் கலந்து செய்ய வேண்டும். அதன் பின்பு பிரயோகம் செய்யலாம். ஒரு கூடையின் மேல் ஒரு துணியில் மூடி வைத்து மேற்கொண்ட மந்திரத்தை வீதம் உருவு கொடுத்தல் தண்ணீர் தெளித்தால் ,அந்த கூடை நிறை தானியம் வரும்.பழம்,பொருள்,நாம் நினைக்கும் பொருள் அனைத்தும் வரும்

மதனமேகலை யட்சிணி தேவி

மதனமேகலை யட்சிணி தேவி

ஓம் ஹ்ரீம் மதன மேகலாயை ஸ்வாஹா
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம்48 நாள் உச்சாடனம் செய்ய வேண்டும் நடுநிசியில் இலுப்பை மரத்தடியில் இருந்து உச்சாடனம் செய்தால் தேவி பிரசன்னமாகும் . இது அஞ்சனம் பார்க்க உதவும்.எல்லாவிதம் அஞ்சனம் இதை கொண்டு பார்க்கலாம்

உங்கள் குலதெய்வம் வீட்டு தெய்வம் உபாசனை தெய்வம் அல்லது காக்குமம் தெய்வம்தைகட்டை அவிழ்க்கும் மந்திரம்முறை

உங்கள் குலதெய்வம் வீட்டு தெய்வம் உபாசனை தெய்வம் அல்லது காக்குமம் தெய்வம்தை பகைவர்கள் சில விலைபோகும் மந்திரவதிகள் வைத்து உங்கள் தெய்வத்தை மந்திரகட்டால் கட்டி விடுவர்கள்.உங்கள் தெய்வத்தை கட்டிய பிறகு தான் உங்களுக்கு செய்வினை,ஏவல் பில்லி சூன்யம் வைக்க முடியும்.எனவே உங்கள் தெய்வம் பலம் இல்லை என்றால் உங்களுக்கு மரணம், உடல் கோலாறு ,தொழில்நஷ்டம்,குடும்பத்தில் சன்டை,கணவன் மனைவி பிரிவு ஆகியவை உண்டாகும். எனவே உங்களை நிங்கள்  காத்துகொள்ள உங்கள் தெய்வம் கட்டை அவிழ்கவேண்டடும்
கட்டை அவிழ்க்கும் மந்திரம் முறை
ஓம் குருவே நமசிவாய உத்திண்ட மூர்த்தி உமா மகேஸ்வரா  உன் மீதில் ஆகாராயன் பிறர் கட்டிய கட்டை அவிழ்க்க சங்கனை மூர்த்தி உன் கருனையை அளிப்பார் எந்தனின் மந்திரம் யட்சிணி வசியம் குலதெய்வம் உபாசனை தெய்வம் குட்டி வசியம் சொந்தமாய் எனக்கு துணை புரியும் தேவர்கள் யாவர்றை கட்டியிருப்பின் கட்யிருப்பினுன் அகட்டை அவிழ்த்து என்  கருத்து முடிய இப்பொழுது அருள்வாய் ஏகாம்பரத நாதா சுவாஹாஇந்த மந்திரத்தி1லச்சம்  உரு ஜெபிக்க சித்துஆகும்.பின்பு எதாவது தெய்வம் கட்டு இருப்பின்அந்த தெ ய்வத்தின் முன்பு   தேங்காய் எடுத் து இந்த மந்திரத்தை 1008உரு கொடு க் க அந்த  தேங்காய் உடைக் க கட்டை அவிழ்க்கு 

சகல மந்திரங்களின் சபா நிவர்த்தி

சகல மந்திரங்களின் சபா நிவர்த்தி

ஓம் அங் உங் சிங் கிரீம் ஸ்ரீம் அவ்வும் சவ்வும் சகல மந்திரங்ககளின் சாபங்கள் நசி மசி சுவஹா
.இது போலஇரண்டு லச்சம்  உருச் ஜெபிக்கச் சித்துயாகும் பிறகு எதாவது ஒரு காரியத்தை முன்னிட்டு ஒரு மந்திரத்தை ஜெபிக்க வேண்மானால் மேற்படி மந்திரத்தை உரு ஜெபிக்க ஒருவித இடையூறு மின்றீச் சித்துயாகும்

