youtube

10 May 2014

வசியகருப்பு செய்முறைகள்

வசியகருப்பு  செய்முறைகள்
1.இரட்டைவால்  அரணை1
2.தேவாங்குமை
3.பச்சோந்திகண்2
4.புணுகு  ஜவ் வது கோரோசனம் அரைத்து
மை பூஜை  செய்க .
மூல மந்திதரம்
ஓம் நமசிவாய  நாமாக 1008வீ தம் 21ஜெபம்  செய்க
பயன்கள்
சிலர் எவ்வளவு புகழில் இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். இப்படி இருப்பவர்கள் தனவஸ்யம், முக வஸ்யம், பெற்று வாழ்வில் முன்னேற இதனை பயன்படுத்தலாம். ஜன வசீகரத்தை கொடுக்கும் இந்த அஞ்சனம் அரசியலில் புகழ்பெற, சினிமா துறையில் வெற்றி பெற, பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெற பெரிய அலுவலகங்கள், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் பெரும் வெற்றிகளை பெற இதனை பயன்படுத்தலாம்.  சூரியனை போல் பிரகாசமாக இருப்பார்கள். சகல சக்திகளை தரவல்லது.   எப்படிபட்ட எதிரிகளை வஸ்யப்படுத்தி விடலாம். ஞானம், சித்தி கிடைக்க பயன்படுத்தலாம்.  ஜோதிடர்கள், மந்திரம் உச்சரிப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். மந்திர சித்தி கிடைக்கும். தனம் தர வல்லது. அஷ்டமாசித்துக்கள் கைவர பயன்படுத்தலாம். சகல காரியங்களிலும் வெற்றியை தரவல்லது 

புலிபாணி சித்தர் அருளிய

            மோகினி  மூலமந்திரம்

ஹரி ஓம் ஸ்ரீயும் ரீம் சர்வலோக மோகினி வாவா ஐயும் கிலியும் சிவ சிவ மோகினி வா வா நசி நசி மசி மசி சுவாஹ என்று உரு செய்ய சித்துயாம் நமக்கு தேவையான அணைத்து உதவிகள் செய்யும்.  பழம்,தின்பண்டம்,பணம்,ஆகியவை நமக்கு வழங்கும்

சிலந்திகளுக்கு எண்ணெய் மந்திரிக்க மந்திரம்

சிலந்திகளுக்கு எண்ணெய் மந்திரிக்க மந்திரம்

ஓம் நமசிவய சிவயநம வயநம சியநமசிவ அனைத்து சிலந்திகளும் என்ணெயைக் கண்ட மாத்திரத்தில் ஓடிபோக ஹரி ஓம் சுவாஹ என்று உரு செய்தால் சித்துயாகும் பிறகு சிலந்தி உள்ளவர்களுக்கு   எண்ணெயை மந்திரித்து தடவ குணம்ஆகும்

8 May 2014

போகர் சித்தர் அருளிய நாய் வாய் கட்டும்
மந்திரம் ஓம் பைரவ ஆகாச
பைரவா அண்டாண்ட பைரவா இந்திர
பைரவா அமரரும் தியங்குகின்றார்
அடியேன் மனதும்
தியங்குகிறது எதுக்குக்குலைக்
குராய் குலைக்காதே குலைதால்
அரன்மீது ஆணை ஓம் ஹும்
பட்சுவாஹா இது போல் ஜெபிக்க
சித்துயாகும்
மண்ணை ஒரு சிட்டிகை எடுத்து மேற்படி மந்திரத்தை குலைத்து கடிக்க
வரும் நாய் மீதுபோட
குலைக்காது இறை எடுக்காது.
போகர் சித்தர் அருளிய
ஜோதி விருஷம் மை ஜாலம் மலைகளில்
இருக்கும் ஜோதி
மரம் என்று ஒருவித
மூலிகை உண்டு.அதன் இலை நாவல்
மரத்தின் இலையைப் போல்
இருக்கும். மருதம் மரம்போல்
வெடிப்புபலபாகத்தில் இருகும் .அந்த
வெடிப்பு
இருந்து ஒரு வித
ஒளி தோன்றும்.அது மின்மினி பூச்சிஒளியை போல்
இருகும்.இதை
கண்டுபிடித்து .பொங்கல் வைத்து,
சேவல்பலி கொடுத்து ,தேங்காய்,பழம்
வைத்து
தீபம்தூபம் காட்டி வணங்கி,
காப்புகட்டி சாபம்
நிவர்த்தி செய்து,வடக்கு போகும்
வேரையும்,இலை,பட்டை,இவைகளை தனியாக
எடுத்து இந்த பட்டையை, கோரோசனம்
பச்சைக
புணுகு சேர்த்து மைபோல்
அரைத்து மூலமந்திரம்ஓம் ஐயும்
கிலியும் சவ்வும்
உவ்வும்
சுவாஹா அஞ்சனாதேவி அருள் தர
ரா ரா என உரு உச்சாடனம் செய்தால்,
சித்துஆகும் இந்த
மை எடுத்து திலகமிட்டுக்
கொண்டு ஒரு இடத்தில பத்மாசனம்
இட்டு
யோகியைப் போல் அமர்ந்து இருத்தால்
நம்மைசுற்றி ஒரு ஜோதியுண்டாகும்
இதை கண்டவர்
மஹா சித்தர் என
கொண்டாடி வாணகுவார் இருட்டில்
தான் இவ்வித ஜோதி தெரியும

