youtube

18 February 2014

அன்ன பூரணி யட்சிணி தேவி மூல மந்திரம்

அன்ன பூரணி   யட்சிணி  தேவி  மூல  மந்திரம்
ஓம் ஹ்ரீ ம்  ஐம் நமோ  பகவதி மாதங்கேஸ்வரி  சுவாக   தினம் 1008 உரு

தனதா யட்சிணி தேவி மூல மந்திரம்

Displaying scan0024.jpgதனதா  யட்சிணி  தேவி  மூல மந்திரம்
ஓம்    ஹ் ரீம்   ஸ்ரீம்   கீலீ ம்   தனதாயை  மமவசம் குரு  குரு   ஸ்வாஹா  தினம் 1008 உரு  விதம் 21 நாள்  ஜெபம்  செய்ய  தனதா     தேவி  த ரி சனம்   ஆகும் 
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

அமிர் த சு ர பி யட்சிணி மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்

Displaying scan0022.jpgஅமிர் த  சு ர பி  யட்சிணி மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்
ஓம் ஹ்ரீ ம்  ஸ்ரீ ம்  க்லீ ம் அமிர்த  ஸ்வ ரூபி சுரபி     ம ஹமாய்  மம  கார் ய ம்  ஸதாய   ஸதாய ஸ்வாஹா என்று   வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம் 
முலிய படைத்து  கற்பூரம்,சாம்பிராணி காட்டி 
 ஏந்தி மனஓர்நிலையோடு
1008 உரு செபிக்க
சித்தியாகும்.
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி ( பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி,  அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட  பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. . எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து,

தீபிகா யட்சிணி தேவி மூல மந்திரம்

Displaying scan0023.jpgதீபிகா யட்சிணி தேவி  மூல  மந்திரம் மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்
    ஓம் ஹ் ரீ ம்  ஹம்  நமோ பகவதி  தீ பிகா ஜோதி  சொ ரூ பி  ஆக ச் ச  ஆக ச் ச
ஹ்ரீ ம் ஓம்  ஸ்வாஹா      என்று 1008 உரு செபிக்க சித்தியாகும்
வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம் 
முலிய படைத்து  கற்பூரம்,சாம்பிராணி காட்டி 
ருத்திராச்சமாலையை கையில் ஏந்தி மனஓர்நிலையோடு
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை 1008 உரு செபிக்க

யட்சிணி தேவி சி ல தேவதைக ள் இந்த கைக் கருப்பு ஆகும்

யட்சிணி தேவி

   சி ல

தேவதைக ள் இந்த கைக் கருப்பு ஆகும்

 

 
 

நாம் எங்கும் போகும் பொழுது கொண்டுசென்றால் காரியசித்து அடை
யும்
கைக் கருப்பு என்பது  சர்வகாரியம்வசியம் ஆகும்    இது  ஒரு  குட்டி யட்சிணி தேவிஆகும் இது  1008 வகைய் உள்ளதுஇந்தகை கைக் கருப்பு நாம் வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால் கூட்டம் கூட்டம் மக்காள் நாம் வியாபாரம் செய்யும் இடத்திற்க்கு வருவார்கள் மேலும்  நினைத்த காரியம் கைகூடும் மேலும்  லாட்டரி டிக்கட் நாம்எடுத்தால் நமக்குலாட்டரி டிக்கட் விழும் மேலும் மார்க்கெட்டிங் துறை உள்ளவருக்கு மிக முக்கியம் மன வரப்பிரசாதம்ஆகும் வட்டிக்கு பணம் கொடுத்தல் வாங்குதல் துறைக்கு மிக சிறந்தது .சிங்கப்பூர் ,மலேசியாவில் சீனர்கள் இந்த கைக் கருப்பு வைத்து தான் அதிக அளவு சூதாட்டதில் வெற்றி அடைகின்றனர்இதன் செயல்கள் பல1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி-  ஒவ்வொருவரின் வீட்டில் பரிபூரணமாக இருந்தால் தான்ய வளம் பெருகுவதோடு, தேவையில்லாமல் செல்வமும் கைவிட்டு போகாதுவிட்டில் வறுமை அகன்று செல்வம் கொழிக்க என்ன செய்ய வேண்டுசொத்து, வீடு, நிலம் வாங்கிட வாழ்வில் உயர்வு பெற்றிட இதனைபோகும் காரியத்தில் வெற்றி பெறவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.  வழக்குகளில் வெற்றி பெறலாம்.       சிலர் எவ்வளவு திறமைகளை வைத்து இருந்தாலும் புகழை பெறுவது இல்லை. சிலர் எவ்வளவு புகழில் இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். இப்படி இருப்பவர்கள் தனவஸ்யம், முக வஸ்யம், பெற்று வாழ்வில் முன்னேற இதனை பயன்படுத்தலாம். ஜன வசீகரத்தை கொடுக்கும் இந்த அஞ்சனம் அரசியலில் புகழ்பெற, சினிமா துறையில் வெற்றி பெற, பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெற பெரிய அலுவலகங்கள், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் பெரும் வெற்றிகளை பெற இதனை பயன்படுத்தலாம் இந்த கைக் கருப்பு வேண்டும் .
  • மறைமுக இலாபம் பெற்றிட
  • பணம் பலவழிகளில் வருவதற்கு
  • கடன் தொல்லை தீர
  • பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய
  • நினைத்த காரியங்கள் உடன் கைகூடிவர
  • செல்வந்தர் ஆக
  • ஷேர்மார்க்கட் ஃ ரியல் எஸ்டேட் ஃ மற்றும் பண்ணாட்டு தொழில் புரிவோருக்கு உதவிடும்
கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர்கைக் கருப்புஇந்த உலகில் செல்வம் இல்லாதவனை யாரும் மதிக்கமாட்டார்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும் என்று பல அறிஞர்கள் பாடியுள்ளனர் contact ganesapandian11@gmail.com

சந்தி ரிகா யட்சிணி தேவி மூல மந்திரம்

சந்தி ரிகா   யட்சிணி  தேவி மூல மந்திரம் 
ஓம் ஹ்ரீம்    க்லீம்    நமோ பகவதி சந்திரிகே  மம வசம்  குரு குரு      ஸ்வாகா
இ ந்த மந்திரத்தை   தினம் 1008உரு விதம்  அம்மாவாசைல்  இருந்து15 தினம் தவறாமல்   ஜெபம்   செய்ய வேண் டு ம்