youtube

11 October 2014

தேங்காய் சுழலும் ஜாலம்


தேங்காய் சுழலும் ஜாலம்

ஒரு தேங்காய் எடுத்து நன்றாக சுத்தம் செய்து பித்தளை தம்பலத்தில்    வடக்கு  திசை வைத்து பூ,பொட்டு வைத்து திருநீலகண்டார் மந்திரதை 1008 ஜெபிக்க                                                     மூலமந்திரம்  ஓம்சங்குதிரி, சக்கரம்திரி,அங்குதிரி,ஆகாசம்திரி,அட்டிதிரி,முட்டிதிரி,திருநீகண்டசாமி ஆணை திரி திரி சுவாஹா

தினம் 11முறை கூறவும் பின் உபயோகிக்கவும்

தேங்காய் மேல் எரி அமர்தல் இந்த மந்திரத்தை 11முறை கூறவும் தேங்காய் சுழலும் இந்த ஜாலம்  நாம் கேட்கும் கேள்விகள்லுக்கு இந்த தேங்காய் சுழலும் இந்த ஜாலம் நான் செய்து பார்த்த ஜாலம் அனுபவத்தில் கண்ட உண்மை

5 October 2014

மந்திரம் பூஜை செய்ய அடிப்டை


மந்திரம் பூஜை செய்ய அடிப்டை
மந்திர பூஜை செய்கின்றவர்.சொந்த வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடையாது.பூர்விகமண், சொந்த உழைப்பில் வாங்கிய மண் இவைகளுடன் நம் மனது கலந்திருக்குது. ஒருவித ஈர்ப்பு நம்மையறியாமலேயே இருகும்.இது நமக்கு கட்டுப்பட்டு மிக சீக்கிரம் சித்திகளை  கொடுக்கும் ஒரு வேளை வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டில்தான் வழி வேறு இடமில்லை  என்று இருக்கிறவர்கள். தீபத்தில் உற்றிய்  எண்னையில் ஒரு ரூபாய்வில்லைகள் ஒன்றும்  அணைத்து  விளக்கிற்கு போட்டு அதை எடுக் காமல்   அப்படியே வைக்கவும்.வாடகை வீடு தோஷம் நம் மந்திரத்தை தடை செய்யாது. வாடகை வீட்டில் பூஜை செய்தால் பாதி பலம் அந்த இருப்பிட சொந்தக்காருகு போய்ச்சேரும் என்பது விதி.இதைதவிர்ககதான் இந்த நாணயம் போடும் முறை கடைபிடிக்கபடுகிறது.இது   ஓரளளவு பலன் கொடுக்கும்                                                                                                                                                                          

யட்சிணி வசியம் சைவபூஜை அசைவபூஜை


யட்சிணி  வசியம் சைவபூஜை அசைவபூஜை
 பாடம் 3
சப்த மாதா  கோவில்,ஆறு,குளம்,கடல் மலைமுகடு,ஓடைகரை,ஜீவசமாதி போன்ற இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று அவ்விடம் மந்திர உரு எற்றுங்கள் .வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்விடத்தில் மந்திர உரு செய்யுங்கள்
சைவபூஜை அசைவபூஜை
சைவபுஜைஅசைவபூஜை இரண்டுண்டு சைவ பூஜைதேவதைகளும் தெய்வங்கள்ளும் ஏற்று நம் குடும்பத்திற்கு,பரம்பரைக்கும் எந்த இடையூறும் இல்லாமல் காலத்திற்கும் படி அளப்பார்கள்.அளந்த படியாக இருந்தாலும் நிலையான படியாக இருகும்.அசைவபூஜை  தீய சக்திகள் தெய்வத்தின் பேரைச் சொல்லி வாங்கிக் கொண்டு எதையும்  செய்து நம்மை பெரும் பாவத்தில் அழுத்திவிடும் பரம்பரையையே வீணடித்விடும் எப்படிப்பட்டசெயலையும் முன்பின் யோசனை இன்றி நமக்கு கட்டுபட்டு செய்யும் .நிறைந்த செல்வங்களையும்  குறுக்கு வழியில் சம்பபாதிக்க வைக்கும் இறுதியில் அதை அனுபவிக்க நம்மை விடாது அழித்துவிடும். பரம்பரையையே ஒழித்த்துவிடும். இது இன்றளவும் உள்ள சத்தியமான உண்மை. திடீர் முன்னேற்றத்தை கொடுத்து இருந்து திக்கே தெரியாமல் பின்னால் அழித்து விடும்.எனவே சைவ பூஜையே நமக்கு,நம் பரம்பரைக்கும் சிறந்தது .சைவ பூஜை நம் காலத்திற்கு பின்னாலும் அழியா புகளூம் வாழ வைக்கும் .சைவ பூஜை நமக்கு தாமத  வெற்றி கொடுக்கும் அசைவ பூஜை நமக்கு உடனே வெற்றி கிட்டும்.இதற்கு மயங்கிதான் பல மாந்தீரிகர்கள் தன் பரம்பரையே பலிகடாவாக்கி விடுகிறார்கள்.இது அறியாமை.நீங்கள் கவனமாக சைவ பூஜையையே கடைபிடியுங்கள்.

பால மோகினி


பால மோகினி
கையில் ஒரு மல்லிகைப்பூ எடுத்துக்கொண்டு
ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை 
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
       ஓம் மோகினி   வசி      வசி     வசி மதப
சிவ தபவ
மத பவசி
நப வசிப
மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பால மோகினி  சர்வம் உச்சாட உச்சாட பட் ஓம் கிரக ரூபினி ஹும் பட் ஸ்வாஹா
பலன்
 நம் வேண்டும் சகல காரியம் நடத்தி கொடுக்கும்

பத்மாவதி யட்சிணி பூஜை


பத்மாவதி யட்சிணி பூஜை
ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
பூஜை மற்றும் மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் நமோ பத்மாவதி திரிகலம் வர்த்தமானம் கதய கதய ஸ்வாஹா
நிவேதனம்
பால்,பழம்,,சுண்டல் ,தேங்காய்  வைக்க வேண்டும்