5 May 2014

கருமுறை அஞ்சனம்

கருமுறை  அஞ்சனம்

சிலவிலங்குகள் அற்புத சக்தி அடங்கி உள்ளது.அதை நாம்முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் பல காரியங்கள் சாதிக்கமுடியும்.கரும்பூணை,தேவாங்கு,பன்றி,கருங்குரங்கு,கருநாய்,மயில்,செம்பேத்து,ஆந்தை,இந்திரகோபம்,கருங்கோழி,போன்றவிலங்குகள்,அஞ்சனம் பயன்படுகின்றன,இந்த விலங்குககளில் இருந்து அதிக வசிய காந்த அலைகள் பரவுகின்ரன.

எடுத்துகட்டாக

ஒரு மயில் ஆடும்பொழுது நாம்பார்கும்பொழுது நம்மை வசியம் செய்கிறது.இந்த மயில் கண்லிருந்து வசிய கந்த அலைகள் நாம்மை வந்து அடைகின்றன நம்முடைய மூளை அதன்  கட்டுபாட்டில் சிறுது நேரம் வைக்கிறனஎதிரிகளை வெல்வதற்கும், மந்திர உச்சாடனம் பலிப்பதற்கும், உரு ஏற்றவும், போகும் காரியத்தில் வெற்றி பெறவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.  வழக்குகளில் வெற்றி பெறலாம்   சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

சில மூலிகை வேர்கள்அற்புதசக்தி கொண்டவை.சதுரகிரி வருசநாடு மலைகள் கனப்படும் அதிசய காந்தாரம்மூலிகை உள்ளது. இந்த மூலிகை இரும்புபை தங்கம் ஆக்கும் சக்தி படித்தவை .  இந்த மூலிகை ஆடி அம்மாவாசை அன்றுதான் நிலப்பகுதி அடியில் இருத்து வெளியில் வரும். ஒரு சமயம் ஆடிஅம்மாவாசை அன்று ஒரு ஆடு மாடு வளர்கும் பெண்மனி கால்நடை தீவனம் எடுக்க கையில் அரிவால்எடுத்து கொண்டு வனபகுதிக்கு சென்றார். தீவனம் எடுக்கையில் அந்த காந்தாரம்மூலிகை அருத்து விட்டார்.பின்புதீவனம்த்துடன் வீட்டிர்க்கு வந்தது விட்டார் சிறுது நேரம் கழித்து அந்த அரிவால் தங்கம்மகா மாறீயது இப்பொழுதும் ஆடி அமாவாசை அன்று பல சித்தவைத்தியர்கள் மூலிகை ஆராய்ச்சியாளர்கள் மாந்திரிகவதிகள் இந்த காந்தாரம் மூலிகை தேடிகொண்டு இருக்கிறர்கள்

அசைவம் அஞ்சனம் என்றால்என்ன?

அசைவம் அஞ்சனம் என்றால்என்ன?

சில விலங்குகள் உள்ள  காந்தஅலைகள் சேமிப்பு மையங்கள் கொண்டு தயாரிக்கபடுகின்றன. தேவாங்குகண்பீச்சு, செட்டியார்குளவி,நல்லபாம்புகண்,தேன் கூடுநல்லபாம்புகண்மகிமை

ஒரு நல்லபாம்பு படம் எடுத்து ஆடும்பொழுது நாம்அதை பார்த்தால் சிறிது நேரம் திகைத்து நிற்போம்.அதற்கு காரணம் நல்லபாம்புகண்லிருந்து வரும் காந்தஅலைகள் நாம் மூளை செயல்படாமல் செய்கின்றன இந்தநல்லபாம்புகண் அஞ்சனத்தில் சேர்கும்பொழுது  பகைவர் பிறரமக்கள்நமக்கு வசியம் அடைவார்கள்

உறுமுறை அஞ்சனம்

உறுமுறை அஞ்சனம்

 மந்திர சக்தியால் சிலமுலிகை நாம் சித்து செய்தல்பல காரியம் சாதிக்கமுடியும்.

எடுத்துகட்டாக்

நத்தைசூரி முலிகை அதிக சக்தி படித்தவை.மனிதன் சொல்கேட்கும்ஒரே முலிகை தொட்டாசிணுங்கிதான்

இந்த முலிகை இடத்தி சென்று நாம்முடையாய குறைகளை தான் நிவர்த்தி செய்து விடும்

இந்த முலிகை நாம் விட்டில் வளர்த்தல் சகல செல்வம் உண்டாகும்