youtube

18 October 2014

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6

முன்பக்க தொடர்ச்சி
இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் முதல் வேலையாக வாய் கொப்பளித்து விட்டு நான்கு வாய் பச்சை தண்ணீர் குடியுங்கள். பிறகு மலம், ஜாலம் கழிக்கவும். (அதிகாலை மலம் வராதவர்களுக்கு மதிய உணவுகளுக்கு பின் ஒன்றோ இரண்டோ மஞ்சள் வாழைப்பழம் சாப்பிட்டால் மலம் நேரத்திற்கு வரும்) பிறகு சுத்தமான நீரில் குளிக்கவும். சுடுநீரை தவிர்க்கவும். உடல் நிலை பாதிப்பின் போது வேண்டுமானால் பயன்படுத்தலாம். சாதாரண பச்சை தண்ணீரே போதுமானது. தங்களுக்காக பயன்படுத்தும் சோப்பு, ஷம்பூயே பயன்படுத்தவும். குளிக்கும் முன் பற்களை சுத்தப்படுத்தவும். அதற்கும் தனித்த ப்ருஷையே பயன்படுத்தவும். தலையுடன் சேர்த்து குளிப்பதே முழு குளியல் எனவே தலையுடன் குளிக்கவும். பிறகு சுத்த விபூதியை வலது கையில் எடுத்து கற்று எனும் ஆள்காட்டி விரலும் ஆகாயம் எனும் நாடு விரலும் பூமி எனும் மோதிர விரலாலும் விபூதியை நெருப்பு எனும் கட்டை விரலால் மூன்று முறை வலச் சுற்றாக ஒன்பது அங்குலத்திலும், படும்படியாக குழைத்து நெற்றியில் ஒரே முறை மட்டும் பூசவும். (இடப்பக்கம் இருந்து வலப்பக்கமாக மூன்று விரலாலும் ஒரே தடவி இழாத்தால் போடும்) சிலர் சரசர வென்று நெற்றியில் முன்னும் பின்னும் போட்டு தீட்டுவார்கள். அவ்வாறு கூடாது. மேலும் விபூதி, பூசும் போது முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பூசக்கூடாது. பூமியை பார்த்து குனிந்து பூசக்கூடாது. விபூதி கண்ணில் படாமல் இருக்க சாதாரணமாக கண்களை மூடி ஆகாயத்தை பார்த்தார் போல் லேசாக அண்ணாந்து வடகிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு விபூதி பூசி கொள்ளவும்.

விஷ்ணு கோத்ரக்கரர்கள் அவர்கள் குல வழக்கப்படி திரு நாமம் அணிந்து கொள்ளலாம். பிறகு யாம் கொடுத்துள்ள மூலிகை திலகம் சிறிது வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றிக்கண்ணில் வைத்து மீதத்தை கண் புரவ முடியில் பூசிக்கொல்ள்ளவும். தனியாக சிறிது எடுத்து புருவத்தில் பூச தேவை இல்லை. நெற்றிக்கு இட்டு மீதம் விரலில் ஒட்டிருந்தால்அதை மட்டுமே `புருவத்தில் பூசினால் போடும். மூலிகை திலகத்தை நெற்றியில் வைத்து போக மீதத்தை சுவற்றில் பூசக்கூடாது. கவனம்.

