youtube
1 July 2013
ஓம் துர்கா வாராஹீ
ஓம் துர்கா வாராஹீ
மஹா வாராஹீ வழிபாடு- தமிழ்
ஸ்ரீலலிதா பராபட்டாரிகாவுக்கு சேனா நாயிகைகள் நால்வர். அவர்கள் ஸம்பத்கரீ. அச்வா ரூடா, மந்த்ரிண்யம்பா தண்டநாதா என்பவராவார்.
1. ஸம்பத்கரீ -ஸ்ரீ லலிதா தேவியின் அங்குசம் என்ற ஆயுதத்தினின்றும் ஆவிர்பவித்தவள். யானைப்படைக்குத் தலைவி.
2. அச்வாரூடா-பாசத்தினின்றும் உதித்தவள். குதிரைப்படைக்கு லலிதா தேவியினால் தலைவியாக நியமிக்கப்பட்டவள்.
3. மந்த்ரிண்யம்பா-ஸ்ரீ லலிதா தேவியின் அமைச்சர், தலைவி லலிதைக்கு உறுதுணையாய் நிற்பவள்.
4. தண்டநாதா-சக்திஸேனை அனைத்துக்கும் தலைவி, சேனாநாயிகா. இவளைத்தான் வாராஹீ எனக்கூறுகின்றோம். இவளுடைய ரதத்திற்கு கிரிசக்கரம் என்று பெயர். கிரிசக்ர ரதாரூட தண்டனாதா புரஸ்க்ரூதா என லலிதா ஸஹஸ்ர நாமம் கூறும். இவள் வாஹனமாகிய சிம்மத்திற்கு வஜ்ரகோஷம் என்று பெயர். இது மூன்று யோசனை தூரம் உயரம் கொண்டது.
இந்த தண்டநாதாவுக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேச்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹ போத்ரினீ, சிவா, வார்த்தாளீ, மஹாஸேனா, ஆஞ்ஞா சக்ரேச்வரீ, அரிக்ன என்பனவாகும். இவளது இந்த நாமாக்களையும் சொல்லுபவர் சங்கடம், துக்கம் இவற்றை என்றும் அனுபவிக்கமாட்டார்.
இவள் பண்டாசுரனுடைய வலது கையினின்றும் தோன்றிய விசுக்ரன் என்பவனைக்கொன்று உலகிற்கு உதவினாள். இவள் லலிதாதேவியின் வாஸபூமியான ஸ்ரீநகரத்தில் 16வது பிராகரத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இந்த 16வது பிரகாரம் மரகதமயமானது. மஹா பத்மாடவீதியில் இருந்து கொண்டு இவள் லலிதா பரமேஸ்வரிக்கு அருந்தொண்டாற்றுவாள்.
இவள் நூறு ஸ்தம்பங்கள் கொண்ட மண்டபத்தில் பொன் தாமரையில் வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போல் மேனியள், செந்நிற ஆடை அணிந்து சர்வ ஆபரணங்களையும் அணிந்து அழகுடன் தோன்றுவாள்.
இவள் 8 கைகளிலும் சங்கம், சக்கரம், அபயம், வரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் என்ற ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பாள்-சந்திரகலையை சூட்டிக்கொண்டு வராஹ முகத்துடன் காட்சியளிப்பாள்.
இவளுக்கு உன்மத்த பைரவீ, ஸ்வப்னேசீ, திரஸ்க்ருதி, கிரிபதா, தேவீ என்பவர்கள் பரிவாரங்களாவர்.
இந்த வாராஹீ தன்னை உபாசிப்பவர்களுக்கு சத்ருபாதையைப் போக்குவாள். இவள் மாத்ருகா கணத்தில் ஒருவளாய் கணக்கிடப்பட்டிருக்கின்றாள். மாதாக்கள் ப்ராம்ஹீ, மாஹேச்வரீ, கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹீ, இந்த்ராணி, சாமுண்டா என்பவர்கள். மஹா லக்ஷ்மியையும் சேர்த்து எட்டு எனக் கணக்கிடுவர். இவர்கள் அனைவரும் <உலகம் மங்களம் பெற பாடுபடுவர்.
இந்த வாராஹீ மாதா தாருகாஸுரன் சண்டையில் காளிக்கு உதவியாகவும், சும்பாஸுரன் சண்டையில் சண்டிகாதேவிக்கு உதவியாகவும், பண்டாஸுர வதத்தில் லலிதா தேவிக்கு உதவியாகவும் இருந்து பல தொண்டுகள் புரிந்திருக்கின்றாள். இவள் ப்ரேதா-ஸனத்தில் அமர்ந்திருப்பாள். யஞ்ஞவராஹமூர்த்தியின் உருவத்துடன் இருப்பாள். இவளுடைய த்யானங்கள் மந்த்ர சாஸ்தரங்களில் பலவாறாகக் கூறப்பெற்றிருக்கின்றன.
ஸ்ரீ வாராஹி 108 போற்றி
ஓம் வாராஹி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் ஸாகாமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம் வேதாந்தி போற்றி ஓம் சின்மயா போற்றி ஓம் ஜெகஜோதி போற்றி ஓம் ஜெகஜனனி போற்றி ஓம் புஷ்பமே போற்றி ஓம் மதிவதனீ போற்றி ஓம் மனோநாசினி போற்றி ஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றி ஓம் சம்பத்கரிணி போற்றி ஓம் பனை நீக்கியே போற்றி ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி ஓம் தேஜஸ் வினி போற்றி ஓம் காம நாசீனி போற்றி ஓம் யகா தேவி போற்றி ஓம் மோட்ச தேவி போற்றி ஓம் நானழிப்பாய் போற்றி ஓம் ஞானவாரினி போற்றி ஓம் தேனானாய் போற்றி ஓம் திகட்டா திருப்பாய் போற்றி ஓம் தேவ கானமே போற்றி ஓம் கோலாகலமே போற்றி ஓம் குதிரை வாகனீ போற்றி ஓம் பன்றி முகத்தாய் போற்றி ஓம் ஆதி வாராஹி போற்றி ஓம் அனாத இரட்சகி போற்றி ஓம் ஆதாரமாவாய் போற்றி ஓம் அகாரழித்தாய் போற்றி ஓம் தேவிக்குதவினாய் போற்றி ஓம் தேவர்க்கும் தேவி போற்றி ஓம் ஜுவாலாமுகி போற்றி ஓம் மாணிக்கவீணோ போற்றி ஓம் மரகதமணியே போற்றி ஓம் மாதங்கி போற்றி ஓம் சியாமளி போற்றி ஓம் வாக்வாராஹி போற்றி ஓம் ஞானக்கேணீ போற்றி ஓம் புஷ்ப பாணீ போற்றி ஓம் பஞ்சமியே போற்றி ஓம் தண்டினியே போற்றி ஓம் சிவாயளி போற்றி ஓம் சிவந்தரூபி போற்றி ஓம் மதனோற்சவமே போற்றி ஓம் ஆத்ம வித்யே போற்றி ஓம் சமயேஸ்ரபி போற்றி ஓம் சங்கீதவாணி போற்றி ஓம் குவளை நிறமே போற்றி ஓம் உலக்கை தரித்தாய் போற்றி ஓம் சர்வ ஜனனீ போற்றி ஓம் மிளாட்பு போற்றி ஓம் காமாட்சி போற்றி ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி ஓம் முக்கால ஞானி போற்றி ஓம் சர்வ குணாதி போற்றி ஓம் ஆத்ம வயமே போற்றி ஓம் ஆனந்தானந்தமே போற்றி ஓம் நேயமே போற்றி ஓம் வேத ஞானமே போற்றி ஓம் அகந்தையழிப்பாய் போற்றி ஓம் அறிவளிப்பாய் போற்றி ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி ஓம் கலையுள்ளமே போற்றி ஓம் ஆன்ம ஞானமே போற்றி ஓம் சாட்சியே போற்றி ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி ஓம் மரணமழிப்பாய் போற்றி ஓம் ஹிருதய வாகீனி போற்றி ஓம் ஹிமாசல தேவி போற்றி ஓம் நாத நாமக்கிரியே போற்றி ஓம் உருகும் கோடியே போற்றி ஓம் உலுக்கும் மோகினி போற்றி ஓம் உயிரின் உயிரே போற்றி ஓம் உறவினூற்றே போற்றி ஓம் உலகமானாய் போற்றி ஓம் வித்யாதேவி போற்றி ஓம் சித்த வாகினீ போற்றி ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி ஓம் இலயமாவாய் போற்றி ஓம் கல்யாணி போற்றி ஓம் பரஞ்சோதி போற்றி ஓம் பரப்பிரஹ்மி போற்றி ஓம் பிரகாச ஜோதி போற்றி ஓம் யுவன காந்தீ போற்றி ஓம் மௌன தவமே போற்றி ஓம் மேதினி நடத்துவாய் போற்றி ஓம் நவரத்ன மாளிகா போற்றி ஓம் துக்க நாசினீ போற்றி ஓம் குண்டலினீ போற்றி ஓம் குவலய மேனி போற்றி ஓம் வீணைஒலி யே போற்றி ஓம் வெற்றி முகமே போற்றி ஓம் சூதினையழிப்பாய் போற்றி ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி ஓம் அண்ட பேரண்டமே போற்றி ஓம் சகல மறிவாய் போற்றி ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி ஓம் வாராஹி பதமே போற்றி |
பகைவர்ரைய் கொள்ளும் மஹாவாராஹி மந்திரம்
இந்த மந்திரத்தை தினம் 108 விதம் 48 நாள் வரை உரு ஜெபித்து வரை பகைவர்ரைய் கொள்ளும் |
அஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய
தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம் க்லௌம் ஓம்
நமோ பகவதே வார்த்தாளி வார்த்தாளி அங்கு-ஹிருதயம் வாராஹி வாராஹி வராஹமுகி-வராகமுகி தர்ஜ-சிரஸே அந்தே அந்தினி நம: ருத்தே ருந்தனிநம:- மத்ய - சிகா ஜம்பே ஜம்பினிநம: மோஹே மோஹினி நம:- அனா-கவச ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாணாம் ஸர்வேஷாம் வாக் சித்த சக்ஷúர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குருகுரு - கனிஷ் - நேத் சீக்கிரம் வச்யம்-கரதல-அஸ்த்ராய பட்
ஜ்ம்க்லௌம்ட:ட:ட:ட: ஹும்பட் ஸ்வாஹா - இதி திக்பந்த:
