youtube

30 November 2017

Please support to all brother and sister



Please support to all brother and sister
Health food and success Life
Please support this Subscribe youtube chennal link
https://www.youtube.com/channel/UCzstbJEpmA159q_dSsDWGBw
Then click on Subscribe subscribe section
Regards
For many rare spiritual medicine astrology, click the link below to get the video and subscribe to everyon
health care tips, health news tips, astrology, spirituality, medicine, literature, culture, history of kings,anti power dis advantages,  Youtube channel  has begun ... Click here ... Ling click Subscribe to ease support this link Health food and success Life

வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி! ! , சிறுதானிய உணவுகள்

வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி! !
, சிறுதானிய உணவுகள்

                                         வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி

தேவையானவை: ராகி சேமியா - 200 கிராம், மெல்லியதாக, நீளமாக நறுக்கிய கேரட், தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், குடமிளகாய் துண்டுகள் (சேர்த்து) - 2 கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, முந்திரி, உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - தலா 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ராகி சேமியாவைச் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியே வைக்கவும். கடாயைச் சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும் காய்கறிகள், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கிளறி எடுத்து கிச்சடிக் கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பல அரிதான ஆன்மீகம் மருத்துவம் ஜோதிடம் , வீடியோ பெற கிழே உள்ள link click செய்து அனைவரும் subscribe செய்யவும்

பல அரிதான ஆன்மீகம் மருத்துவம் ஜோதிடம் , வீடியோ பெற கிழே  உள்ள link click செய்து அனைவரும் subscribe செய்யவும்

lhealth care tips, health news,herbals,Astrology, Spirituality, Medicine, Literature, Culture, History of kings, Siddha Medicine, Rajapaksha,block magic  Sevaiyaaval Billy magnetism, anti power disadvantages, Prasannam astrology, Youtube channel has begun ... Click here ... Ling click  Subscribe to ease support this linkhttps://www.youtube.com/channel/UCzstbJEpmA159q_dSsDWGBwThen click on Subscribe subscribe sectionRegards

Health food and success Life

 is a group of devoteeshttps://www.youtube.com/channel/UCzstbJEpmA159q_dSsDWGBw