பிறகு இடைவெளி,உள்ள இடத்தில் அது மாடியாகவும் இருக்கலாம். பூஜை அறையாகவும் இருக்கலாம். மைதானமாகும் இருக்கலாம். கோவிலாகவும் இருக்கலாம். ஆக சற்று இடம் உள்ள இடத்தில் 21 தோப்பு கரணம் வடகிழக்கு திசை நோக்கி போடவும். பிள்ளையார் கோயிலில் போடுவது போல நன்றாக இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது கையையும் பிடித்து நன்றாக உடகர்ந்த்து எழுந்தது வேகமாக இடைவெளியில்லாமல் தோப்பு கரணம் மூச்சு வாங்கும் அளவிற்கு 21 முறை போடவும் . பிறகு இரு நெற்றி பொட்டிலும் லேசாக ஐந்து முறை கொட்டிக்கொள்ளவும். பிறகு பத்து நிமிடம் சற்று வேகமான நடையுடன் எட்டு போட்டார் போல உடல் தளர்வாக நடக்கவும். (சிலர் நடக்கும் போதேஉடலை இறுக்கி நிமிர்ந்து தலையை சாய்க்காமல் ராணுவ வீர போல் நடப்பார்கள் அது போல் நடக்க கூடாது) எந்த பக்கம் திரும்புகிறீர்களோ அந்த பக்கம் லேசாக தலை சாய்த்து எட்டு போட்டார் போல் நடக்கவும். மிக நீண்ட தொலைவு சென்று திரும்பி எட்டு போட்டார் போல் நடந்து பலன் இல்லை. 15 அடி தொலைவு மட்டுமே நீலம் இருக்க வேண்டும், இந்த அடி நீளத்திலேயே எட்டு போட்டார் போலவே நடக்க வேண்டும். பிறகு உங்களுக்கு சௌகர்யமான ஒரு இடத்திலோ தங்கள் தனி பூஜை அறையிலோ மூச்சிறைப்பு தீரும் வரை அமைதியாக அமரவும். கண்டிப்பாக ஏசியிலோ பேன் காற்றிலோ அமர்ந்து இளைப்பரக் கூடாது. இயற்கை காற்றில் தான் சற்று இளைப்பாற வேண்டும். இல்லைப்பர ஐந்து நிமிடத்திற்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். பிறகு வெறும் தரையில் வடகிழக்கு பார்த்து அமர்ந்து பிரணயாமம் பழக வேண்டும். (கால்கள் ஒத்துழைக்கத போது மேற்கண்டதை கடைபிடிக்க கடினமானதாக இருக்கும். அந்த சூழலில் இந்த மூச்சு பயிற்சியை செய்தாக வேண்டும். பழகிவிட்டால் நிச்சயம் நான்கு தினத்தில் கஷ்டம் இருக்காது. இந்த பிரணயாமம் பயிற்சி தங்களுக்கு ஆரம்ப நிலையில் வெறும் தரையில் இருந்து செய்யலாம். இதற்கு ஓம் என்று மந்திரம் மட்டுமே ஓத வேண்டும். எவ்வாறு எனில் வாடா கிழக்கு திசை பார்த்து நல்ல சமமான இடத்தில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி வலது கையின் சுண்டு விரல் மோதிர விரல் இவை இரண்டு விரல்களாலும் மூக்கின் இடது துவரதினையும், கட்டை விரலால் மூக்கின் வலது துவாரத்தினையும் பொத்திக் கொள்ள வேண்டும். மீதமுள்ள நடுவிரல் ஆள்காட்டி விரல்களை உள்ளங்கை தொடுவது போல் உட்புறமாக மடக்கி கொள்ள வேண்டும். இப்போது மெல்ல ஒரே சீராக எட்டு முறை ஓம் என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டு வலது மூக்கு துவாரத்தின் வழியாக கற்றை மெல்ல உள்ளிழுக்கவும். அப்பொழுது கட்டை விரலை லேசாக துக்கிக் கொள்ளவும். எட்டு முறை ஓம் என்ற ஒளியோடு உள்ளே கற்றை இழுத்தவுடன் கத்தை விரலை பழையபடி மூக்கை பொத்தி கொள்ளவும். பிறகு மனதிற்கு உள்ளே 16முறை ஓம் என்று கூறிக்கொள்ளவும். காற்றை இழுக்கும் போது எந்த வேகத்தில் எட்டு முறை கூறினீர்களோ அதே வேகம் மாறாமல் 16 முறை ஓம் என்று கூறி வயிற்றில் காற்றை அடக்கி பிறகு அடக்கிய காற்றை இடது துவாரத்தின் வழியாக அதே வேகத்துடன் 16 முறை ஓம் என்று மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே கற்றை வெளிவிடவும். இடது மூக்கு துவாரத்தின் வழியாக காற்றை வெளி விடும் போது சுண்டு விரலையும் மோதிர விரலையும் லேசாக தூகிக் கொள்ளவும். பிறகு இதே இடது நாசி வழியாக எட்டு முறை ஓம் என்று கூறிக்கொண்டே காற்றை உள்ளே இழுத்து இரு விரல்களால் மூக்கை பொத்தி கொண்டு முறை ஓம் என்று கூறி கற்றை உள்ளடக்கி பிறகு வலது துவார வழியாக எட்டு முறை ஓம் என்று கூறிக் கொண்டே கற்றை வெளி விடவும். இவ்வாறு செய்வது ஒரு பிரணயாமம். இது போல் மூன்று முறை செய்யுங்கள் போடும். (பழக பழக 16 முறை 32 முறை என கூட்டிக் கொண்டே இருக்கலாம்).
ஆரம்பத்தில் மூச்சு திணறுவது போல் இருக்கும். சற்று கஷ்டமாக இருக்கும். ஒருமுறை செய்து மறுமுறை செய்ய முடியாமல் போடும். இந்த சிறு விஷயத்திற்கு நீங்கள் மனம் தளர வேண்டாம். வெறும் வயிற்ரோடு செய்யும் போது சீக்கிரமாக பிரணயாமம் வெகு எளிதாக இரு தினங்களிலே பழகி விடும். இந்த பயிற்சியின் முக்கிய நுகம் அறிந்தால் இதை கஷ்டப்பட்டாவது பயிற்சியை மேற்கொள்வீர்கள். ஏற்கனவே சில காரணங்களை கூறி இருந்தேன். இருப்பினும் சில தேவ ரகசியம் இதில் உள்ளது. என்னவெனில் நம் அடி வயிற்ருக்கும் உச்சந்தலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. எந்த ஒளியையும், அடி வயிற்றில் இருந்து மேலேளும்பினால் சக்கரங்கள் செயல்படும். அப்படி ஒவ்வொரு சக்கரமாக செயல்பட்டி மேலே உள்ள இறுதி சக்கரம் ஆக்ஞா சக்கரத்தில் அந்த கற்று ஒழி தொடர்ந்து மோதினால் ஞான கதுவு திறக்கும். (இதை பற்றி விரிவாக சொன்னால் பல பக்கங்கள் தேவை படும். உங்களுக்கு புரிந்து கொள்ள தேவையானதை மட்டுமே தெரிவிக்கிறேன்.) இதற்கு சர்வ ஒலியன ஓம் என்ற மந்திரத்தை பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். காரணம் ஓம் என்பது ஓங்காரம் என்ற கேள்விப்படிருப்பீர்கள் உலகம், பிரபஞ்சம் இவைகள் அனைத்திலும் எழும்பும் ஒலி அம் என்ற ஓசையாகும். (வை திறந்தால் எ என்ற ஓசையும் வாயை ம் என்ற ஓசையும் உண்டாகும். இவை இரண்டும் சேர்ந்தால் ஓம் ஆகும்) (அ-அகரம் ம்+ம=மகாரம்) இந்த ஓசை பிரபஞ்சத்தில் நிலையாக உள்ளது. நம் உடலில் அவ்வாறு இல்லாமல் ஒரே சீராக இயக்கம் மாறிமாறி செயல்படும், அவ்வாறு செயல்படும் பட்சத்தில் உடலில் உள்ள சக்கரங்களின் இயக்கம மாறி மாறி செயல்படும்.. இவ்வாறு செயல்பட்டால் நம்முடைய எந்த கோரிக்கையும் நடக்காது நிராசையதான் இருக்கும். (சில மனிதருக்கு எதிர்பாராமல் சில கோரிக்கைகள் பட்டேன் நடந்து விடும். அதற்கு கரணம் அவர் அறியாமலேயே சுழிமுனை ஓடி சக்கரங்கள் சீரான இயக்கத்தில் இருக்கும் அந்த நேர எண்ணம் எதுவோ அது அப்படியே நடந்து விடும்.)
