பஞ்வர்ண புஷ்ப வசியம் புஸ்பத்தை யாருகும் வேண்டுமானாலும் கொக்டுகலாம் வித்தை ஜாலம்
வெள்ளிக்கிழமை காலை தலைமுலிகி புது ஆடை அணிந்து ,பூஜை அறையை சந்தனத்தால் மொழுகி அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து பன்னீர் தொளித்து பக்கத்தில் உள்ள சக்கரத்தை வெள்ளி தகட்டில் எழுதி பன்னிரால் கழுவி சந்தனம் பூசி அத்துணில் நடிவில் வைத்து, வாசனை ஊதுபத்தியை கொளுத்தி , பானகம் கரைத்து வைத்து மேற்க்கு முகமாக அமர்த்து ,
‘’வான்பொரு ளோன்று வடிவஞ்சு
வண்ண நிறத்திலே
கோலொறுண்டு முகல் குரு
பதினாறுண்டு கூர்மையினால்
நாளொன்று சொல்லில் நடிவென்று
அட்சரம் வந்தர
தாநென்ற முகைதீன் மெய்பொருள்
கடாட்சதந் தருங்குணமே’’
என்ற படலை 5600முறை படிக்க முடிவில் தேங்காய் வடிவில் 5வித மலர்கள் 5வித வர்ணத்தில் வந்திருக்கும். அதன் வாசனனையோ அபரிவிதமான இருக்கும்.அதை உங்கள் பெட்டி பிரோவில் வைத்தல் வாசனை அதிகமாக இருக்கும்.
பின்னால் நீங்கள் எங்கேஇருதாவது மேற்படி பாட்டை ஒருமுறை படித்து எதாவது ஒரு பூ வர்ணத்தில் சொல்லி மேலே கை ஏந்தினால் அபுஷ்பம் கைலில் வந்திருகும் .அந்த புஸ்பத்தை யாருகும் வேண்டுமானாலும் கொக்டுகலாம்