youtube

24 June 2014

குரளி வசிய மந்திரம்அரி அரிபகவான் ஆனந்தபகவான்

அரஹரசிவசிவ அம்பிகை துணையே

ஓம்நமோபகவதே உத்கண்ட பகவதே

உருதேறீ குழந்தை வாவா

உயிர்எனப்பண்ணும் உகம்மான தாயே வாவா

ஒரு கையில்பந்தும் ஒருகையில் செம்பு

ஒரு கையில்சூலமும் இப்படிபலபல

காரண காட்சிகள் காட்டும் கண்கட்டு

களறீவிளையாடும் காரணக் குரளி வாவா

குறளிவாவா நான்நினைத்த புஷ்பம் பொன்காசுபூதலம்

மொய்க்கப்புபுதுமைகள் காட்ட

தன்கையில் எடுத்து என்கையில் தருவாய்

தங்ககாசி உன்னுடைய சிங்காரம்

சிறுவேல்விழியும் மாகணவிரிப்பு

அதுமேல்விருப்பு பொர்காவடியும்

பூமாலை ஆகாச சிங்கா தனத்திலிருந்து

வாவாதாயே வரந்தருவாய்

வந்து என் முன்னின்று என் சொல்லைகேட்டு

என் வசம்மகா நின்ற சுவாஹா

இந்தவிதமாக1௦௦8தரம்உருகொடுக்க புழுங்கல் அரிசி சோரு கோலிக்கறீ சாராயம் மலர் இளநீர் கச்சைகருவாடு பழம் பானகம்வைத்துசாம்பிராணிபுகைபோட பழம் முதலியவைதிண்பண்டங்கள் கொண்டுவந்து கொடுக்கும்

எமகிங்கிலியன் மந்திரம்ஓம் எமவாயே எமவாயே, நசிவே நசிவே எமகிங்கிலியா நான் நினைத்த பேரையாகிலும் பூதப்பிரேத பிசாசி பில்லி சூனியம் ஏவல் முறைப் பாடுகள்ளையும் பிடி பிடி பிடி அடி அடி அடி அசக்கு அசக்கு நசி நசி நசி உரு ஜெபிக் சித்தியாகும்.

இதற்கு பூஜை சாராயம் பச்சை மாட்டிரைச்சி குங்கிலியப் புகை கந்த பொடிவைத்து மூலம் எவ்-அவ் என்பதாய்ச் ஜெபிக்க சகலமும் ஜெயிகும்

வெளியூருக்குப் சகல வசியத்திற்கும் மந்திரம்

 போனால்
ஓம் ஹரயே ஓம் என்று ஜெபித்து போகச் சகலமும் நம்மையாகும்’’ ஓம் சர்வமோக வசிகரி’’ என்று பிராதகாலைலெழுந்ததும் பத்து உரு ஜெபிக்க சகல வசியமாகும்

பூதங்கள் வசியம்
ஓருதகட்டில் விபூதியை போட்டு அவ்விபூதியில் முக்கோணம் போட்டு ‘’கிலியும் ரோம்’’ என்று உருஜெபித்து அவ்விபூதியை இட்டுகொள்ள சகல பூதங்களும் வசியமாகும்

’விபூதியால் உடல் முழுவதும் கட்டும் சூட்சமமந்திரம்’செய்வினை,ஏவல்,சூனியம் நீக்கும்முறை.

நண்பர்களே நீங்கள் தகுந்த குருஆசிர்வாதம்,குருதீட்சை,உபாசனைசக்தி அடைந்து செய்க.

பசுவின் சாணத்தால் கொளுத்திய விபூதியைக் கையில்  எடுத்துக்கொண்டு  வடக்குத்திசையை நோக்கிகியபடி

ஓம் பகவதி ஈசுவரிஎன்றே தேகத்தில் பஞ்சாசரமூர்த்தி காவல்,

கைகளில் அம்பிகா அம்பிகை மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்,

சிரசு முதல் பாதங்கள் வரயில் அஷ்ட தேவர்களும்,ஓம் என்ற அட்சரமும்,காதில் வீரபத்திரதேவர்ரும்,நவத்துவாரத்தில் நவக்கிரகமும்,என்னைச் சுர்றி காலவயிரவனுங்  காத்து ரச்சிக்க, இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்,வீபூதியை தன்னை சுர்றிலும் போட்டுக்கொண்டால் வேரே எந்த மந்திரவாதிகள் என்ன செய்த பொதிலும் நம்மிடம் யாதும் அணுகாது

  உடல் முழுவதும் கட்டும் சூட்சமமந்திரம்’செய்வினை,ஏவல்,சூனியம் நீக்கும்முறை.

நண்பர்களே நீங்கள் தகுந்த குருஆசிர்வாதம்,குருதீட்சை,உபாசனைசக்தி அடைந்து செய்க.