சக்கரங்கள் சீரான இயக்கத்திற்கும், அண்டத்தில் உள்ள ஒலி பிண்டத்திலும் ஒலிக்க ஓம் என்ற மூச்சு பயிற்சி அத்தியாவசியமாகிறது. அப்போது தான் இந்த அண்டத்தில் நாம் ஒரே தொர்பாக இருக்க முடியும். மேலும் மந்திர ஒழி அடி வயிறு என்னும் மூலாதார சக்கரத்தில் இருந்து நெற்றி கண் எனும் ஆஞஞா சக்கரத்தோடு தொடர்பு கொள்ள மூல மந்திரத்தை ஒரே மூச்சில் சொல்ல வேண்டும். எத்தனை ஆயிரம் முறை மூளை மந்திரம் கூர்ணலும் நன் சுவாச கற்று ஒரே சீராக இயங்க வேண்டும். மூச்சு வாங்க கூடாது. மந்திரத்தை விட்டு விட்டு பிரித்து கூற கூடாது. ஒலிகள் மாறி மாறி அமையக் கூடாது. அதற்காக நம் மூச்சுக் காற்றோடு மந்திரத்தை கலந்து விட்டால் ஒரே சீராக இயங்கும் என்பதை கண்டுணர்ந்து நம் முன்னோர்கள் கற்று முலமே மந்திர ஒலிகளை நெற்றிகன்னுக்குகொண்டு செல்லும் கலையான வாசியை கண்டுனர்ந்தார்கள். அதனால் தன பல மடங்கு சக்தி அதிகம் என்றும் மறைபொருளாக கூறிச் சென்றார்கள். இந்த வாசியின் அடிப்படை பயிற்சியை தன பிரணயாமம். அதில் ஓம் என்ற ஒலியை பலக்கபடுத்தினாலே போடும். ஓம் என்று கூறும் போது வரும் கழுத்தில் இருந்து ஒழி எழுப்பி புண்ணியமில்லை. ஓம்ம்ம் என்று அடிவயிற்றில் இருந்து ஒலி வர வேண்டும். மௌனமாக சொன்னாலும் அடிவாயிற்றை அழுத்தினர் போல ஒரு கற்று மேலே எழுப்பி கழுத்தில் மோதுவது போல செய்ய வேண்டும். சாதரணமாக ஓம் என்று வயிற்று கற்றை இல்லார் போல் நிகழ வேண்டும். அப்போது தன மந்திரமும் எளிமையாக சித்திக்கும். சித்தித்த பின் எட்டு வகையான செயல்களை செய்யச் சொல்லி மக்கள் கூறினாலும் அனைத்தையம் செய்யவும் முடியும். இல்லையேல் ஒரு சில வேலைகளை செய்ய முடியும பல வேலைகளை செய்ய முடியாது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பிரணயாமத்தின் மகத்துவம். இதற்க்காக மட்டும் இந்த பயிற்சி அல்ல. தெய்வத்திற்கும் தேவதைகளுக்கும் பிடித்தமன் சரேரம், ஒரு நிலை பாடான மனமும் ஒரு நிலையான கற்று புகும் உடலும் தான். அதில் . எந்த தேவதையே நினது கொண்டுயிருகிறோமோ அந்த தேவதை காற்றோடு கதறக நம்மோடு உறவாடும் அதற்கும், இந்த சித்தர்கள் கூறியதும் இதைத்தான். (இதில் உள்ள முக்கிய விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ள இரத்தின சுருக்கமாக கூறியுள்ளேன். குழப்பி கொள்ள வேண்டாம். பின்னல் இதன் மகத்துவம் புரியும்.) இதையெல்லாம் செய்தல் தன தெய்வம் வருமா என மலைக்க வேண்டாம். மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நிமிடத்தில் முடிக்கக் கூடிய ஒரு எளிமையான பயிற்சி அவ்வளவே. அவைகளை பற்றிய மகத்துவத்தை விளக்கினால் பயிற்சி செய்ய ஆர்வம் மிகுதியாகும் என்ற நல்லெண்ணத்தில் பால் மாறாமல் மறைவில்லாமல் தெரிவிக்கிறேன். அனுபவ பள்ளியை தவிர வேறு எந்த பள்ளியிலும் இவைகளை விளக்கமாக அறிய முடியது என்பதை நினைவுபடுதிகிறேன். பின் வரும் காலங்களில் உயர்ந்த சித்துக்களை பெற இப்பயிற்ச்சிகள் அப்போது கை கொடுக்கும்.
மேற்கண்ட ஒழுக்கமுறையும், விரத முறையும், பிரணயாமும் இறைவனுக்கு உங்களிடம் ஒரு இடம் கொடுக்கத்தான். இடம் கொடுத்தால் தான் நிரந்திரமாக உங்களிடம் தங்குவர். இல்லையேல் வந்த வழியே உடனே சென்று விடுவர். (உள்ளே வந்த கற்று வெளியே செல்வது போல்) இறைவன் மனதிற்கு பின் நெற்றில் கண்ணில் தங்குவர். அதற்கான பயிற்சியும் உண்டு. (மனமும் கற்றும் நெற்றி கண்ணும் இனைய வேண்டும். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். இது ஆன்மீக ரகசியம். இதற்கு தான் இந்த எல்லா பயிற்சியும்.
மேற்கண்ட பயிற்சிகள் எதுவுமே இல்லாமலும் தெய்வம் சித்திக்கும். அதற்கு பரம்பரையில் யாராவது இந்த தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது இறந்த முன்னோர்கள் நம் உடலில் இறங்க வேண்டும். இல்லையேல் சித்தி ஆகாது. தெய்வமே நம்மேல் இறங்கினாலும் ஒரு சில நிமிடங்கள் இருந்து விட்டு பின்பு விலகி விடுவார்கள். எனவே முறையாக தொழில் செய்யவோ, தன் தேவையை மட்டுமாவது பூர்த்தி செய்து கொள்ளவோ மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதே சிறந்த எளிய வழியாகும்.
இதுவரை கண்டதை சுருக்கமாக கூறுகிறேன்
அதிகாலை எழுந்திருப்பது, மலம், ஜாலம் கழிப்பது, குளிப்பது, ஆடை அணிவது, விபூதி தறிப்பது, மூலிகை திலகம் இட்டுக்கொள்வது, தோப்பு கரணம் போட்டு பிறகு எட்டு போட்டார் போல் நடப்பது, பிறகு பிரணயாமம் பயிற்சி செய்வது, இவ்வளவு தான் விஷயம். இவைகளை விரிவாக விளக்கியதால் எதோ கடின பயிற்சி போல் மலைப்பு உண்டாகி இரூக்கும். எல்லாம் மிக எளிமையானது அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் செய்து விடலாம்.
மேற்கண்ட பயிற்சி கலை வேளையில் செய்தல் போடும்.இந்த நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதாகும், இந்த முறைக்கு காலைகடன் என்று பெயர். நித்தியா கடமைகள் என்றும் கூறலாம்.
இனி மேல் வருவது தான் உங்கள் முதல் துவக்க பூஜையாகும்
மன ஈடுபாட்டை அதிகரிக்கவேண்டிய தருணமாகும்.
உங்கள் தளராத உறுதியையும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
குரு பூஜை
முன்பு ஆரம்பித்ட முகூர்த்த நாளில் இருந்து தொடர்ந்து பூஜையை செய்து வரும் குரு பூஜைக்கென்று தனியாக முகுர்த்தம் பர்க்கத்தேவை இல்லை. நேரம் தான் முக்கியம்
இனி குரு பூஜை: யாருக்குமே குரு இல்லாத வித்தை உருவாகாது. மானசீகமாக குருவாக முன்வைத்து பூஜிபதே எக்காலத்திலும் சிறந்த வழி. சித்தர்களும் அவ்வாறு செய்வார்கள். பின்னல் விஷயம் அறிந்தவர்கள். யார் கற்பிக்கின்றாரோ. அவரே எல்லாம் குரு என்று தம்பட்டம் அடித்து கொண்டார்கள். எங்களுக்குத்தான் முதல் பூஜையே வேண்டும்.


