youtube

11 March 2014

மாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை

Displaying scan0015.jpgமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை
Displaying scan0017.jpgஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி மசி வா வா என்று உரு ஒரு லட்சம் ஜெபிக்க வசியம் ஆகும்  இம் மந்திரரத்தால் சகல பேய் பில்லி சூனியம் மூதலியவை விலக்கலாம் இன்னும் சகல காரியாம் பலசித்துகள்அடையலாம்சத்துரு தொல்லை நீங்க, கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற, எதிரிகள் செய்யும் பில்லி, சூனியம், ஏவல், துர் உச்சாடனம் விலக இதனை பயன்படுத்தலாம்
இந்த எந்திரம் எண்ணிடம் உள்ளது தொடர்பு கொள்க   இந்த எந்திரத்தை காரீயம் தகட்டிலே எழுதி ஓரு மண்டலம் பூஜை செய்து நைவேத்தியம்  தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தால் சித்துஆகும்
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை

அக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்

அக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்
ஓம் நாங் இந்திரன் தங்கையே மந்திர குமரி இரும்பு நெருப்பு தொட்டன் ஒன்று கட்டு கட்டு
நெருப்பு நீராடி அக்கினி குளிர்ந்து ஆகாசமாக போக சிவாயா சுவாக இந்த மந்திரத்தி ஓரு லட்சம் ஜெப்பிகா சித்துஆகும் இம் மந்திரத்தி கூறீ
அக்கினி எடுக்க ச் சுடாது