பசுவின் சாணத்தால் கொளுத்திய விபூதியைக் கையில்  எடுத்துக்கொண்டு  வடக்குத்திசையை நோக்கிகியபடி

ஓம் பகவதி ஈசுவரிஎன்றே தேகத்தில் பஞ்சாசரமூர்த்தி காவல்,

கைகளில் அம்பிகா அம்பிகை மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்,

சிரசு முதல் பாதங்கள் வரயில் அஷ்ட தேவர்களும்,ஓம் என்ற அட்சரமும்,காதில் வீரபத்திரதேவர்ரும்,நவத்துவாரத்தில் நவக்கிரகமும்,என்னைச் சுர்றி காலவயிரவனுங்  காத்து ரச்சிக்க, இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்,வீபூதியை தன்னை சுர்றிலும் போட்டுக்கொண்டால் வேரே எந்த மந்திரவாதிகள் என்ன செய்த பொதிலும் நம்மிடம் யாதும் அணுகாது

‘சுயம்வர கலா யோகினி மந்திரம்''

ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி  யோகினி யோகேஸ்வரீ யோகபயங்கரீ சகல ஸ்தாவா ஜங்கமா முகஸ்ருதயம் ம ம வசம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை மாலை குளித்து அனுஷ்டானங்கள் முடித்து கொண்டு சுத்தமான அரையில் கும்பம் ஸ்தாபித்து வாசனைத் திரவியம் பொங்கல் வடை நெய்வேய்தியம் வைத்து தூபம் காட்டி உரு10008 ஜெபிக்க சித்தியாகும்

ஜல ஸ்தம்பன மூலிகை

;

புதன் கிழமை காலை சூரியஉதயத்தில் கட்டுக்கொடி சாபநிவர்த்தியும் பிராண பிரதிஷ்டை செய்து தூபம் கொடுத்து மஞ்சள் நூல் காப்புகட்டி மறு  புதன்கிழமை காலை பொங்கல் கலிட்டு பழம் ,தேங்காய், அவல், கடலை,வைத்து தூபம் கொடுத்து “அம் தம் நம்’’ என்று லச்சம் உரு கொடுத்து குலிசமாடி இடுப்பில் கட்டிக் கொள்ள ஜலத்தில் மிதக்கும் வித்தை நடக்கும்

வியாபார வசியத்துக்கும் உத்தியோக வசியத்துக்கு மந்திர பூஜை குங்குமம்தாம்பளத் தகட்டில் நல்லா சுத்தமான குங்குமத்தைபரப்பி அதில் ஊதுவத்தியால் “ஓம்’’ என்ற எழுதி அதனுள் ‘’அம்’’  எழுதவேண்டிய அந்த குங்குமம் யந்திரத்துக்கு சந்தனம் அத்தர் தெளித்து மல்லிகை புஷ்பம்  தூவி தாம்பூலம் பழம் சர்க்கரை தேங்காய்யுடைத்து  வைத்து ஊதுவத்தி கொளுத்தி வைத்து அதைச்  சுற்றி எட்டு இடத்தில எட்டுகட்டி கற்பூரம் கொளுத்தி கிழக்கு முகமாக சுத்த  ஆசனத்தில் அமர்த்து ஸ்படிகமணியால்

வங் சிங் வசி வசி

என்று1008  உரு ஜெபிக்கவும்

இதை போல் அமாவாசையில் இருந்து காலை மாலை பெளர்ணமி வரையில் ஜெபித்து பூசித்து வர சித்தியாகும்

இந்த குங்குமம் வெள்ளிடப்பில் பதனம் பண்ணி பூசையில் தினம் 108காலை மாலை ஒரு ஊதுவத்தி கொளுத்தி வைத்து ஜெபித்துக்கொண்டுவரவும்.

வேண்டும் போது மேற்படிமந்திரத்தைச் சொல்லி நெற்றியில் இட்டுகொண்டு போக வியாபாரம் உத்தியோக வசியம் சத்துரு வசியம் முதலியவை உண்டாகும்

சத்துரு சங்கார, பிரம்பு
சுத்தமான கைத்தடிபிரம்பு ஒன்றில் மசி நசி நசி மசி என்று  எழுதி அதற்கு  வட்டமிட்டு நாற்புறமும் சூலம்போட்டு பூசையில் வைத்து தூபம் கொடுத்து  ஒருமண்டலம் கொடுக்க சித்துயாகும்.

இந்த பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு வழிப் பிரயாணம் செய்ய எந்த விசகாலியும் அருகில்  நெருங்காது விலகிப்போகும்

பேய் பிசாசு நோய் விசங்களுக்கும் தோசங்களுக்கும் இந்த பிரம்பால் மந்திரிக்க சுகமாகும்

மஞ்சள்காமாலைக்கு மூலமந்திரம்ஓம் நமோ பகவதே ருத்ரவீரி மாதங்கீ சர்வ ரோகம் நாசய நாசய சர்வசம் நாசய நாசய கோவர் தனக்ருஷ்ரூபீ ரீங் அங் ஹும்பட் ஸ்வாஹா உருமஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு பசும்பாலில் கீழாநெல்லிவேர் சமூலம் அரைத்து நெல்லிக்காயளவு கலக்கி மூலமந்திரம் ஜெபித்து கொடுக்கவும் இப்படி3 நாள் கொடுக்க குணமாகும்

வியாபார வசியத்துக்கும் உத்தியோக வசியத்துக்கு மந்திர பூஜை குங்குமம்

தாம்பளத் தகட்டில் நல்லா சுத்தமான குங்குமத்தைபரப்பி அதில் ஊதுவத்தியால் “ஓம்’’ என்ற எழுதி அதனுள் ‘’அம்’’  எழுதவேண்டிய அந்த குங்குமம் யந்திரத்துக்கு சந்தனம் அத்தர் தெளித்து மல்லிகை புஷ்பம்  தூவி தாம்பூலம் பழம் சர்க்கரை தேங்காய்யுடைத்து  வைத்து ஊதுவத்தி கொளுத்தி வைத்து அதைச்  சுற்றி எட்டு இடத்தில எட்டுகட்டி கற்பூரம் கொளுத்தி கிழக்கு முகமாக சுத்த  ஆசனத்தில் அமர்த்து ஸ்படிகமணியால்