இவரை மதியாத கலை நம்மையே பெரும் பவம் சூழ்ந்து அளித்து விடும். பாவங்களை அளிக்கக்கூடிய ஸ்ரீ சூரியன். எனவே இவரை குருவாக பாவித்து எப்போதுமே குரு மரியாதையாக இவரை முதலில் வணங்க வேண்டும். இந்த கலையை கற்க தூண்டுதலே நாம் மற்றவர் பிரச்சனைகளை கூற வேண்டும். அதை போக்கும் சக்தியும் வேண்டும் என்பதே. அவ்வாறு மற்றவர் பிரச்சனைகளை போக்கும் போது அவர் அனுபவிக்க வேண்டிய பாவ தண்டனையில் இருந்து நாம் காப்பதால் அந்த பாவ தண்டனையில் ஒரு பகுதி நம்மையும் வந்தடையும் அதில் இருந்து நம்மை காத்து கொள்ள பாவத்தை அளிக்கும் ஆற்றல் உள்ள ஸ்ரீ சூரிய பகவானையே குருவாக வைத்து முதலில் பூசிக வேண்டும். இந்த அடிப்படை விஷய நுணுக்கங்களை அறிந்து மகத்துவம் புரிந்து கொண்டு பூஜிக்கும் போது உண்மையான மரியாதையை கலந்த அன்போடு பூஜிக்க வழி கிடைக்கும். இல்லையெனில் எதோ முறை என்று ஏனோ தானோ என்று பூஜை செய்ய தோன்றும் அவ்வாறு செய்தால் எதுவுமே கிடைக்காது. ஆகையால் தான் எல்லாவற்றையும் விளக்கமாக கூறியுள்ளேன்.
எனவே பிரணயாமத்திற்கு பின் எழுந்து கிழக்கு பார்த்து நின்று ஸ்ரீ சூரிய குரு பகவனை வணங்க வேண்டும். இந்த குரு வணக்கத்தை கலை மணி முதல் மணிக்குள் செய்ய வேண்டும். தினம் செய்ய வேண்டும். இந்த ஸ்ரீ சூரிய குருவே எல்லாவற்றையும் உங்களுக்கு கற்பிப்பார். வழிநடத்தியும் செல்வார். சிறந்த மெய்ஞானி என்று மக்கள் புகல வேண்டுமானாலும் இவர் அருளால் தான் கிடைக்கும். இவரே முப்பெரும் சக்திகளையும், பஞ்ச பூத அஷ்ட திக்குகளையும் வசியம் செய்து கொடுப்பார். எனவே இவரிடம் தான் நாம் பிச்சை கேட்க வேண்டும். பிச்சை போட்டால் உடனே கொடுப்பார். ஸ்ரீ விநாயக பெருமானை மனதில் நினைத்து பின்னரே இவரை வாங்க வேண்டும். இல்லையேல் அருள் கொடுக்க மாட்டார். அகரத்திற்கும், அருகம்புல் மூலிகைக்கும், மண்ணுக்கும் முதன்மையானவர் ஸ்ரீ விநாயக பெருமான். மண்ணில் வாழ்கின்ற நம் மன்னேனும் தாய்க்கு மூலமாக உள்ள ஸ்ரீ கனப்திஏய் மரியாதையுடன் வணகி பின்பு தான் மற்ற செயல்களை செய்ய வேண்டும். மூலிகைக்கும், மந்திர எழுத்துகளுக்கும் முதலானவர் ஸ்ரீ கணபதி, அ என்று மந்திர அட்சரமும், அருகம்புல் மூலிகையும் இவை இரண்டும் சாபமற்றது. எந்த கட்டுக்கும் அடங்காதது, எந்த கிரகத்திற்கும் அகப்படாதது கரணம் இவைகளுக்கு ஸ்ரீ விநாயக ஏறுமனே காப்பாளராக உள்ளதே கரணம். எனவே அகாரத்தில் (மண்) வாழும் நம் அதற்கு உரிய தேவதையான ஸ்ரீ விநாயக பெருமானை மனதில் நினைத்து வேண்டி பின்பு ஆகாய லோக குருவை பூஜிக்க வேண்டும்.
இவருக்கான பூஜையை தினம் மட்டும் செய்தல் போடும். இதன் பின்பு நாம் மானசீகமாக எப்போது நினைத்தாலும் உதவுவர். ஒரு விஷயம் நமக்கு தெரியவில்லை புரியவில்லை எனில் ஸ்ரீ சூரிய குருவையையோ, ஸ்ரீ விநாய்கரையோ நினைத்தல் போதும் யார் மூலமாவது நம் கேள்விக்கு பதில் கிடைத்து விடும். இது அனுபவ உண்மை.
குருவின் மகத்துவம் ஆன்மீகவாதிகளுக்கு இன்றியமையதாதது. மனித குருவால் எல்லா சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய முடியாது. சர்குருவால் மட்டுமே முடியும். ஆகையால் தான் இந்த குரு பூஜை.