ஸ்ரீ வாராஹி கவசம்
அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:
தியானம்
1. த்யாத்வேந்த்ர நீலவர்ணாபாம் சந்தர ஸூர்யாக்னி லோசனாம்
விதிவிஷ்ணு ஹரேந்த்ராதி மாத்ரு பைரவ ஸேவிதாம்
2. ஜ்வலன்மணி கனப்ரோக்த மகுடாமா விலம்பிதாம்
அஸ்த்ர சஸ்த்ராணி ஸர்வானி தத்தத் கார்யோசிதானிச
3 ஏதை ஸமஸ்தைர்வி விதம் பிப்ரதீம் முசலம் ஹலம்
பாத்வா ஹிம்ஸ்ரன் ஹி கவசம் புக்திமுக்திபலப்ரதம்
4. படேத்ரிஸ்ந்த்யம் ரக்ஷõர்த்தம் கோரஸத்ரு நிவ்ருத்திதம்
வார்தாளி மே சிர: பாது கோராஹி பாலமுக்தமம்
5. நேத்ரே வராஹவதனா பாதுகர்ணௌ ததாம்ஜனி
க்ராணம் மே ருந்தினீ பாது முகம் மே பாது ஜந்தினீ
6. பாது மே மோஹினீ ஜிஹ்வாம் ஸ்தம்பினீ கண்டமாதராத்
ஸ்கந்தௌ மே பஞ்சமீ பாது புஜௌ மஹிஷவாஹனா
7. ஸிம்ஹாரூடா கரௌ பாது குசௌ க்ருஷ்ண கிருதூஞ்சிதா
நாபிஞ் ச சங்கினீ பாது ப்ருஷ்டதே - சே - து - சக்ரிணீ
8. கட்கம் பாது ச கட்யாம் மே மேட்ரம் பாது ச பேதினி
குதம் மே க்ரோதினீ பாது ஜகனம் ஸ்தம்பினீ ததா
9. சண்டோசண்ட ஸோருயுகம் ஜானுனீ ஸத்ருமர்த்தினீ
10. ஜங்காத்வயம் பத்ரகாளீ மஹாகாளீ ச குல்பயோ:
பாதாத் யங்குலி பர்யந்தம் பாதுசோன்மத்த பைரவி
11. ஸர்வாங்கம் மே ஸதா பாது கால ஸங்கர்ஷணீ ததா
யுக்தாயுக்தா ஸ்திதம் நித்யம் ஸர்வ பாபா ப்ரமுச்யதே
12. ஸர்வே ஸமர்த்ய ஸம்யுக்தம் பக்தரக்ஷண தத்பரம்
ஸமஸ்த தேவதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோல்க புரார்த்தனே
13. ஸர்வ ஸத்ரு விநாஸாய ஸூலினா நிர்மதம் புரா
ஸர்வ பக்த ஜனாஸ்ரித்ய ஸர்வ வித்வேஷ ஸம்ஹதி:
14. வராஹீ கவசம் நித்யம் த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ததாவிதம் பூதகணா ந ஸ்ப்ருஸம்தி கதாசன
15. அபத ஸத்ரு சோராதி க்ரஹா தோஷாஸ்ச சம்பவா:
மாதா புத்ரம் யதா வத்ஸம் தேனு: பக்ஷ்மேவ லோசனம்
16. ததாங்கமேவ வாராஹி ரக்ஷõரக்ஷதி ஸர்வதா
இதி ஸ்ரீ வாராஹீ கவச ஸ்தோத்ரம்
ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம: ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம: ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பலாயை நம: ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம: ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம: ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம: ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம: ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம: ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தாராயை நம: ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம: ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம: ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம: ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம: ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம: ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம: ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம: ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம: ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம: ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம: ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம: ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம: ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம: ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம: ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம: ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம: ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம: ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம: ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம: ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம: ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம: ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம: ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம: ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம: ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம: ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம: ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம: ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம: ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம: ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம: ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம: ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம: ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம: ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம: ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம: ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம: ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம: ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம: ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம: ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம: ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம: ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:
ஸ்ரீ வாராஹ்யனுக்ரஹாஷ்டகம்
1. மாதர் ஜகத்ரசன நாடக ஸூத்ர தார:
ஸத்ரூபமாகலயிதும் பர மார்ததோஸ்யம் ஈஸோப் யதீஸ்வர பதம் ஸமுபைதி தாத்ருக் கோஸ்ந்ய: ஸ்தவம் கிமிவதாவக மாததாது
2. நாமானி கிம்த க்ருணதஸ்தவ லோக துண்டே
நாடம் பரம் ஸ்ப்ருஸதி தண்ட தர ஸ்யதண்ட யல்லே ஸலம்பித பவாம்பு நிதிர் யதோயத் த்வந்நாம ஸம்ஸ் ருதிரியம் நனு ந: ஸ்துதிஸ்தே
3. த்வச்சிந்தநாதர ஸமூல்ல ஸத ப்ர மேயா
நந்தோதயாத் ஸமுதி தஸ்புட ரோம ஹர்ஷ: மாதர் நமாமி ஸுதிநாதி ஸ தேத்யமும் த்வா மப்யர் தயேர் தமிதி பூரய தாத் தயாளோ
4. இந்த்ரேந்து மௌளி விதி கேஸவ மௌளி ரத்ந
ரோசிஸசயோஜ்ஜ்வலித பாத ஸரோஜ யுக்மே சேதோ நதௌ மம ஸதா ப்ரதி பிம் பிதா த்வம் பூயோ பவானி வித தாத ஸதோருஹாரே
5. பூயோ பவானி வித கஷிதிதல்ஸ்ய வராஹ மூர்தே
வாராஹி மூர்தி ரகிலார் தகரீ தவமேவ ப்ரா லேய ரஸ்மி ஸுகலோ ல்லஸிதா வதம்ஸா த்வம் தேவிவாமதநுபாக ஹரா ஹரஸ்ய
6. த்வாமம் பத்ப்த க நகோஜ்ஜ்வ லகாந்தி மந்தர்
யே சிந்தயந்தி யுவதீ தனுமா களாந்தாம் சக்ராயுதத்ரி நயனாம்ப ரபோத்ருவக்த்ராம் தேஷாம் பதாம்புஜ யுகம் ப்ரண மந்திதேவா:
7. த்வத் ஸேவநஸ்கலித பாப சயஸ்ய மாத:
மோ÷க்ஷõஸ பி யத்ர ந ஸதாம் கணநா முபைதி தேவாஸுரோரகந்ருபாலன மஸ்ய பாத தத்ர ஸிய: படுகிர: கிய தேவ மஸ்து
8. கிம் துஷ்கரம் த்வயி மனோ விஷயம் கதாயாம்
கிம் துர்லபம் த்வயி விதான வதர்சிதாயாம் கிம் துஷ்கரம் த்வயிஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம் கிம் துர் ஜயம் த்வயி க்ருத ஸ்துதி வாதபும்ஸாம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்
பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.
(இந்தப் பன்னிரண்டு நாமாக்களை மனனம் செய்வோர் ஸகல ஆபத்துக்களிலிருந்தும் ரக்க்ஷிக்கப்படுவார்.)
