youtube

1 May 2014

என் குருநாதர் எனக்கு அருளப்பட்ட வரங்கள் குருவே சரணம்

 என் குருநாதர் எனக்கு அருளப்பட்ட வரங்கள் குருவே சரணம்

தவத்திரு.சின்னமருதன்அடிகள்
தவத்திரு.பால்பரமானந்தன்அடிகள்
தவத்திரு.ராமச்சந்திரன்அடிகள்
இந்த மூன்று குருனத்தார் அவர்கள் எனக்கு பரிசைதீட்சை  வாக்கு தீட்சை
அனுமான் காளிதீட்சை ஒளிதீட்சை ஆகியவை எனக்கு அருளப்பட்டது .

தவத்திருபால்பரமானந்தன்அடிகளல் ஒரு நாள் இரவுபூஜைல் என் தலையில் கை வைத்தார் என் சகஸ்ரதளத்தி அனுமான் காளி வாலை

போன்ற தெய்வங்கள் காட்சி எனக்கு அருளப்பட்டது

தவத்திரு.ராமசந்திரன்அடிகளல் ஒரு நாள் வாலை அம்மன்பூஜைக்கு என்னைஅளைத்தார் அப்பொழுது மகனே உனக்கு விட்டகுறை தொட்டகுறை என என் சகஸ்ரதளத்தி அருட்பெரும்ஜோதிஒளி எனக்கு அருளப்பட்டதுவருசநாடு சிங்கராஜபுரம் ஸ்டாலின்           அடிகள் சிலகாலம் குரு உபதேசம் அடைந்தேன் .ஒரு நாள் குண்டலினி ஒளி என் சஸ்ரதளத்தி வழங்கினர் இந்த குண்டலினி ஒளியை நினைத்து தவம் செய் மகனே என வாக்கு அருளப்பட்டது

சிவகாசிதவத்திரு சின்னமருதன்அடிகள் அவர்கள் ஆறுமாதம் முன்பு சந்தித்தேன் அப்பொழுது நான் சைக்கிள் சென்ரேன் மகனே உனக்கு ஒரு மாதம் உள் மோட்டார் பைக் அமையும் என வாக்குகொடுதார் . .எனக்கு இரண்டு வாரத்தில் ஒரு நண்பர் மோட்டார் பைக் வாங்கி கொடுத்தார்
புலிபணிசித்தர் அருளிய முலிகை வசியம்
புலிபணிசித்தர் அருளிய முலிகை வசியம்
வியாழக்கிழமையன்று மரமல்லி மரத்தின் மேல் இருகும் புலிலுருவியைக் கொண்டு வந்தது பிழிந்து சாறு எடுத்து அதை ஒரு புதுசட்டில தடவிக் காய வைத்துகற்பூரம்புகை பிடித்து ஒருபாட்டில் வைத்துகொண்டு வேண்டும் பொழுது நெயிய்ல் குழைத்து திலர்தமிட்டு சென்றால்சகலவசியம்ஆகும்
இற்க்குமந்திரம்
ஓம் அஞ்சனாதேவி சர்வ பேதனி ரூபி குணவாகினி வாய்புதேவி பூதாளி சர்வாஞ்சனி அனுமந்தனைப் பெற்றவரே பாதளமும் தெரியச் சுவாக என்றுமுறை உருக்கொடுக்க வசியம் ஆகும்

போகர் சித்தர் அருளிய ஜால தேவி அஞ்சனம்

போகர் சித்தர்  அருளிய  ஜால தேவி அஞ்சனம்
1.கீரிபிள்ளை
2.திகைப்பூண்டுபூச்சி பத்து
3.கரும்பூணை
4.இரட்டை வால் அரனை ஒன்று
5.புல்லாமணாக்கின் விரை 
இவகளைபேய்க்கரும்பு சாறு ஒருஜாமம் ஊறப்போட்டு  பிறகு எடுத்துஅரைத்து காயவைக்க வேண்டுடம்  மூப்பு சங்கு கலந்து மை போல் அரைத்து ஒரு செம்பு டப்பவில் அடைத்து கொள்ள வேண்டுடம்
மூலமந்திரம்
ஸ்ரீரீம் கிரீம் கிலியும் சவ்வும் ஐம் அவ்வும் உவ்வும் அவ் கூ கூ நீலகன்டியம்மா என்று ஒரு  லட்சம் உரு கொடுத்து ஜாலகள் பூஜை செய்தால் எல்ல விதமன சித்து விளையாட்டு செய்யலாம்

போகர் சித்தர் அருளிய

போகர் சித்தர் அருளிய  இந்த பாடலை படித்தேன்.
மனைவியை வசியம் செய்ய
சித்தகத்திபூவை   சிறுநீர்விட்டு அரைத்து பத்தினிக்கு
கொடுக்க பாடை இலே போகும் மட்டும் மறக்க மாட்டாள்