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 5

தொடங்கும் நாள்

முகூர்த்த நாள்
அமாவசை, பௌர்ணமி, அல்லது வளர் பிறை வெள்ளிக்கிழமை இதில் எதாவது ஒரு முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து அதி காலையில் குளித்து ஆடையில் சிறிது மஞ்சள் வைத்து அணிந்து கொள்ளவும். அடுத்து
தெய்வ மாலை சுத்தம்
கழுத்தில் அணிய வேண்டிய ருத்ராட்ச மலையை பாலில் சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை சுத்தபடுத்தி இதற்கண் மந்திரம் ௯ முறை கீழ் உள்ளவாறு கூறவும். ருத்ராட்சமாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும்.
ஓம் ஐயும் கிலியும் சவும் சரியும்
ஹரிஓம் நமசிவாய ஓம் சிவநேதிரையா
ருத்ராட்சாய நம:
ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தன மதிப்பவரிடம் கொடுத்து அணிந்து கொள்ளவும். அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வங்கிக் கொள்ளவும்.
அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல் கழட்டக் கூடாது. சுய கட்டுபாடுகளுக்கு அடங்கி நடப்பதாக கருதி பூணுல் அணிவார்கள். அதைவிட பல மடங்கு கட்டுபாடுள்ளது ருத்ராட்ச மாலை எனவே இந்த மகா மாலை எல்லா சக்திகளையும் ஒருங்கிணைக்க கூடியது. எனவே அதற்கு தனி மரியாதையை கொடுக்கவும்.உடல் சுத்தி-ஜென்ம சுத்தி பூஜை
இதே முகூர்த்த நாளில் மேற்கண்ட முறை முடித்து அடுத்து
ஸ்ரீ விநாயகர் ஆலயம் சென்று இரு புது அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அங்கேயே சாதாரணமாக வெறும் தரையில் உட்கார்ந்து நிமிர்ந்து கண்களை மூடிக் கீழ்காணும் மந்திரங்களை 108 முறை கூறவும். மூன்று தினங்கள் தொடர்ந்து விடியற்காலை வேலை மேற்கண்டவாறு செய்யவும். உதட்டை மூடிக் கொண்டு வெளியில் சத்தம் வராமல் நக்கு மட்டும் மந்திரங்களை கூற வேண்டும். அடி வயிற்றில் மந்திரம் கூருவத நினைத்து கொள்ளவும். அப்போது வயிறு உள்ளிளுப்பதாக தோன்றும். இந்த பயிற்சி உடலில் உள்ள மூலாதார சக்கரம் சுத்தப்படுத்தவும். விழிப்படையவும் செய்யவும் முதல் பயிற்சியாகும். அடி சக்தியை உண்டாக்கும் ஆரம்பத்தில் இது அத்தியாவசியமான பயிற்சியாகும். இனி இதற்க்கான மந்திரங்களை காண்க
ஓம் ஹ்றாம் ஹ்ஹீம் ஹ்றோம்
கங் கணபதயே நன்மை;
(முறை கூறவும்)
ஒவ்வொரு தடவி மந்திரம் சொல்லும் போடும் ஒரே மூச்சில் முழு மந்திரமும் கூற வேண்டும், விட்டு விட்டு கூறக்கூடாது. இதை மூன்று தினங்கள் செய்தல் போடும், பத்மாசனம் இட்டு சொல்ல முடியுமானால் சொல்லலாம் நல்லதே . எந்த மந்திரம் சொன்னாலும் நிமிர்ந்து உட்கார்ந்து சொல்ல வேண்டும், கூனி குறுகி உட்கார்ந்து சொல்லக் கூடாது.
இன்று மாலை நட்சத்திர பூஜை செய்யவும்
மேற்கண்ட பயிற்சி செய்யும் மூன்று நாட்களிலும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளவும். இது மிக அவசியமான பூஜையாகும்.
ஆலயம் செல்லும் போது மேல் ஆடை அணியாமல் தன உள்ளே செல்ல வேண்டும், ஆலயம் விட்டு வெளியே வரும் முன் ஆகாயத்தை பார்த்து வழிபட்டு பின்பு வெளி வரவும்.
தேக பயிற்சி, மூச்சு பயிற்சி (பிராணாயமம்)
முன்பு கடைபிடித்து எல்லாம் முதற்கட்ட மரியாதையை பூஜையாகும். அவைகள் பூர்த்தியானது. இனி இதன் பின்பு உடற் பூஜையுடன் உங்கள் அன்றாட பூஜையில் அடுத்தடுத்து என சியா வேண்டும் என்பதை கடைபிடியுங்கள்.
தேகம் சுருசுர்ப்படைந்து ரத்தம் உடல் முழுக்க சீராக பாய்ந்து உடலில் உள்ள சக்கரங்கள் இயங்க கற்று இரு நாசி வழியாக சமமாக ஓடவும், கீழ்க்காணும் பயிற்சியை அன்றாடம் கடைபிடிக்கவும். உடல் பக்குவபட்டால் மனம் பக்குவபடும் எனவே தேக ஆரோக்கியம் மிக முக்கியம். தேகத்தில் இயங்க கூடியது சக்கரம். சக்கரம் இயங்கினால் மனம் நினைத்ததில் வெற்றி அடையும் மந்திரமும் சித்தி அடையும். எனவே கடைபிடிக்கவும்.