அமிர்தசுரப்பி யட்சிணி தேவி

அமிர்தசுரப்பி யட்சிணி தேவி

இந்த  யட்சிணி குபேரன்  கட்டுபாட்டில் உள்ளது. இந்த யட்சிணி தேவி நாம் இல்லம்,வியாபாரம்செய்யும்இடத்தில், பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் செல்வம் அமிர்தம் போல் சுரக்கும். இந்த யட்சிணி தேவியை மந்திர கட்டால் கட்டி வாங்குபவர் பெயரில்நாள் உச்சாடானம் செய்து வாங்குபவர் பெயரில் வாக்கு கொடுத்து. அந்த யட்சிணி தேவியை இவர் இடம் வேலை செய் சத்தியம் வாங்கி உங்களுக்கு கொடுப்போம் .இந்த தேவி உங்கள் இடம் வந்தால்  நிங்கள் இந்த பூமியில் இருக்கும் வரை செல்வம் செழிப்புடன் இருபிர்கள். எங்களிடம் சிங்கப்பூர் உள்ள சீனர்கள் பல பேர் வாங்கி உள்ளனர் சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.             குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம் நிவர்த்தி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற, நல்ல பொருள் வளம் ஏற்பட, அதிர்ஷடம், லட்சுமி கடாட்சம், சுகபோகம் பெற, தொழிலில் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க, பணத்தினால் வீடு கட்டுவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நீக்கி வீடு கட்டி முடித்து, சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகபோக வாழ்க்கை நடத்த பயன்படும் மகா  இதுவே. சொந்ததொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிக முக்கியமாக பயன்படும்

தனதாயட்சிணி தேவி

தனதாயட்சிணி தேவி

இந்த யட்சிணி தேவி பாற்கடல் கடையும் போது லட்சுமி தேவி உடன் வந்தனர்.  பகவான் விஷ்ணுவின் மகச்சிறந்த பணியாள்.விஷ்ணு பக்த்தர்கள் பகவனை உபாசனை சரணம் அடையும் போது .பக்த்தர்கள் பக்தியாள் மனம் உருகிய பகவான் என் பக்த்தர்களுக்கு வேண்டிய பொன் ,பொருள் ஐஸ்வரியம்,தைமறைமுகமாக தந்துவிட்டுவா என கட்டளை இடுவார்.இந்த தேவி கட்டளையை எற்று பக்த்தர்களுக்கு பொன் பொருள் வழங்கும். இந்த தனதா யட்சிணி தேவி அம்சம் கருந்துளசி ஆகும். இந்த கருந்துளசி முறை  படி காப்பு கட்டி நாள் மந்திர உச்சாடானம் செய்து வடக்கு போகும் வேர் எடுத்து யட்சிணி தேவி மந்திரகட்டால் கட்டி  ஒரு சிலை வைத்து அடைத்து வங்குபவர் பெயரில் வாக்கு கொடுத்து பல வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றோம். மலேசியநாட்டை சேர்ந்த கோபிநாதன் இந்த யட்சிணி தேவியை எங்களிடம் வாங்கி உள்ளார் .இந்த தேவி வந்த ஒரு வருடதில் சொந்த தொழில் அபரிவிதமான லாபம் அடைந்து கார், பங்களா, நிலம்,எஸ்டேட், வாங்கிஉள்ளார்.சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.             குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம் நிவர்த்தி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற, நல்ல பொருள் வளம் ஏற்பட, அதிர்ஷடம், லட்சுமி கடாட்சம், சுகபோகம் பெற, தொழிலில் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க, பணத்தினால் வீடு கட்டுவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நீக்கி வீடு கட்டி முடித்து, சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகபோக வாழ்க்கை நடத்த பயன்படும் னம் இதுவே. சொந்ததொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிக முக்கியமாக பயன்படும்தனம் தர வல்லது. அஷ்டமாசித்துக்கள் கைவர பயன்படுத்தலாம். சகல காரியங்களிலும் வெற்றியை தரவல்லது  எப்படிப்பட்ட கிரஹ கோளாறுகள், தசாபுத்தி கோளாறுகள், கிரக பலஹீனம் இவற்றை நீக்கி வாழ்க்கையில் முன்னேற சக்தி தரக்கூடியது.  கிரகத்தினால் ஏற்படும் தொழில் நஷ்டம் வியாபார மந்தம் சரி செய்ய உகந்தது. தசாபுக்தி, கிரக வக்ரம் நீக்கி வாழ்வில் மேன்மை தரவல்லது