youtube

11 July 2014

முளிளின் மேல் நடக்கும் ஜாலம்

 முளிளின் மேல் நடக்கும் ஜாலம்

ஒரிலை தாமரையின் வேறும்  செப்பு நெறிஞ்சிவேறும் கொண்டு வந்து அதைக் தலைமாற்றிச் செம்புகுளாலில் போட்டு குளிசமாடி வாயில் போட்டு கொண்டு எவ்வித முள்ளின் பேரிலாகிலும்  ஐயமின்று நடக்கலாம் அனைவரும் அச்சிரியப்படுவார்கள்

ஐங்கோலம்ஐங்காயம் என்பது என்றால்என்ன?

ஐங்கோலம் என்பது என்றால் என்ன?சித்துக்கள் ஜாலம் செய்ய மிக அவசியம்ஐங்கோலம் மை ,இந்த மை அசைவம் முறையாகும், இந்த இரகசியம் யாரும் கூறமாட்டார்கள்.இந்த கரு இறந்தமனித பிணம் சில விலங்குகள் கொண்டு உருவாக்கபடுகின்றன.இதற்கு சர்வசண்டால மை என கூறுவார்கள்.இந்த மை சுடுகாடு,சுடலை போன்ற இடங்களில் வைக்க வேண்டும்,இந்த மை ஒரு வீட்டில் வைத்தால் அந்த வீடு சர்வ நாசம் அடையும்,

ஐங்காயம் என்பது சைவம்  முறையாகும்.இந்த முறை  எரஞ்சில்விதைஇருந்து உருவகப்படுகின்றன.இந்தமுறை ஆபத்து இல்லை.நண்பர்களே ஐங்காயம் முறை மிக நல்லது.நீங்கள் தகுந்த குருநாதர் துணை கொண்டு முறையாக பயன்படுத்த வேண்டும்,ஐங்கோலம் ஐங்காயம் இல்லாமல் எந்த சித்துக்கள் விளையாட்டு விளையாட முடியாது.

மாம்பழம் ஜாலம்

  • மாம்பழம் ஜாலம்

எரஞ்சில் விதையை வாங்கி பூத்தயிலமகாயிரக்கி ஒரு செம்பில் தைலத்தை வார்த்து ஐங்கோலக் கருவை கூட்டி மரத்தில்லேயே கணிந்த ஒருமாம்பழம் பழத்தை கொண்டு வந்து பிழிந்து விட்டு அதன் தோலை நீக்கி

எரஞ்சில்   ஐங்கோலக் கருவை கூட்டி அந்த தைலத்தில் ஒருநாள் ஊரப்போட்டு அதை எடுத்து நிழலில் உலர்த்தி  வைத்துக் கொண்டு சபையில் அந்த கொட்டையை எல்லோர்க்கும் காட்டி குழிதோண்டி அதில் அதைநட்டு ஜலம் வார்த்து நான்கு தடவை திறந்து திறந்து மூடினால் அந்த கொட்டை இலை,கொழுந்து,பிஞ்சு ,காய் இலைகளோடும் கூடிய செடியாகும்.அதை மூன்று முக்கால் நாழிகைகள்குள் யாவருகும் காட்டி விட வேண்டும்  இல்லை என்றால் உதிர்ந்து போய்விடும்