தினமும் அலாரம் வைத்தாவது அதிகாலை நான்கு மணிக்கெலாம் சுறுசுறுப்பான மனதோடு எழுந்திருக்கவும். புரண்டு புரண்டு படுப்பது இன்னும் ஐந்து நிமிடம் களைத்து எழுந்திருக்கலாம் என நினைப்பது சோம்பேறித்தனமான செயலாகும். இந்த குணம் தன ஆன்மீகத்திற்கு முதல் விரோதி எனவே இக்குணத்தை விடுத்தது நம் இலட்சியத்தை அடைய தூக்கம் ஒன்றும் முக்கியமில்லை எடுத் காரியத்தை வெற்றியுடன் கடைபிடிப்பதே நம் லட்சியம் என நினைத்து எழுந்திருக்கவும். மனம் தன்னால் சுறுசுறுப்படையும். இந்த சுறுசுறுப்பு தான் வெற்றியின் ரகசியம். ஏனெனில் காலை சீக்கிரம் எழுந்திருக்க, சிறு வாசியோக பிரணயாம பயிற்சி செய்ய, பூஜைகளை பூரிப்போடு செய்ய, அமர்ந்த நிலையில் பல தடவை மந்திர உரு ஏற்ற, கைகால் முதுகு தண்டு, கழுத்து வலி தெரியாமல் இருக்க இந்த மன சுறுசுறுப்பே மிக மிக முக்கியமானதாகும். பலர் ஆன்மீக பயிற்சி தொடங்கி பாதியிலேயே விட்டுவிட சோம்பலே பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர் வெற்றி பெற மன உறுதியும், சுருசுருப்புமே வெற்றியின் ரகசியமாக உதவுகிறது. சுறுசுறுப்பின் முக்கிய பங்களிப்பு என்ன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். எனவே காலை எழுந்த்திருகும் போது மேற்கண்ட விஷயத்தை ஒரு கணம் கவனத்தில் கொண்டு வாருங்கள். தன்னால் மனம் சுறுசுறுப்படையும். ஒரு வாரத்தில் தன்னால் பழகி விடும். இந்த சுறுசுறுப்பு குறையாமல் பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்பு. இதற்காக பிரத்யேக யோகாசனங்கள், உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் செய்யல்லாம். உடல் ஒத்துழைக்காத போது மனதிற்கு தன்னன்ம்பிகை ஊட்டி சுறுசுறுப்படையச் செய்யலாம். மனம் வலிமையானால் உடல் தன்னால் வலிமையாகும்.
எனவே அனைவருக்கும் பொதுவான உடற்பயிற்சி அடுத்து உள்ளவாறு செய்தால் போடும். இந்த பயிற்சி மன உடல் சுறுசுறுப்புக்காக மட்டும் கிடையாது. சுழிமுனை ஓடவும் அந்த பயிற்சியே முக்கியமானதாகும். சுழிமுனை என்பது இரு மூக்கு துவாரத்திலும் தங்கு தடையின்றி கற்று வர வேண்டும். அப்போது ஆன்மீக பயிற்ச்சியில் ஈடுபட்டால் ஒரு மந்திரம் கூறினாலும் பல மந்திரம் கூறிய சக்தி கிடைக்கும். உடல் சீதோஷ்ணம் சீராக இருக்கும் நேரத்திலும், மலை ஏற்றத்தின் போடும், கடல் ஆறு போன்ற இடத்தை காணுகின்ற போடும், தனி அறையில் ஒரே சிந்தனையாக இருக்கும் போடும், ஆலயம் சுற்றும் போடும் தன்னால் சுழிமுனை ஓடும். அதனால் தான் அனுபவசாலிகள் இது போன்ற இடத்தில் ஆன்மீக பயிற்சி செய்தல் நன்றாக இருக்கும் என கூறினார்கள். உடல் நிலையும் கேட்டுப் போனால் மனம் வலுவிழக்கும். காற்றும் எதாவது ஒரு துவாரத்தில் தன ஓடும். எனவே உடல் நலன் மிக முக்கியம். சிலருக்கு புதிதாக தலையில் தண்ணீர் ஊற்றுவதாலும், அதிகாலை விழிப்பதாலும் உடல் நிலை பாதிப்பு அடைய வாய்ப்புண்டு. எனவே அதற்கும் சேர்த்தே கீழ்க்காணும் பயிற்சியை செய்தால் கேட்ட நீரும் வெளியேறும். சுழிமுனையும் ஓடும், உடலும் பலப்படும். எனவே இப்பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கூட கடைபிடிக்கலாம். அவ்வளவும் நன்மையே இனி பயிற்சியை காண்க. நமக்கு தெரியாத விஷயமா இதெல்லாம் என உதாசீனமாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இதன் அத்தியாவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவது யாம் கடமை. எனவே இந்த விஷயத்தை வலியுறுத்தவே விரிவாக கூறினேன். குருகுல படத்தில் மிக முக்கிய பங்கு இந்த பயிற்சிக்கு உண்டு. அனைத்தையும் கடைபிடியுங்கள்.
ஒரு தேவ ரகசியத்தை அறியுங்கள் வாசி எனும் கற்று மற்ற செயல்களை செய்யும் போது சுழிமுனை ஓடக்கூடாது. பூஜை செய்யும் நேரத்தில் மட்டுமே சுழிமுனை ஓட வேண்டும். மற்ற நேரத்தில் சுழிமுனை ஓடும் போது எச்செயலிலும் ஈடுபடக்கூடாது. இதை பற்றி விரிவாகக் காணலாம். அதை பற்றி இவ்விடத்தில் விளக்கினால் குழ்பபம் உண்டாகும்.
தும்பினால் சக்க்ரகளின் இயக்கம் மாறும் எனவே தன உடல்நிலை சீராக இருக்க வேண்டும் எஎன கூறினார்கள். ஜலத்தால் ஜலதோஷமும், உஷ்ணத்தால் கமதொஷமும் உண்டாகும். இவைகளை கட்டுபடுத்தவும் வேண்டியே உடல் நிலை படுகப்பு அவசியமாகிறது.
தும்பல் வந்தால் அதை தடுக்க சிவ சிவ என்று இடைவிடாமல் கூறவும் அல்லது வாசி  வாசி என்று வேகமாக கூறவும் தும்பலினால் பாதித்த சக்கரக்களின் இயக்கம் சீராகும்.
உடலின் உஷ்ணம் குறைய இரவில் நிம்மதியாக துங்கும் மன சுழலை வளர்த்துக் கொள்ளவும் கிடைக்கும் நேரம் கொஞ்ச நேரமானாலும் மனம் சரியாய் இருந்தால் நிம்மதியாக துங்கலாம். தூக்கம்  உடல் சீதோஷ்ண கட்டுபாட்டுக்கு மிக அத்தியாவசியமானது.