ஸ்ரீ ஆதிவாராஹி நிக்ரஹாஷ்டகம்
1. தேவி க்ரோடமுகி த்வதம்க்ரி கமல த்வந்த்வாநு ரக்தாத் மதே மஹ்யம் த்ருதுஹ்யதியோ மஹேஸி மனநா காயேன வாசா நர:
தஸ்யாஸுத்வத யோக்ர நிஷ்டுரஹலா சாத ப்ரபூத வ்யதாபர்யஸ்யந் மனஸோபவம் துவபுஷ: ப்ராணா: ப்ரயாணோந்முகா:
2. தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரக்ஷீண துஷ்கர்மணி ப்ராதுர்பூத நீருஸம்ஸ பாவ மலிநாம் வ்ருத்திம் விதத் தேமயி
யோதேஹீபுவனே ததீய ஹ்ருதயாத் நிர்கத்வரைர் லோஹிதை: ஸத்ய: பூரயஸே கராப்ஜ சஷ்கம் வாஞ்சா பலைர் மாமபி
3. சண்டோத் துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய ப்ரோத பிந்த ரக்தச் சடா ஹாலா பாந மதாட்டஹாஸ நிந்தாடோப ப்ரதாபோத்கடம்
மாதர்மத்பரிபந்தி நாமபஹ்ருதை: ப்ராணை ஸ்த்வதம் க்ரித்வயம் த்யாநோத்தா மரவைர் பவோதய வஸாத் ஸம்தர்ப்பயாமி க்ஷணாத்
4. ஸ்யாமாம் தாமர ஸாநநாங்த்ரிநய நாம்ஸோமார்த்த சூடாம் ஜகத்ராண வ்யக்ர ஹலாயுதாக்ர முஸலாம் ஸ்ம்த்ராஸ முத்ராவதீம்
யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோஹே வராஹ ந நாம் பாவை: ஸந்த ததே கதம் க்ஷண மபி ப்ராணாந்தி தேஷாம் த்விஷ:
5. விஸ்வாதீஸ்வர வல்லபே விஜயஸே யாத்வம் நியந்த்ரயாத் யாத்மிகா பூதாந்தா புருஷாயுஷா வதிகரீ பாசுப்ரதா கர்மணாம்
த்வாம்யசே பவதீம் கிமப்ய விததம் கோமத் விரோதீ ஜன ஸ்தஸ்யாயுர்மம வாஞ்சி தாவதி பவேந் மாதஸ்தவை வாக்ஞா
6. மாத: ஸம்யகு பாஸிதும் ஜட மதிஸ்த்வாம் நைவ ஸிக்நோம் யஹம்யத்யந்வித தை ஸுகாங்க்ரி கமலா நுக்ரோஸ பாத்ரஸ்யமே
ஜந்து: கஸ்சந சிந்த யத்யகு ஸலம் யஸ்தஸ்யத த்வைஸஸம் பூ யாத் தேவி விரோதிநோ மமசதேஸ்ரேய: பதா ஸங்கிந:
7. வாராஹி வ்யத மாந மாநஸ கல த்ஸெளக்யம் ததா ஸாவலிம் ஸீதந்தும் யம பாக்ருதாத்ய வஸிதம் ப்ராட்தா கிலோத் பாதிதம்
கரந்தத் பந்து ஜநை: கலங்கி தகுலம் கண்ட வர்ணோ த்வத் கருமிம் பஸ்யாமி ப்ரதிபக்ஷ மாஸு பதிதம் ப்ராந்தம்லுடந்தம் முஹு:
8. வாராஹி த்வம ஸேஷ ஜந்துஷு புன: ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே ஸக்தி வ்யாப்த சராசர கலுயதஸ் த்வாமேததப் யர்தயே
த்வத் பாதாம்புஜ ஸங்கிநோ மம ஸக்ருத் பாபம் சி கீர்ஷந்தியே தேஷாம் மாகுரு ப்ரியதமே தேஹாந்தரா: விஸ்திதிம்
ஸ்ரீ ஆதி வாராஹி ஸ்தோத்திரம்
தேவி உவாச!
1. நமோஸ்து தேவி வாராஹி
ஜயைகரஸ்வ ரூபிணி ஜபித்வா பூமி ரூபேண நமோ பகவதிப்ரியே
2. ஜயக்ரோடாஸ்து வாராஹி
தேவித்வாம்ச நமாம்யஹம் ஜய வாராஹி விஸ்வேசி முக்ய வாராஹிதே நம:
3. முக்ய வாராஹி வந்தேத்வாம்
அந்தே அந்தினிதே நம: ஸர்வதுஷ்ட பிரதுஷ்டானாம் வாக்ஸ்தம்ப நகரீ நம:
4. நமஸ் ஸ்தம்பினி ஸ்தம்பேத்வாம்
ஜ்ரும்பே ஜ்ரும்பிணி தேநம: ருந்தே ருந்தினி வந்தேத்வாம் நமோ தேவிது மோகினி
5. ஸ்வபக்தானாம் ஹிஸர்வேஷாம்
ஸர்வ காமப்ரதே நம: பாஹ்வோ: ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ்தம்பினி தேநம:
6. சக்ஷúஸ் ஸ்தம்பினித்வாம்
முக்ய ஸ்தம்பினி தேநமோநம: ஜகத்ஸ்தம்பினி வந்தே நம: த்வாம் ஜிஹ்வா ஸ்தம்பன காரிணி
7. ஸ்தம்பனம் குரு சத்ரூணாம்
குரு மேசத்ரு நாசனம் ஸீக்ரம் வச்யம் ச குருதே யோக்நௌ வாசாஸ்மகே நம:
8. டசதுஷ்டய ரூபே த்வாம்
சரணம் ஸர்வதா பஜே ஹேமாத் மகேபட் ரூபணே ஜய ஆத்யானனே சிவே
9. தேஹிமே ஸகலான காமான்
வாராஹி ஜகதீஸ்வரி நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
10. இதம் ஆத்யானனா ஸ்தோத்திரம்
சர்வபாப விநாசனம் படேத்ய: ஸர்வதா பக்த்யா பாதகைர் முச்யதே ததா
11. லபந்தேச சத்ரவோ நாசம்
து:க ரோபம்ருத்யவ: மஹாதாயுஷ்ய மாப்னோதி அலக்ஷ்மீர் நாசமாப்னுயாத்
12. நபயம் வித்யதே க்வாபி
ஸர்வதா விஜயோ பவேத் அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான சரீரி நாத்ர ஸம்ஸய: இதிருத்ர யாமளே
ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனை
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பகவத்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வார்த்தாள்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாராஹ்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாராஹமுக்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அந்தே அந்தின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ருந்தே ருந்தின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஜம்பின்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மோஹே மோஹின்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸர்வ துஷ்ட நிவாரிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸர்வ பிரதுஷ்ட நிவாரிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ சாஸ்திர வித்யாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அசேஷஜன சேவிதாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அதிய கார்யசித்திதாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாக் விலாசின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ சத்ருவாக் ஸ்தம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய வைபவாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய சந்தோஷின்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பஞ்சமி திதி ரூபிண்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பஞ்சமி சித்தி தேவ்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மணிமகுட பூஷணாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மணிமண்டப வாசின்யை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ரத்த மாம்ஸ ப்ரியாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ரக்த மால்யாம்பரதராயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ கபால ஹஸ்த வாமாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ கபாலி ப்ரிய தண்டின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அச்வாரூடாம்பிகாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அச்வமந்த்ர அதிஷ்டாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ தண்ட நாயகி திவ்யாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ தண்டினி தக்ஷிணி தருணாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய சௌபாக்ய சௌந்தர்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்யா நித்ய நிர்மலாயை நமோ நம: ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய வைபவ வாராஹ்யை நமோ நம:
இந்த ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனையை வாராஹி உபாசகர்கள் தங்கள் பூஜையில் உபயோகிக்கலாம். ஜெபம் செய்த பிறகு இந்த அர்ச்சனையைச் செய்வது சிறப்பு. அர்ச்சிக்க சிவப்பு மலர்கள், சிறப்பாக விருக்ஷிப்பூ என்ற சிவப்பு தெத்திப்பூ, செம்பரத்தம் பூ, ரத்த செம்மை நிறமுடைய சிவப்பு அரளி, மாதுளம்பூ-இதைப் போன்ற செம்மை நிறமுடைய பூக்கள் சிறந்தன. இப்பூக்களை ரக்த சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. கிடைக்காத நிலையில் சிவப்பு குங்குமத்தில் தோய்த்தும் அர்ச்சிக்கலாம்.
அர்ச்சனையை ஜெப முடிவில் செய்யலாம் என்றாலும் காலை சந்தியிலும், மாலை சந்தியா காலத்திலும், ராக்காலங்களிலும் அர்ச்சிக்கலாம். காலையில் சந்தனத்திலும், மாலையில் செந்நிற குங்குமத்திலும், இரவில் குருதி தீர்த்தங்களிலும் ஹரித்ரா சூர்ணங்களிலும் தோய்த்து அர்ச்சிக்க பலன்கள் மிகுதி.
இரவு நேரங்களிலும், காலங்களின் சந்திப்புக்களிலும் செய்வது சிறப்பு. இப்படி செய்ய முடியாதவர்கள், இந்த அர்ச்சனையை இயன்றபோது செய்து கொள்ளலாம். காலையில் கால் பங்கும், மாலையில் முக்கால் பங்கும், இரவு நேரங்களில் முழுப் பங்கும் பலன் கிடைக்கும். சிறப்பாக, செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சித்தால், நவக்கிரக தோஷமும் செவ்வாய் தோஷமும் விலகும். சம்பத் அபிவிருத்தியாகும்.
இந்த அர்ச்சனை ஸ்ரீமத் மந்திர அர்ச்சனை. இதை உபதேசம் பெற்றவர்கள் அர்ச்சிப்பதுடன் ஹோமமும் செய்யலாம். ஹோமம் செய்யும்போது ஒரு நாமாவுக்கு ஒரு திரவியம் வீதம் ஆகுதி தரவேண்டும். இயலாதவர்கள் ஆஜ்யத்தால் ஹோமம் செய்யலாம். ரத்த புஷ்பத்தாலும், ஹரித்ரான்னத்தை சிறு கவளங்களாக உருட்டியும் ஹோமத்தில் சேர்க்க சத்துரு நிவாரணம் ஆகும். நெய்யில் தோய்த்தும், சந்தனத்தில் தோய்த்தும், பாயசம், எள், பசுநெய் மூன்றையும் கலந்து கொண்டு, தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, தங்கக் கரண்டியால் ஆகுதி தந்தால், செல்வச் செழிப்பு பெருகும். பிரிந்தவர் சேருவார்கள். நட்பை நாடுபவர்களுடன் நட்பு வளரும். சொர்ண பிருங்கராஜ யந்திரத்தால் ஹோமம் செய்ய, வெப்பு நோய் விலகும். கண்பார்வை படிப்படியாக வளர்ச்சி அடையும். கண்நோய்கள் குறையும். திரிதள வில்வம் - மாதுளம் புஷ்பம், கரவீரபுஷ்பம், மதுபுஷ்பம் இவைகள் தனிச் சிறப்புடைய ஹோம புஷ்பங்கள், தேன், நெற்பொரி, எள்ளு உருண்டைப் பண்டங்களும் ஏற்ற ஹோம திரவியங்கள்.
