ஆன்மிகத்தின் உயிர் ஒளி தரிசனம் அல்லது ஒளி தீட்சை
இந்த இரகசியம் யாரும்கூறாமாட்டர்கள் ஒரு ஆத்துமா இன்னொரு ஆத்துமாவிடம்இருந்துதான் தூண்டுதலை பெறமுடியம். குருநாதர் தன் உயிர் பிரியும் போதுதன் சீடனுக்கு இந்த ஒளியை அவனுக்கு தருவார்.ஆன்மிகத்தில் இந்த ஒளி தான் உயிர்.ஒளி இல்லை என்றால் ஆன்மிகத்தில் நாம் ஒரு பொம்மைதான். ஒளி எங்கே உள்ளது. நம்மிடத்தில்தான் உள்ளது . நமது மூலாதாரதில் நாதாகமலத்தில் மறைந்து உள்ளது. சில குருநாதர் தான் தவவலிமையால் சீடனுக்கு மறைந்துள்ள ஒளியை வெளிகொண்டுவருவார்.இந்த ஒளி நம்மிடத்தில் அசரிபோல் பேசும். சாதகன் இந்த ஒளி நினைத்து தவம் செய்யும் போது இந்த உலகத்தில் அணைத்து காட்சிகள் அவன்னுக்கு சகஸ்ரதளத்தில் தெரியும்.இந்தஒளிக்கு அனைத்து தெய்வங்களும் நம்மிடத்தில்பேசும்கட்டுபடும். இந்த ஒளிதான் நமக்கு உயிர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் புற்றுநோய்,பாதிப்பில் இருந்த போது அவர் நண்பர் இமாலயத்தில் உள்ள பாபாஜி குகை அளைத்து சென்றார். அங்கு பாபாஜியின் சீடர் ஒருவர் ரஜினிக்கு இந்த ஒளி வழங்கினார். நோய் குணமாகியது.இந்த ஒளியை நினைத்து ரஜினி தினம் ஒரு மணி நேரம் தவம் செய்வார்.நமது முன்னால் குடியரசுதலைவர் எ.பி.ஜே அப்துல் க லாம் அவர்கள் ஒரு காசி இல் தவதிரு.சிவானந்தர்அடிகள் சந்தித்த போது மகனே உனக்கு விட்ட குறை தொட்ட குறை என இந்த உயிர்ஒளியை க லாம்க்கு சிவானந்தர் ரஜினின் சகஸ்ரதளத்தில் வழங்கினார். க லாம் க்கு எதோ ஒருதுறையீல் சந்தேகம் என்றால் இந்த ஒளியிடம் பதில் கேட்பார்.இந்த ஒளி பதில் சொல்லும். அப்துல் க லாம் வளர்ச்சிக்கு இந்த ஒளிதன்முக்கிய காரணம் தவத்திரு.மாயம்மாஅவர்கள் அமிர்தமாய்அம்மாக்கு இந்த ஒளியை வழங்கினார்.நண்பர்களே இந்தஉயிர் ஒளியை எதோ ஒரு குருநாதர்யிடம் வாங்கிகொள்ளுங்கள். இதன் பயன்அளப்பரியாது. வாழ்க வளமுடன்