16 October 2014

யட்சிணி,தே வதை , வசியம் பூஜை தெய் வ ரகசியங்கள்

யட்சிணி,தே வதை , வசியம் பூஜை தெய் வ ரகசியங்கள் 4

 

யட்சிணி,தே வதை ,   வசியம்  பூஜை  தெய் வ ரகசியங்கள்
ஓம் குருவே சரணம்
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
ஓம் சிவாய நாம:
ஓம் விஷ்னுவே நம :
ஓம் பிரம்மைய நம:
ஓம் பஞ்ச பூதாய நம:
ஓம் அஷ்ட பாலகாய நம:
ஓம் நவ க்ரஹ தேவதாய நம:
ஓம் குல தேவதாய நம:
ஓம் பித்ரு தேவதாய நம:
ஓம் நவ சக்தியே நம:
ஓம் நமோ ஹர ஹர சிவா சிவ சூரிய நாராயணாய நம:
குரு வாசகம்
மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தன இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவை இல்லை. அதை அடக்க நீங்கள் பெற்றோராலோ, இறைவனலோ அடக்க முடியாது உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஒடுக்கி தவம் செய்யுங்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது.
முதலில் இதை படியுங்கள்
கவனிக்க
இந்த நூல் தெய்வீக சாஸ்திரம் எனவே உயிர்புள்ள நூலாகும் உங்கள் ஆர்வத்தை தணித்துக்கொள்ளும் பொருட்டு ஏனோ தானோ என்று கையாளாமல் ஒவ்வொரு விஷயத்தையும் மிக பய பக்தியோடு படித்து உணர்ந்து பயிற்சி செய்யுங்கள், பாதி வெற்றியை பணிவும் நம்பிக்கையும் முயற்சியும் கொடுக்கும், மீதியை தெய்வம் கொடுக்கும். மந்திர பயிற்சியை கையில் எடுத்தாலோ நாம் தெய்வ நிலை மரியாதையை மக்களிடம் இருந்து பெறப்போகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அந்த மரியாதைக்குரியவராக நாமும் நனைந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம.
நமக்கு பிடித்த இறைவனை தேர்ந்தெடுப்பதை விட இறைவனுக்கு பிடித்தவராக நான் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
இறையருளை பெற்று இன்புற்று வாழ்வீராக. ஜெயபே ஜெயம்
வாழ்க வளமுடன்
முதலில்மத பித்த அனுமதி பெற பூஜை
பெற்றோருக்கு பத பூஜை செய்து அவர்கள் அட்சதை தெளித்து மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்ய வேண்டும். நீ ஏற்று செய்ய போகும் பூஜையை வெற்றியுடன் முடிப்பாயாக அதற்கு எங்கள் ஆசீர்வாதம் என்றும் உண்டு. என மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். இலையேல் பூஜை நிறைவு பெறாது.. இது சன்யாச தீட்சை இல்லை ஆன்மீகத்தில் ஈடுபட போகும் போது பரம்பரை சாபம் நம்மை தடை செய்யாமல் இருக்க பெற்றோர் அனுமதி பெற்றுவிட்டால் நம்மை பரம்பரை பாவங்கள் எதுவும் அண்டாது ஆகையால் தன இந்த பத பூஜை அவசியமாகிறது. திருமணத்தின் போடும் பத பூஜை செய்வதும் இதற்குத் தான்.
பெற்றோர் இல்லாதவர்கள் அவர்களை மானசீகமாக கற்பனையில் நினைத்து அவர்கள் ஆசி வழங்கும்படி மரியாதைகேட்டுக்கொள்ளவும்.

பெற்றோர் அனுமதிக்க் மறுத்தாலும் ஸ்ரீகணபதியிடம் இறைவ யாருக்கும் எந்த பதிப்பும் இல்லாமல் நடத்து கொள்கிறேன் என்னை ஆசீர்வதியுங்கள் என கேட்டு கொள்ளவும்.\
பெற்றோர் விரோதமாக இருந்தால் மானசீகமாக ஆசி பெறவும். தொலைபேசியில் அவர்களுக்கு விஷயத்தை கூறி தனக்காக இறைவனிடம் வேண்டி கொள்ள கேட்டுக் கொள்ளவும். எல்லாம் வெற்றிகரமாக அமைய பெற்றோர், பித்ரு, குலதெய்வம் ஆசி மிக அவசியமாகும்.
யாவருக்கும் இது முதற்படியாகும்.
திருநீறு பூசும் முறை ..!!!
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்

லாடமுனி பிரணவ மந்திரம்

 லாடமுனி பிரணவ மந்திரம்

  

லாடமுனி பிரணவ மந்திரம் 

  ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும். 

நிவேதனம்:
                             பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .

                     "ஓம்  ரீ ரீ ரீ  ரா ரா ரா  டிங் டிங் டிங் டிங் " 

        என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும். 
  