வாராஹியின் செல்வர்களுக்கு சிறந்த உச்சாடனக் கோல் வாராஹி மாலை. வாராஹி தேவியின் உபாஸகர்களான உங்களைப் பயம் தேடி வரவே பயப்படும். உங்கள் சத்துரு உங்களின் மித்துரு உங்கள் கவலைகளை அவளே ஏற்று அதைப் போக்கி விடுவாள். மாதுளம்பழ முத்துக்களும் அவள் பற்களும் ஒரே நிறத்தன. மாதுளம் பழத்தை அவள் திருவடிகளில் அர்ச்சிப்பவர்களுக்கு, அவள் மரகதக் கற்களை அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கிறாள். இத்தகைய புகழ்பெற்ற வாராஹி அம்மனுக்கு தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய கோயிலில் தனிக் கோயில் உள்ளது.
ஸ்ரீ வாராஹி 108 போற்றி
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் ஸாகாமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம் வேதாந்தி போற்றி ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி ஓம் புஷ்பமே போற்றி ஓம் மதிவதனீ போற்றி ஓம் மனோநாசினி போற்றி ஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றி ஓம் சம்பத்கரிணி போற்றி ஓம் பனை நீக்கியே போற்றி ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி ஓம் யகா தேவி போற்றி ஓம் மோட்ச தேவி போற்றி ஓம் நானழிப்பாய் போற்றி ஓம் ஞானவாரினி போற்றி ஓம் தேனானாய் போற்றி ஓம் திகட்டா திருப்பாய் போற்றி ஓம் தேவ கானமே போற்றி ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி ஓம் ஆதி வாராஹி போற்றி ஓம் அனாத இரட்சகி போற்றி ஓம் ஆதாரமாவாய் போற்றி ஓம் அகாரழித்தாய் போற்றி ஓம் தேவிக்குதவினாய் போற்றி ஓம் தேவர்க்கும் தேவி போற்றி ஓம் ஜுவாலாமுகி போற்றி ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி ஓம் சியாமளி போற்றி ஓம் வாக்வாராஹி போற்றி ஓம் ஞானக்கேணீ போற்றி ஓம் புஷ்ப பாணீ போற்றி ஓம் பஞ்சமியே போற்றி ஓம் தண்டினியே போற்றி ஓம் சிவாயளி போற்றி ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி ஓம் சமயேஸ்ரபி போற்றி ஓம் சங்கீதவாணி போற்றி ஓம் குவளை நிறமே போற்றி ஓம் உலக்கை தரித்தாய் போற்றி ஓம் சர்வ ஜனனீ போற்றி ஓம் மிளாட்பு போற்றி ஓம் காமாட்சி போற்றி ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி ஓம் ஆத்ம வயமே போற்றி ஓம் ஆனந்தானந்தமே போற்றி ஓம் நேயமே போற்றி ஓம் வேத ஞானமே போற்றி ஓம் அகந்தையழிப்பாய் போற்றி ஓம் அறிவளிப்பாய் போற்றி ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி ஓம் மரணமழிப்பாய் போற்றி ஓம் ஹிருதய வாகீனி போற்றி ஓம் ஹிமாசல தேவி போற்றி ஓம் நாத நாமக்கிரியே போற்றி ஓம் உருகும் கோடியே போற்றி ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி ஓம் உலகமானாய் போற்றி ஓம் வித்யாதேவி போற்றி ஓம் சித்த வாகினீ போற்றி ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி ஓம் இலயமாவாய் போற்றி ஓம் கல்யாணி போற்றி ஓம் பரஞ்சோதி போற்றி ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி ஓம் மௌன தவமே போற்றி ஓம் மேதினி நடத்துவாய் போற்றி ஓம் நவரத்ன மாளிகா போற்றி ஓம் துக்க நாசினீ போற்றி ஓம் குண்டலினீ போற்றி ஓம் குவலய மேனி போற்றி ஓம் வீணைஒலி யே போற்றி ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி ஓம் அண்ட பேரண்டமே போற்றி ஓம் சகல மறிவாய் போற்றி ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி ஓம் வாராஹி பதமே போற்றி
ஸ்ரீ வாராஹி மாலை
1. வசீகரணம் (தியானம்)
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு (பிரதாபம்)
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப் பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில் நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட் டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும் தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப் பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர் ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.
8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு (வித்வேஷணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள் கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற் பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும் தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை (பூதபந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச் சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக் கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை (முனிமாரணம்)
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம் கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க் கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர் கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
17. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப் பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச் சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும் மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம் கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள் ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில் வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்<<உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள் வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு) அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து) இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
வாராஹி ஸஹஸ்ரநாமம்
ஓம் வாராஹ்யை நம:
ஓம் வாமந்யை நம: ஓம் வாமாயை நம: ஓம் பகளாயை நம: ஓம் வாஸவ்யை நம: ஓம் வஸவே நம: ஓம் வைதேஹ்யை நம: ஓம் வீரஸுவே நம: ஓம் பாலாயை நம: ஓம் வரதாயை நம:
ஓம் விஷ்ணுவல்லபாயை நம:
ஓம் வந்திதாயை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் வஷ்யாயை நம: ஓம் வ்யாத்தாஸ்யாயை நம: ஓம் வஞ்சின்யை நம: ஓம் பலாயை நம: ஓம் வஸுந்தராயை நம: ஓம் வீதிஹோத்ராயை நம: ஓம் வீதராகாயை நம:
ஓம் விஹாயஸ்யை நம:
ஓம் கர்வாயை நம: ஓம் கனிப்ரியாயை நம: ஓம் காம்யாயை நம: ஓம் கமலாயை நம: ஓம் காஞ்சந்யை நம: ஓம் ரமாயை நம: ஓம் தூம்ராயை நம: ஓம் கபாலிந்யை நம: ஓம் வாமாயை நம:
ஓம் குருகுல்யாயை நம:
ஓம் கலாவத்யை நம: ஓம் யாம்யாயை நம: ஓம் ஆக்நேய்யை நம: ஓம் தராயை நம: ஓம் தன்யாயை நம: ஓம் தர்மிண்யை நம: ஓம் த்யானின்யை நம: ஓம் த்ருவாயை நம: ஓம் த்ருத்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஜயாயை நம: ஓம் துஷ்ட்யை நம: ஓம் ஸக்த்யை நம: ஓம் மேதாயை நம: ஓம் தபஸ்விந்யை நம: ஓம் வேதாயை நம: ஓம் ஜயாயை நம: ஓம் க்ருத்யை நம: ஓம் காந்தயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஷாந்த்யை நம: ஓம் தமாயை நம: ஓம் ரத்யை நம: ஓம் வஜ்ஜாயை நம: ஓம் மத்யை நம: ஓம் ஸ்ம்ருத்யை நம: ஓம் நித்ராயை நம: ஓம் தந்த்ராயை நம: ஓம் கௌர்யை நம:
ஓம் ஷிவாயை நம:
ஓம் ஸ்வதாயை நம: ஓம் சண்ட்யை நம: ஓம் துர்க்காயை நம: ஓம் அபயாயை நம: ஓம் பீமாயை நம: ஓம் பாஷாயை நம: ஓம் பாமாயை நம: ஓம் பயா நகாயை நம: ஓம் பூதாராயை நம:
ஓம் பயாபஹாயை நம:
ஓம் பீரவே நம: ஓம் பைரவ்யை நம: ஓம் பங்கராய நம: ஓம் பட்யை நம: ஓம் குர்குராய நம: ஓம் கோஷணாயை நம: ஓம் கோராயை நம: ஓம் கோஷிண்யை நம: ஓம் கோணஸமயுதாயை நம:
ஓம் கனாயை நம:
ஓம் அகனாயை நம: ஓம் கர்கராயை நம: ஓம் கோணயுக்தாயை நம: ஓம் அகநாஷின்யை நம: ஓம் பூர்வாயை நம: ஓம் ஆக்நேய்யை நம: ஓம் யாம்யாயை நம: ஓம் வாயவ்யை நம: ஓம் உத்தராயை நம:
ஓம் வாருண்யை நம:
ஓம் ஜஷாந்யை நம: ஓம் ஊர்த்வாய நம: ஓம் அதஸ்த்திதாயை நம: ஓம் பருஷ்டாயை நம: ஓம் தக்ஷõயை நம: ஓம் அகரகாயை நம: ஓம் வாமகாயை நம: ஓம் ஹ்ருத்காய நம: ஓம் நாபிகாயை நம:
ஓம் ப்ரும்மரந்த்ரகாயை நம:
ஓம் அர்க்ககாயை நம: ஓம் ஸ்வர்க்ககாயை நம: ஓம் பாதால காயை நம: ஓம் பூமி காயை நம: ஓம் ஐம் நம: ஓம் ஷ்யை நம: ஓம் ஹ்ரியை நம: ஓம் க்லீம் நம: ஓம் தீர்த்தாய நம:
ஓம் கத்யை நம:
ஓம் பிரீத்யை நம: ஓம் த்ரீயை நம: ஓம் கிரேயை நம: ஓம் கலாயை நம: ஓம் அவ்யயாயை நம: ஓம் ருக்ரூபாயை நம: ஓம் யஜுர் ரூபாயை நம: ஓம் ஸாமரூபாயை நம: ஓம் பராயை நம:
ஓம் யாத்ரிண்யை நம:
ஓம் உதும்பராயை நம: ஓம் கதாதாரிண்யை நம: ஓம் அஸிதாரிண்யை நம: ஓம் ஷக்திதாரிண்யை நம: ஓம் சாபதாரிண்யை நம: ஓம் இஷுதாரிண்யை நம: ஓம் ஷூலாதாரிண்யை நம: ஓம் சக்ரதாரிண்யை நம: ஓம் சிருஷ்டி தாரிண்யை நம:
ஓம் ஜரத்யை நம:
ஓம் யுவத்யை நம: ஓம் பாலாயை நம: ஓம் சதுரங்கபலோத்கடாயை நம: ஓம் ஸத்யாயை நம: ஓம் அக்ஷராயை நம: ஓம் ஆதிபேத்ர்யை நம: ஓம் தாத்ர்யை நம: ஓம் பாத்ர்யை நம: ஓம் பராயை நம:
ஓம் படவே நம:
ஓம் ÷க்ஷத்ரக்ஞாயை நம: ஓம் கம்பின்யை நம: ஓம் ஜ்யேஷ்டாயை நம: ஓம் துராதர்ஷாயை நம: ஓம் துரந்தராயை நம: ஓம் மாலின்யை நம: ஓம் மானின்யை நம: ஓம் மாத்ரே நம: ஓம் மாநநீயாயை நம:
ஓம் மனஸ்வின்யை நம:
ஓம் மஹோத்கடாயை நம: ஓம் மன்யுகர்யை நம: ஓம் மனுரூபாயை நம: ஓம் மநோஜவாயை நம: ஓம் மேதல்விந்யை நம: ஓம் மத்யரதாயை நம: ஓம் மதுபாயை நம: ஓம் மங்களாயை நம: ஓம் அமராயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மாத்ரே நம: ஓம் ஆமயஹாயை நம: ஓம் மருதாந்யை நம: ஓம் மஹீலாயை நம: ஓம் ம்ருத்யை நம: ஓம் மஹாதேவ்யை நம: ஓம் மோஹஹர்யை நம: ஓம் மஞ்ஜவே நம: ஓம் ம்ருத்யுஞ்ஜயாயை நம:
ஓம் அமலாயை நம:
ஓம் மாம் ஸாலாயை நம: ஓம் மானவாயை நம: ஓம் மூலாயை நம: ஓம் மஹாராத்ரியை நம: ஓம் மஹாலஸாயை நம: ஓம் ம்ருகாம்ககார்யை நம: ஓம் மீனகாயை நம: ஓம் மஹிஷக்ந்யை நம: ஓம் மதந்திகாயை நம:
ஓம் மூர்ச்சாபஹாயை நம:
ஓம் மோஹாபஹாயை நம: ஓம் ம்ருஷாபஷாஹாயை நம: ஓம் மோகபஹாயை நம: ஓம் மதாபஹாயை நம: ஓம் ம்ருத்ய்வபஹாயை நம: ஓம் மலாமஹாயை நம: ஓம் ஸிம்ஹா ந நாயை நம: ஓம் ருக்ஷõனனாயை நம: ஓம் மஹிஷாந நாயை நம:
ஓம் வ்யாக்ராந நாயை நம:
ஓம் ம்ருகாநநாயை நம: ஓம் க்ரோடாந நாயை நம: ஓம் துந்யை நம: ஓம் தரிண்யை நம: ஓம் தாரிண்யை நம: ஓம் தேநவே நம: ஓம் தரித்ரியை நம: ஓம் தாவந்யை நம: ஓம் தவாயை நம:
ஓம் தர்மத்வநாயை நம:
ஓம் த்யானபராயை நம: ஓம் தனப்ரதாயை நம: ஓம் தான்யப்ரதாயை நம: ஓம் தராப்ரதாயை நம: ஓம் பாபநாஸின்யை நம: ஓம் தோஷ நாஸின்யை நம: ஓம் ரிபு நாஷின்யை நம: ஓம் வ்யாதி நாஸின்யை நம: ஓம் ஸித்திதாயிந்யை நம:
ஓம் கலாரூபிண்யை நம:
ஓம் காஷ்டாரூபிண்யை நம: ஓம் க்ஷபாரூபிண்யை நம: ஓம் பக்ஷரூபிண்யை நம: ஓம் அஹோரூபிண்யை நம: ஓம் த்ருடிரூபிண்யை நம: ஓம் ஷ்வாஸரூபிண்யை நம: ஓம் ஸம்ருத்தாய நம: ஓம் ஸுபுஜாயை நம: ஓம் ரௌத்ர்யை நம:
ஓம் ராதாயை நம:
ஓம் ராகாயை நம: ஓம் ரமாயை நம: ஓம் அரண்யை நம: ஓம் ராமாயை நம: ஓம் ரதிப்ரியாயை நம: ஓம் ருஷ்டாயை நம: ஓம் ரகஷிண்யை நம: ஓம் ரவிமதயகாயை நம: ஓம் ரஜன்யை நம:
ஓம் ரமண்யை நம:
ஓம் ரேவாயை நம: ஓம் ரங்கன்யை நம: ஓம் ரஞ்ஜன்யை நம: ஓம் ரமாயை நம: ஓம் ரோஷாயை நம: ஓம் ரோஷவத்யை நம: ஓம் ரூக்ஷõயை நம: ஓம் கரி ராஜ்ய ப்ரதாயை நம: ஓம் ரதாயை நம:
ஓம் ரூக்ஷõயை நம:
ஓம் ரூபவத்யை நம: ஓம் ஸஸ்யாயை நம: ஓம் ருத்ராண்யை நம: ஓம் ரணபண்டிதாயை நம: ஓம் கங்காயை நம: ஓம் யமுனாயை நம: ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ஸ்வஸவே நம:
ஓம் மத்வை நம:
ஓம் கண்டக்யை நம:
ஓம் துங்கபத்ராயை நம: ஓம் காவேர்யை நம: ஓம் கௌஷிக்யை நம: ஓம் படவே நம: ஓம் கட்வாயை நம: ஓம் உரகவத்யை நம: ஓம் சாராயை நம: ஓம் ஸஹஸ்ராக்ஷõயை நம: ஓம் ப்ரதர்த நாயை நம:
ஓம் ஸர்வக்ஞாயை நம:
ஓம் ஷாங்கர்யை நம: ஓம் ஷாஸ்த்ர்யை நம: ஓம் ஜடாதாரிண்யை நம: ஓம் அயோரதாயை நம: ஓம் யாவத்யை நம: ஓம் ஸெளரப்யை நம: ஓம் குப்ஜாயை நம: ஓம் வக்ரதுண்டாயை நம: ஓம் வதோத்யதாயை நம:
ஓம் சந்த்ரா பீடாயை நம:
ஓம் வேதவேதயாயை நம: ஓம் ஸங்கிந்யை நம: ஓம் நீலலோஹிதாயை நம: ஓம் த்யாநாதீதாயை நம: ஓம் அடரிச் சேத்யாயை நம: ஓம் ம்ருத்யு ரூபாயை நம: ஓம் த்ரிவர்கதாயை நம: ஓம் அரூபாயை நம: ஓம் பஹுருபாயை நம:
ஓம் நாநாரூபாயை நம:
ஓம் நதானனாயை நம: ஓம் வருஷாகபயே நம: ஓம் வ்ருஷாரூடாயை நம: ஓம் வ்ருஷேஸ்யை நம: ஓம் வ்ருஷவாஹநாயை நம: ஓம் வ்ருஷப்ரியாயை நம: ஓம் வ்ருஷாவர்தாயை நம: ஓம் வ்ருஷபர்வாயை நம: ஓம் வ்ருஷாக்ருத்யை நம:
ஓம் கோதண்டின்யை நம:
ஓம் நாகசூடாயை நம: ஓம் சக்ஷúஷ்யாயை நம: ஓம் பரமார்த்திகாயை நம: ஓம் துர்வாஸாயை நம: ஓம் துர்கஹாயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் துராவாஸாயை நம: ஓம் துராரிஹாயை நம: ஓம் துர்காயை நம:
ஓம் ராதாயை நம:
ஓம் து : கஹந்த்ர்யை நம: ஓம் துராராத்யாயை நம: ஓம் தவீயஸ்யை நம: ஓம் துராவாஸாயை நம: ஓம் து:ப்ரஹஸ்தாயை நம: ஓம் து:ப்ரகம்பாயை நம: ஓம் துரூஹிண்யை நம: ஓம் ஸுவேண்யை நம: ஓம் ஸ்ரமண்யை நம:
ஓம் ஷ்யாமாயை நம:
ஓம் ம்ருகதாபின்யை நம: ஓம் வ்யாததாபிந்யை நம: ஓம் அர்க்கதாபிந்யை நம: ஓம் துர்காயை நம: ஓம் தார்க்ஷ்யை நம: ஓம் பாஷுபத்யை நம: ஓம் கேளணப்யை நம: ஓம் குணபாஷநாயை நம: ஓம் கபரதின்யை நம:
ஓம் காமகாமாயை நம:
ஓம் கமநீயாயை நம: ஓம் கலோஜ்வலாயை நம: ஓம் காஸாவஹ்ருதே நம: ஓம் காரகாந்யை நம: ஓம் கமபுகண்ட்யை நம: ஓம் க்ருதாகமாயை நம: ஓம் கர்கஷாயை நம: ஓம் காரணாயை நம: ஓம் காந்தாயை நம:
ஓம் கல்பாயை நம:
ஓம் அகல்பாயை நம: ஓம் கடம்கடாயை நம: ஓம் ஸ்மஷா நநிலயாயை நம: ஓம் பிந்நாயை நம: ஓம் கஜாரூடாயை நம: ஓம் கஜாபஹாயை நம: ஓம் தத்ப்ரியாயை நம: ஓம் தத்பராயை நம: ஓம் ராயாயை நம:
ஓம் ஸ்வர்பானவே நம:
ஓம் காலவஞ்சின்யை நம: ஓம் ஷாகாயை நம: ஓம் விஷியை நம: ஓம் கோஷாகாயை நம: ஓம் ஷுஸாகாயை நம: ஓம் ஷேகஷாசின்யை நம: ஓம் வ்யங்காயை நம: ஓம் ஷுகாங்காயை நம: ஓம் வாமாங்காயை நம:
ஓம் நீலாங்காயை நம:
ஓம் அநங்கரூபிண் நம: ஓம் ஸாங்கபாங்காயை நம: ஓம் ஷாரங்காயை நம: ஓம் ஷுபாங்காயை நம: ஓம் ரங்கரூபிண்யை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் ஸுபத்ரா நம: ஓம் பத்ராக்ஷ்யை நம: ஓம் ஸிம்ஹிகாயை நம:
ஓம் விநதாயை நம:
ஓம் அதித்யை நம: ஓம் ஹ்ருதயாயை நம: ஓம் அவத்யாயை நம: ஓம் ஸுபத்யாயை நம: ஓம் கத்யப்ரியாயை நம: ஓம் பத்யப்ரியாயை நம: ஓம் ப்ரஸவே நம: ஓம் சர்ச்சிகாயை நம: ஓம் போகவத்யை நம:
ஓம் அம்பாயை நம:
ஓம் ஸாரஸ்யை நம: ஓம் ஸவாயை நம: ஓம் நட்யை நம: ஓம் யோகின்யை நம: ஓம் புஷ்கலாயை நம: ஓம் அநந்தாயை நம: ஓம் பராயை நம: ஓம் ஸாம்க்யாயை நம: ஓம் ஷச்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் நிம் நகாயை நம: ஓம் நிம் ந நாபயெ நம: ஓம் ஸஹிஷ்ணவே நம: ஓம் ஜாக்ருத்யை நம: ஓம் லிப்யை நம: ஓம் தமயந்த்யை நம: ஓம் தமயை நம: ஓம் தண்டாயை நம: ஓம் உத்தண்டின்யை நம:
ஓம் தாரதாயிகாயை நம:
ஓம் தீயின்யை நம: ஓம் தாவின்யை நம: ஓம் தாத்ர்யை நம: ஓம் தக்ஷகன்யாயை நம: ஓம் தர்யை நம: ஓம் தரதே நம: ஓம் தாஹின்யை நம: ஓம் த்ரவிண்யை நம: ஓம் தர்வ்யை நம:
ஓம் தண்டின்யை நம:
ஓம் தண்டநாயிகாயை நம: ஓம் தானப்ரியாயை நம: ஓம் தோஷஹந்த்ர்யை நம: ஓம் து:க நாஷின்யை நம: ஓம் தாரித்ர்ய நாஷின்யை நம: ஓம் தோஷதாயை நம: ஓம் தோஷகரூதே நம: ஓம் தோக் த்ர் நம: ஓம் தோஹ்த்யை நம:
ஓம் தேவிகாயை நம:
ஓம் அதனாயை நம: ஓம் தர்விகர்யை நம: ஓம் துர்வலிதாயை நம: ஓம் துர்யுகாயை நம: ஓம் அத்வயவாதின்யை நம: ஓம் சராயை நம: ஓம் அசராயை நம: ஓம் அனந்தாய நம: ஓம் வ்ருஷ்ட்யை நம:
ஓம் உன்மத்தாயை நம:
ஓம் கமலாயை நம: ஓம் அலஸாயை நம: ஓம் தாரிண்யை நம: ஓம் தாரகாந்தாராயை நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் குப்ஜலலோசநாயை நம: ஓம் இந்தவே நம: ஓம் ஹிரண்யகவசாயை நம: ஓம் வ்யவஸ்தாயை நம:
ஓம் வ்யவஸாயிகாயை நம:
ஓம் ஈஷநந்தாயை நம: ஓம் நத்யை நம: ஓம் நாக்யை நம: ஓம் யகஷிண்யை நம: ஓம் ஸர்பிண்யை நம: ஓம் வர்யை நம: ஓம் ஸுதாயை நம: ஓம் ஸுராயை நம: ஓம் விஷ்வஸஹாயை நம:
ஓம் ஸுவர்ணாயை நம:
ஓம் அங்கத் தாரிண்யை நம: ஓம் ஜனன்யை நம: ஓம் ப்ரீதிபாகேரவே நம: ஓம் ஸாம்ராஜ்ஞை நம: ஓம் ஸம்விதே நம: ஓம் உத்தமாயை நம: ஓம் அமேயாயை நம: ஓம் அரிஷ்டதமன்யை நம: ஓம் பிங்களாயை நம:
ஓம் லீங்கதாரிண்யை நம:
ஓம் சாமுண்டாயை நம: ஓம் ப்லாவின்யை நம: ஓம் ஹாலாமை நம: ஓம் ப்ரூஹதே நம: ஓம் ஜ்யோதிஷே நம: ஓம் உருகரமாய நம: ஓம் ஸுபரதீகாயை நம: ஓம் ஸுக்ரிவாயை நம: ஓம் ஹவ்யவாஹாயை நம:
ஓம் ப்ரலாபின்யை நம:
ஓம் நபஸ்யாயை நம: ஓம் மாதவ்யை நம: ஓம் ஜ்யேஷ்டாயை நம: ஓம் ஷிஷிராயை நம: ஓம் ஜ்வாலின்யை நம: ஓம் ருசயே நம: ஓம் ஷுக்லாயை நம: ஓம் ஷுக்ராயை நம: ஓம் ஷுசாயை நம:
ஓம் ÷ஷாகாயை நம:
ஓம் ஷுக்யை நம: ஓம் பேக்யை நம: ஓம் பிக்யை நம: ஓம் பக்யை நம: ஓம் ப்ரூஷதஸ்வாயை நம: ஓம் நபோயோநயே நம: ஓம் ஸுப்ரதீகாயை நம: ஓம் விபாவர்யை நம: ஓம் கர்விதாயை நம:
ஓம் குர்விண் யை நம:
ஓம் கண்யாயை நம: ஓம் குரவே நம: ஓம் குருதர்யே நம: ஓம் கயாயை நம: ஓம் கந்தர்வ்யை நம: ஓம் கணிகாயை நம: ஓம் குந்த்ராயை நம: ஓம் காருடைய நம: ஓம் கோபிகாயை நம:
ஓம் அக்ரகாயை நம:
ஓம் கணேஸ்யை நம: ஓம் காமின்யை நம: ஓம் கந்தாயை நம: ஓம் கோபதயே நம: ஓம் கந்திந்யை நம: ஓம் கவயை நம: ஓம் கர்ஜிதாயை நம: ஓம் காநந்யை நம: ஓம் கோநாயை நம:
ஓம் கோரகஷாயை நம:
ஓம் கோவிதாம்கத்யை நம: ஓம் க்ராதிக்யை நம: ஓம் க்ரதிக்ருதே நம: ஓம் கோஷ்ட்யை நம: ஓம் கர்பரூபாயை நம: ஓம் குணைஷிண்யை நம: ஓம் பாரஸ்கர்யை நம: ஓம் பாஞ்சநதாயை நம: ஓம் பஹுருபாயை நம:
ஓம் விரூபிகாயை நம:
ஓம் உஹாயை நம: ஓம் ஊகாயை நம: ஓம் துரூஹாயை நம: ஓம் ஸம்மோஹாயை நம: ஓம் மோஹஹாரிண்யை நம: ஓம் யக்ஞ்விக்ரஹிண்யை நம: ஓம் யக்ஞாயை நம: ஓம் யாயஜூகாயை நம: ஓம் யஷஸ்வின்யை நம:
ஓம் அக்நிஷ்டோமாய நம:
ஓம் அத்யக் நிஷ்டோமாய நம: ஓம் வாஜபேயாய நம: ஓம் ÷ஷாடம்பை நம: ஓம் புண்டரீகாய நம: ஓம் அஷ்வமேதாய நம: ஓம் ராஜஸூயாய நம: ஓம் நாபஸாய நம: ஓம் ஸ்விஷ்டக்ருதே நம: ஓம் பஹ்வே நம:
ஓம் ஸெளவர்ணாய நம:
ஓம் கோஸவாய நம: ஓம் மஹாவ்ருதாய நம: ஓம் விஷ்ஜிதே நம: ஓம் ப்ருஹ்மயக்ஞாய நம: ஓம் ப்ராஜாபத்யாய நம: ஓம் ஷிலாயவாய நம: ஓம் அஷ்வக்ராந்தாய நம: ஓம் ரதக்ராந்தாய நம: ஓம் விஷ்ணுக்ராந்தாய நம:
ஓம் விபாவஸே நம:
ஓம் லூர்யக்ராந் தாய நம: ஓம் கஜக்ராந்தாய நம: ஓம் பலிபிதே நம: ஓம் நாகயக்ஞாகாய நம: ஓம் ஸாவித்ர்யை நம: ஓம் அர்தலாவித்ர்யை நம: ஓம் சர்வதோபத்ரவாருணாய நம: ஓம் ஆதித்யமயாய நம: ஓம் கோதோஹாய நம:
ஓம் கவாமயாய நம:
ஓம் ம்ரகாமயாய நம: ஓம் ஸர்ப்பமயாய நம: ஓம் காலபிஞ்ஜாய நம: ஓம் கௌண்டிண்யாய நம: ஓம் உபநகாஹலாய நம: ஓம் அக்நிவிதே நம: ஓம் த்வா தஸாஹஸ்வாய நம: ஓம் பாம்ஸவே நம: ஓம் ஸோமாய நம:
ஓம் விதாய நம:
ஓம் ஹநாய நம: ஓம் அஷ்வப்ரதிக்ரஹாய நம: ஓம் பர்ஹிரதாய நம: ஓம் அப்யுதயாய நம: ஓம் ருத்தியை நம: ஓம் ராஜே நம: ஓம் ஸர்வஸ்வதகஷிணாய நம: ஓம் தீ க்ஷõயை நம: ஓம் ஸோமாக்யாய நம:
ஓம் ஸமிதாஹ்வாய நம:
ஓம் கடாயநாய நம: ஓம் கோதோஹாய நம: ஓம் ஸ்வாஹாகாராய நம: ஓம் தநூ நபாதே நம: ஓம் தண்டாயை நம: ஓம் புருஷாய நம: ஓம் மேதாய நம: ஓம் ஷ்யேநாய நம: ஓம் வஜ்ராய நம:
ஓம் இஷவே நம:
ஓம் யமாய நம: ஓம் அங்கிரஸே நம: ஓம் கங்காய நம: ஓம் பேருண்டாய நம: ஓம் சாந்த்ராயண பராயணாய நம: ஓம் ஜ்யோதிஷ்டோமாய நம: ஓம் குதாய நம: ஓம் தர்ஷாய நம: ஓம் நந்த்யாக்யாய நம:
ஓம் பௌர்ணமாஸிகாய நம:
ஓம் கஜப்ரதிக்ரஹாய நம: ஓம் ராத்ர்யை நம: ஓம் ஷெளரபாய நம: ஓம் மாங்கலாயனாய நம: ஓம் ஸெள பாக்யக்ருதே நம: ஓம் காரீஷாய நம: ஓம் வைதலாயநாய நம: ஓம் ராமடாய நம: ஓம் ÷ஷாசிஷ்கார்யை நம:
ஓம் நாசிகேதாய நம:
ஓம் ஷாந்திக்ருதே நம: ஓம் பஷ்டிக்ருதே நம: ஓம் வைந்தேயாய நம: ஓம் உச்சாடநாய நம: ஓம் வஷீகரணாய நம: ஓம் மாரணாய நம: ஓம் த்ரைலோகயமோஹனாய நம: ஓம் வீராய நம: ஓம் கந்தர்ப் பலஸாதநாய நம:
ஓம் ஷங்கசூடாய நம:
ஓம் கஜச்சாயாய நம: ஓம் ரௌத்ராக்யாய நம: ஓம் விஷ்ணுவிக்ரமாய நம: ஓம் பைரவாய நம: ஓம் கவஹாக்யாய நம: ஓம் அவப்ருதாய நம: ஓம் அஷ்டகபாலகாய நம: ஓம் ஷ்ரௌஷட் நம: ஓம் வெளஷட் நம:
ஓம் வஷட்காராய நம:
ஓம் பாகஸம்ஸ்தாய நம: ஓம் பரிஷ்ருத்யை நம: ஓம் சமனாய நம: ஓம் நரமேதாய நம: ஓம் காரீகயை நம: ஓம் ரதனதானிகாயை நம: ஓம் ஸெளதராமண்டை நம: ஓம் பாருந்தாயை நம: ஓம் பார்ஹஸ்பத்யாய நம:
ஓம் பலம்கமாய நம:
ஓம் பிரசேதஸே நம: ஓம் ஸவஸ்தராய நம: ஓம் கஜமேதாய நம: ஓம் கரம்பகாய நம: ஓம் ஹவிஸ்ஸம்ஸ்தாயை நம: ஓம் ஸோம ஸம்ஸ்தாயை நம: ஓம் பாக ஸாஸ்தாயை நம: ஓம் கருத்மதயை நம: ஓம் ஸத்யாய நம:
ஓம் ஸூர்யாய நம:
ஓம் சமஸே நம: ஓம் ஸ்ருசே நம: ஓம் ஸ்ருவாய நம: ஓம் உலூகலாய நம: ஓம் மேக்ஷணயை நம: ஓம் சபலாய நம: ஓம் மந்தன்மை நம: ஓம் மேதின்யை நம: ஓம் யூபாய நம:
ஓம் ப்ராக்வம் ஷாய நம:
ஓம் குஞ்சிகாய நம: ஓம் சஷ்மயே நம: ஓம் அம்ஸவே நம: ஓம் தோப்யாய நம: ஓம் வாருணாய நம: ஓம் உத்தயே நம: ஓம் பவயே நம: ஓம் குதாபை நம: ஓம் அப்தோர்யாமாய நம:
ஓம் த்ரோணசலஸாய நம:
ஓம் மைத்ராவருணாய நம: ஓம் ஆஷ்விநாய நம: ஓம் பாத்நீவதாய நம: ஓம் மந்தயை நம: ஓம் ஹாரியோஜநாய நம: ஓம் ப்ரதிபரஸ்தாநாய நம: ஓம் ஷுக்ராய நம: ஓம் ஸாமிதேன்யை நம: ஓம் ஸமிதே நம:
ஓம் ஸமாயை நம:
ஓம் ஹோத்ரே நம: ஓம் அத்வர்யவே நம: ஓம் உத்காத்ரே நம: ஓம் நேத்ரே நம: ஓம் த்வஷ்ட்ரே நம: ஓம் யோத்ரிகாயை நம: ஓம் ஆக்நீத்ராய நம: ஓம் அச்சவாசே நம: ஓம் அஷ்டாவசே நம:
ஓம் நாபஸ்துதே நம:
ஓம் ப்ரதர்த்தகாய நம: ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: ஓம் ப்ராமஹணாய நம: ஓம் மைத்ராவருணாய நம: ஓம் வாருணாய நம: ஓம் ப்ரஸ்தோத்ரே நம: ஓம் ப்ரதிப்ரஸ்காத்ரே நம: ஓம் யஜமானாய நம: ஓம் தருவம்திரிகாயை நம:
ஓம் ஆமிக்ஷõயை நம:
ஓம் ஈஷதாஜ்யாய நம: ஓம் ஹவ்யாய நம: ஓம் கவ்யாய நம: ஓம் சரவே நம: ஓம் பயஸே நம: ஓம் ஜூஹூதே நம: ஓம் தருணோப்ருதே நம: ஓம் பருஹ்மணே நம: ஓம் தரையை நம:
ஓம் த்ரேதாயை நம:
ஓம் தரஸ்வின்யை நம: ஓம் புரோடாஸாய நம: ஓம் பஷுகர்ஷாய நம: ஓம் பரேக்ஷண்யை நம: ஓம் ப்ரஹ்மயஜ்ஞின்யை நம: ஓம் அக்னிஜிஹ்வாயை நம: ஓம் தர்பரோமாயை நம: ஓம் ப்ருஹ்மஸீஷாயை நம: ஓம் மஹோதர்யை நம:
ஓம் அம்ருதப்ராஷிகாயை நம:
ஓம் நாராயண்யை நம: ஓம் நக்நாயை நம: ஓம் திகம்பராயை நம: ஓம் ஓம்காரிண்யை நம: ஓம் சதுர்வேதரூபிண்யை நம: ஓம் ஷ்ருத்யை நம:
ஓம் அனுல்பணாயை நம:
ஓம் அஷ்டாதஷபுஜாயை நம: ஓம் ரமயாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் ககநசாரிண்யை நம: ஓம் பீமவக்த்ராயை நம: ஓம் கீர்த்யை நம: ஓம் ஆக்ருஷ்னாய நம: ஓம் பிங்களாயை நம: ஓம் கிருஷ்ணமூர்த்தாயை நம: ஓம் மஹாமூர்த்தாயை நம: ஓம் கோரமூர்த்தாயை நம: ஓம் பயாந நாயை நம:
ஓம் கோராந நாயை நம:
ஓம் கோரஜிஹ்வாயை நம: ஓம் கோரராவாயை நம: ஓம் மஹாவ்ருதாயை நம: ஓம் தீப்தாஸ்யாயை நம: ஓம் தீப்தநேத்ராயை நம: ஓம் சண்டப்ரஹரணாயை நம: ஓம் ஜட்டை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் ஸெள நப்யை நம:
ஓம் வீச்யை நம:
ஓம் சாயாயை நம: ஓம் ஸந்தயாயை நம: ஓம் மாம்ஸாலாயை நம: ஓம் க்ருஷ்ணாயை நம: ஓம் க்ருஷ்ணாம்பராயை நம: ஓம் க்ருஷ்ணமார்ங்கிண்யை நம: ஓம் க்ருஷ்ணவல்லபாயை நம: ஓம் த்ராஸின்யை நம: ஓம் மோஹிநயை நம:
ஓம் த்வேஷ்யாயை நம:
ஓம் மருதயுரூபாயை நம: ஓம் பயாவஹாயை நம: ஓம் பீஷணாயை நம: ஓம் தானவேந்த்ரக்ந்யை நம: ஓம் கல்பகர்தாயை நம: ஓம் க்ஷயம்கர்யை நம: ஓம் அபயாயை நம: ஓம் ப்ருதிவ்யை நம: ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் கேஷின்யை நம:
ஓம் வ்யாதிஹாயை நம: ஓம் ஜன்மஹாயை நம: ஓம் அ÷க்ஷப்யாயை நம: ஓம் ஆஹ்லாதின்யை நம: ஓம் கந்யாயை நம: ஓம் பவித்ராயை நம: ஓம் ரோபிண்யை நம: ஓம் ஷுபாயை நம: ஓம் கன்யாதேவ்யை நம:
ஓம் ஸுராதேவ்யை நம:
ஓம் பீமாதேவியை நம: ஓம் மதந்திகாயை நம: ஓம் ஷாகம்பர்யை நம: ஓம் மஹாம்வேதாயை நம: ஓம் தூமாயை நம: ஓம் தூம்ரேஸ்வர்யை நம: ஓம் ஈஷ்வர்யை நம: ஓம் வீரபத்ராயை நம: ஓம் மஹாபத்ராயை நம:
ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மஹாஸுர்யை நம: ஓம் மஷா நவாஸின்யை நம: ஓம் தீப்காயை நம: ஓம் சதிஸம்ஸ்தாயை நம: ஓம் சிதிப்ரியாயை நம: ஓம் கபாலஹஸ்தாயை நம: ஓம் கட்வாங்க்யை நம: ஓம் கட்கின்யை நம: ஓம் ஷுலிந்யை நம:
ஓம் ஹல்யை நம:
ஓம் காந்தாரிண்யை நம: ஓம் மஹாயோக்யை நம: ஓம் யோகமார்காயை நம: ஓம் யுகக்ரஹாயை நம: ஓம் தூம்ரகேதவே நம: ஓம் மஹாஸ்யாயை நம: ஓம் ஆயுஷே நம: ஓம் யுகா நாம்பரிவர் திந்யை நம: ஓம் அங்காரிண்யை நம:
ஓம் அங்குஷகராயை நம:
ஓம் கண்டாவர்ணாயை நம: ஓம் சக்ரிண்யை நம: ஓம் வேதாள்யை நம: ஓம் ப்ருஹமவேதாள்யை நம: ஓம் மஹாவேதாகாயை நம: ஓம் வித்யாராஜ்ஞை நம: ஓம் மோஹராஜ்ஞை நம: ஓம் மஹோதர்யை நம: ஓம் பூதாய நம:
ஓம் பவ்யாய நம:
ஓம் பவிஷ்யாய நம: ஓம் ஸாங்க்யாய நம: ஓம் யோகாய நம: ஓம் தபஸே நம: ஓம் தமாய நம: ஓம் அத்யாத்மாய நம: ஓம் அதிதைவாய நம: ஓம் அதிபூதாய நம: ஓம் அம்ஷாய நம:
ஓம் கண்டாரவாய நம:
ஓம் விரூ பாக்ஷ்யை நம: ஓம் ஷிகிவிதே நம: ஓம் ஸ்ரீசயப்ரியாயை நம: ஓம் கட்கஹஸ்தாயை நம: ஓம் ஷுலஹஸ்தாயை நம: ஓம் கதாஹஸ்தாயை நம: ஓம் மஹிஷாஸுரமர்தின்யை நம: ஓம் மாதங்க்யை நம: ஓம் மத்தமாதங்க்யை நம:
ஓம் கௌஷிக்யை நம:
ஓம் ப்ரும்மவாதிந்யை நம: ஓம் உகரதேஜஸே நம: ஓம் ஸித்தஸேனாயை நம: ஓம் ஜ்ருமபிண்யை நம: ஓம் மோஹின்யை நம: ஓம் ஜயாயை நம: ஓம் விஜயாயை நம: ஓம் விநதாயை நம: ஓம் கத்ரவே நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் விதாத்ர்யை நம: ஓம் விக்ராந்தாயை நம: ஓம் த்வஸ்தாயை நம: ஓம் மூர்ச்சாயை நம: ஓம் மூர்ச்சன்யை நம: ஓம் தமன்யை நம: ஓம் தாமின்யை நம: ஓம் தம்யன்யை நம: ஓம் சேதின்யை நம:
ஓம் தாபின்யை நம:
ஓம் தப்யை நம: ஓம் பந்தின்யை நம: ஓம் பாதின்யை நம: ஓம் பந்த்யாயை நம: ஓம் டோதாதீதாயை நம: ஓம் புதப்ரியாயை நம: ஓம் ஹரிண்யை நம: ஓம் ஹாரிண்யை நம: ஓம் ஹந்த்யை நம:
ஓம் தரிண்யை நம:
ஓம் தாரிண்யை நம: ஓம் தராயை நம: ஓம் விஸாதின்யை நம: ஓம் ஸாதின்யை நம: ஓம் ஸநத்யாயை நம: ஓம் ஸநதோபத்நயை நம: ஓம் ப்ரியாயை நம: ஓம் ரேவத்யை நம: ஓம் காலகர்ணயை நம:
ஓம் ஸித்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம: ஓம் அருந்தத்யை நம: ஓம் தர்ம பிரியாயை நம: ஓம் தர்மரத்யை நம: ஓம் தர்மிஷ்டாயை நம: ஓம் தர்மசாரிண்யை நம: ஓம் வ்யுஷ்ட்யை நம: ஓம் க்யாத்யை நம: ஓம் ஸிநீவால்யை நம:
ஓம் குஹ்வை நம:
ஓம் ருதுமத்யை நம: ஓம் ம்ருத்யை நம: ஓம் த்வாஷ்டர்யை நம: ஓம் வைரோசன்யை நம: ஓம் மைத்யை நம: ஓம் நீரஜாயை நம: ஓம் கைடபேஷ்வர்யை நம: ஓம் ப்ரமண்யை நம: ஓம் ப்ராமிண்யை நம:
ஓம் ப்ராமாயை நம:
ஓம் ப்ரமர்யை நம: ஓம் ப்ராமாயை நம: ஓம் ப்ரமாயை நம: ஓம் நிஷ்கலாயை நம: ஓம் கலஹாயை நம: ஓம் நீதாயை நம: ஓம் கௌலாகாராயை நம: ஓம் கலேபராயை நம: ஓம் வித்யுஜ்ஜிஹ்வாயை நம:
ஓம் வர்ஷிண்யை நம:
ஓம் ஹிரண்யாக்ஷநிபாதிந்யை நம: ஓம் ஜிதகாமாய நம: ஓம் காம்ருகயாயை நம: ஓம் கோலாயை நம: ஓம் கல்பாங்கின்யை நம: ஓம் கலாயை நம: ஓம் ப்ரதாநாயை நம: ஓம் தாரகாயை நம: ஓம் தாராயை நம:
ஓம் ஹிதாத்மனே நம:
ஓம் ஹிதபேதின்யை நம:
ஓம் துரக்ஷராயை நம:
ஓம் பரம்ப்ருஹ்மணே நம: ஓம் மஹாதா நாயை நம: ஓம் மஹாஹவாயை நம: ஓம் வாருண்யை நம: ஓம் வ்யருண்யை நம: ஓம் வாண்யை நம: ஓம் வீணாயை நம:
ஓம் வேண்யை நம:
ஓம் விஹங்கமாயை நம: ஓம் மோதப்ரியாயை நம: ஓம் மோதகின்யை நம: ஓம் ப்லவநாய நம: ஓம் ப்லாவின்யை நம: ஓம் ப்லுதமை நம: ஓம் அஜராயை நம:
ஓம் லோஹிதாயை நம:
ஓம் லாக்ஷõயை நம:
ஓம் ப்ரதப்காயை நம:
ஓம் விஷ்வே ஜின்யை நம: ஓம் மனஸே நம: ஓம் புத்தயே நம: ஓம் அஹங்காராய நம: ஓம் ÷க்ஷத்ரஜ்ஞயை நம: ஓம் ÷க்ஷசரபாலிகாயை நம: ஓம் சதுரவேதாயை நம: ஓம் சதுர்பாராயை நம: ஓம் சதுரந்தாயை நம:
ஓம் சருப்ரியாயை நம:
ஓம் சர்விணயை நம: ஓம் சோரிண்யை நம: ஓம் சார்யை நம: ஓம் சாங்கர்யை நம: ஓம் சர்மபேரவ்யை நம: ஓம் நிர்லேபாயை நம: ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம: ஓம் ப்ரஷாந்தாயை நம: ஓம் நித்யவிக்ரஹாயை நம:
ஓம் ஸ்தவ்யாயை நம:
ஓம் ஸ்நவப்ரியாயை நம: ஓம் வ்யாலாயை நம: ஓம் குரவே நம: ஓம் ஆஷ்ரிதவத்ஸலாயை நம: ஓம் நிஷ்களங்காயை நம: ஓம் நிராலம்பாயை நம: ஓம் நிர்த்வந்த்பாயை நம: ஓம் நிஷ்பரிக்ரஹாயை நம: ஓம் நிர்குணாயை நம:
ஓம் நிர்மலாயை நம:
ஓம் நித்யாயை நம: ஓம் நரீஹாயை நம: ஓம் நிரகாயை நம: ஓம் நவாயை நம: ஓம் நிரிந்த்ரியாயை நம: ஓம் நிராபாஸாயை நம: ஓம் நிர்மோஹாயை நம: ஓம் நீதிநாயிகாயை நம: ஓம் நிரிந்தநாயை நம:
ஓம் நிஷ்கலாயை நம:
ஓம் லீலாகாராயை நம: ஓம் நிராமயாயை நம: ஓம் முண்டாயை நம: ஓம் விருபாயை நம: ஓம் விக்ருதாயை நம: ஓம் பிங்காளாக்ஷ்யை நம: ஓம் குணோத்தராயை நம: ஓம் பத்மகர்பாயை நம: ஓம் மஹாகர்பாயை நம:
ஓம் விஷ்வகர்பாயை நம:
ஓம் விலக்ஷணாயை நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் பரேஷான்யை நம: ஓம் பராயை நம: ஓம் பாராயை நம: ஓம் பரந்தபாயை நம: ஓம் ஸம்ஸாரஸேதவே நம: ஓம் க்ருராக்ஷ்யை நம: ஓம் மூர்ச்சாயை நம:
ஓம் மக்நாயை நம:
ஓம் மனுப்ரியாயை நம: ஓம் விஸ்மயாயை நம: ஓம் துர்ஜமாயை நம:
ஓம் தக்ஷõயை நம:
ஓம் தனுஹந்த்ர்யை நம: ஓம் தயாலயாயை நம: ஓம் பரப்ருஹ்மணே நம: ஓம் ஆநந்தரூபாயை நம: ஓம் ஸர்வஸித்தி விதாயின்யை நம |
Subscribe to:
Posts (Atom)