  இதன் நன்மை:
                               லடமுனியை  வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள  பேய் , பிசாசு , பூதம்  எல்லாம் அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் . 

                                                          -அகத்தியர் மாந்திரிக காவியம் 

குறிப்பு: 
                  எந்த ஒரு தேவதையும் அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .  ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும். 

நிவேதனம்:
                             பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .

                     "ஓம்  ரீ ரீ ரீ  ரா ரா ரா  டிங் டிங் டிங் டிங் " 

        என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும். 
  
  இதன் நன்மை:
                               லடமுனியை  வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள  பேய் , பிசாசு , பூதம்  எல்லாம் அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் . 

                                                          -அகத்தியர் மாந்திரிக காவியம் 

குறிப்பு: 
                  எந்த ஒரு தேவதையும் அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .


ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம் 

 மூல மந்திரம்:
                                " ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம் 
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "

நிவேதனம்      : 
                                   பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
 வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
பிரயோகம்     : 
                                  மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள்  செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி  குழந்தை வடிவில் 
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .

பலன்                 :
                                முக்காலமும்  நம் காதில் கூறும் , மறைமுகமாக 
தனம் கொடுக்கும்  அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் . 
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால்  கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.  மற்றும் இந்த தேவதையால் வாக்கு  பலிதம்  உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .

   குறிப்பு     
                                      எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை  மூலிகை  இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும்

14 October 2014

செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும் முறை


செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும் முறை
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லெளம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
ஓம் கம் கணபதேயே நம; ஓம் நமோ குரு வாழ்க குருவே துணை
ஓம் பகவதி ஈஸ்வரி எனரே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக் காவல், கைகளில் அம்பிகை மகேஷ்வரி சாமுண்டிஸ்வரி காவல் என்றே ,சிரசு முதல் பாதங்கள் வரை ஓம் என்ற அட்சரமும் ,காதில் வீரபத்ர தேவரும்,நவதுவாரத்தில் நவகிரகங்கள் என்னைச் சுற்றி கால பைரவனும் காத்து ரட்சிக்க சுவாக  இந்த மந்திரத்தை 1008முறை உரு ஜெபிக்க சித்தியாகும் நன்கு சித்தியான பின்பு இந்த மந்திரத்தை
கையில் விபூதி வைத்துக்கொண்டு 11முறை கூறி பிறர்  உடலை  சுற்றி விபூதி போட வேண்டும். செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும்

வேதாள மந்திரம் பூஜைமந்திரம்


வேதாள மந்திரம் பூஜைமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லெளம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
                                                                                                                                                                     ஒம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
உடற்க்கட்டுக்கான பூஜை மந்திரம்
ஓம் கம் கணபதேயே நம; ஓம் நமோ குரு வாழ்க குருவே துணை
ஓம் பகவதி ஈஸ்வரி எனரே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக் காவல், கைகளில் அம்பிகை மகேஷ்வரி சாமுண்டிஸ்வரி காவல் என்றே ,சிரசு முதல் பாதங்கள் வரை ஓம் என்ற அட்சரமும் ,காதில் வீரபத்ர தேவரும்,நவதுவாரத்தில் நவகிரகங்கள் என்னைச் சுற்றி கால பைரவனும் காத்து ரட்சிக்க சுவாக
கையில் விபூதி வைத்துக்கொண்டு 11முறை கூறி உடலை சுற்றி விபூதி போட வேண்டும்
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வங் யம் கிலியும் வேதாள என்பங்கில் நீ வா வா
இந்த மந்திரத்தை 1008முறை உரு ஜெபிக்க வேண்டும்.வேதாளம் நாம் முன்னே வந்து நிற்கும்.
                               

13 October 2014

மந்திரபூஜை


2   எந்த மந்திரபூஜை முல பூஜை ஆரபித்தாலும் பெளர்ணமியில் ஆராபிப்தே சிறந்தது.  இதற்கான காரணங்கள் தெரித்து கொள்ளுங்கள். பிரச்சனை என்று பலரும் நம்மிடம் வந்து பலன் கேட்டபார்கள்.பரிகாரமும்  செய்ய சொல்வார்கள். அவ்வாறு நாம் செய்யும் போது பலிக்க வேண்டும் அல்லவா.நாம் உண்மையாக சித்தி அடைந்து அணைவரும் நாம் கூறும் வாக்கு  செயல் சித்தியடைந்தாலும்.ஒரு சிலர் நீங்கள் கூறுவது எதுவும் பலிக்கவில்லை என்று வருவார்கள் காரணம் என்னவென்றால் அவர் அமாவாசையில்,மீன ராசி லக்கனத்திலோ,நாகதோஸத்திலோ,பிறந்தவராக இருபார். இவர்களுக்கு  மாந்தீகம் அவ்வளவு எளிதில் பலிக்காது. கர்மகட்டு உள்ளவர்கள் இவர்கள்எனவே இன்நோருவரடைய இறைசக்தியை, புத்திமதியோ எளிதில் போய்ச் சேராது.இவர்கள் நம்மிடம் அதிக அளவில் வருவார்கள்.இவர்களுக்கும் பலிக்க  வேண்டுமானால்,ஒளிகிரகம்மான சந்திரன் பரிபூகண வளர்ச்சி அடைத்து பெளர்ணமி நாளில் நம் பூஜை முகூர்த்தம் அமைத்து துவக்கினால் கர்ம கட்டு ஒடித்து நம் வாக்கு பலித்ததை அனைவருக்கும் சேர்க்கலாம்.இல்லையேல்  அவர்கள் விதியை உணராமல் நம்மை குறை சொல்லிவிட்டு சென்று விடுவாரகள்.இந்த குறையை தவிர்க்க பெளர்ணமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை துவகுங்கள் மனித கர்ம பாவத்தையும் வசியம் செய்து பாவத்தை போக்கி அணைவருக்கும் அருள்புயுங்கள்.  இது பிரம்ம இரகசியமாகும்